wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகளின் சுவாச உறுப்பு

Total questions: 31

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

மீன்கள் செவுளைக் கொண்டு சுவாசிக்கின்றன. கீழ்காணும் விலங்குகளில் எது மீன்களைப் போன்று சுவாசிக்கின்றது?

a)
b)
c)
d)
2.

கவியன் ஒரு வெட்டுக்கிளியின் தலைப்பகுதியை மட்டும் நீருக்குள் அமிழ்த்தினான்.ஆனால் அவ்வெட்டுக்கிளி இறக்கவில்லை ஏன்?

a)

நீருக்குள் காற்று உண்டு

b)

வெட்டுக்கிளி சுவாசிக்காமல் உயிர்வாழும்

c)

அதன் சுவாச உறுப்பு வயிற்றுப்பகுதியில் உள்ளதால்

d)

வெட்டுக்கிளி நீரிலும் நிலத்திலும் வாழும்

3.

கீழ்காணும் படம் A,B,C,D என அடையாளமிட்டுள்ள P விலங்கின் உடற்பாகங்களைக் காட்டுகிறது. இவற்றுள் P விலங்கின் சுவாச உறுப்பைக் காட்டுகிறது?

a)

A

b)

B

c)

C

d)

D

4.

பின்வரும் தகவல்கள் Q விலங்கினை விவரிக்கின்றது. அது என்ன விலங்கு?

a)

தவளை

b)

பாம்பு

c)

நியூட்

d)

புழு

5.

பின்வரும் விலங்குகளில் ஒரு விலங்கு மட்டும் வேறு விதமான சுவாச உறுப்பினைக் கொண்டுள்ளது. அது எது?

a)
b)
c)
d)
6.

படம் விலங்கு Y -யினைக் காட்டுகிறது. பின்வரும் சுவாச உறுப்புகளில் எது Y விலங்கினுடையது?

a)

ஈரமான தோல்

b)

சுவாசத்துளை

c)

நுரையீரல்

d)

செவுள்

7.

நுரையீரல் மற்றும் ஈரமான தோல் வழியாக சுவாசிக்கும் விலங்கு எது?

a)
b)
c)
d)
8.

கீழ்காணும் அட்டவணை சுவாச உறுப்பின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ள விலங்கினைக் காட்டுகிறது. குழு Z விலங்கின் சுவாச உறுப்பு என்ன?

a)

நுரையீரல்

b)

நுரையீரல் மற்றும் தோல்

c)

சுவாசத்துளை

d)

ஈரமான தோல்

9.

கீழ்காணும் படம் ஒரு வெட்டுக்கிளியின் சுவாச உறுப்பினைக் காட்டுகிறது.வெட்டுக்கிளியைப் போன்று சுவாச உறுப்பினைக் கொண்டுள்ள விலங்கு எது?

a)

தவளை

b)

பாம்பு

c)

கடலாமை

d)

கரப்பான்பூச்சி

10.

அட்டவணை சுவாச உறுப்பின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ள விலங்குகளைக் காட்டுகிறது. குழு Y விலங்கின் சுவாச உறுப்பு என்ன?

a)

நுரையீரல்

b)

செவுள்

c)

நுரையீரல் மற்றும் தோல்

d)

சுவாசத்துளை

11.

கீழ்காணும் விலங்குகளில் எது நுரையீரல் மூலம் சுவாசிக்கின்றது?

a)

P மற்றும் Q

b)

Q மற்றும் R

c)

R மற்றும் S

d)

P மற்றும் S

12.

பின்வரும் விலங்குகளில் எது ஈருலக பிராணி?

a)
b)
c)
d)
13.

படம் J, K, L மற்றும் M விலங்குகளைக் காட்டுகிறது. எந்த விலங்கு சுவாசத்துளை மூலம் சுவாசிக்கின்றது?

a)

J மற்றும் K

b)

J மற்றும் M

c)

L மற்றும் M

d)

K மற்றும் L

14.

படம் ஓர் ஆய்வினைக் காட்டுகிறது. கீழ்காணும் ஆய்விலிருந்து பெறக்கூடிய முடிவு என்ன?

a)

விலங்குகள் உயிர்வாழ தூய்மையான காற்று தேவை

b)

விலங்குகள் உயிர்வாழ காற்று தேவை

c)

விலங்குகள் உயிர்வாழ பாதுகாப்பிடம் தேவை

d)

விலங்குகள் உயிர்வாழ உணவு தேவை

15.

படம் Z விலங்கினைக் காட்டுகிறது. பின்வரும் சுவாச உறுப்புகளுள் எது z விலங்கினுடையது?

a)

செவுள்

b)

ஈரமான தோல்

c)

சுவாசத்துளை

d)

நுரையீரல்

16.

படம் ஒரு மீனைக் காட்டுகிறது. P, Q, R, மற்றும் S- ல் எது மீனின் சுவாச உறுப்பினைக் காட்டுகிறது?

a)

P

b)

Q

c)

R

d)

S

17.

படம் X விலங்கினைக் காட்டுகிறது. பின்வரும் சுவாச உறுப்புகளுள் எது X விலங்கினுடையது?

a)

நுரையீரல்

b)

ஈரமான தோல்

c)

செவுள்

d)

சுவாசத்துளை

18.

சாலமண்டர் நீரில் இருக்கும்பொழுது எப்படி சுவாசிக்கும்?

a)

செவுளைக் கொண்டு

b)

நுரையீரலைக் கொண்டு

c)

ஈரமான தோலைக் கொண்டு

d)

சுவாசத்துளையைக் கொண்டு

19.

ஈருலக விலங்குகள் மற்ற விலங்குகளைக் காட்டிலும் சிறப்புத் தன்மைக் கொண்டிருக்கின்றன. அந்தத் தன்மை என்ன?

a)

அதிகமான முட்டைகள் இடும்

b)

நீண்ட நாள் உயிர் வாழும்

c)

நீரிலும் நிலத்திலும் வாழும்

d)

மற்ற விலங்குகளைக் காட்டிலும் அதிகப் பாதுகாப்புடன் வாழும்

20.

இவ்விலங்கின் சரியான சுவாச உறுப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ஈரமான தோல்

b)

சுவாச துளை

c)

செவுள்

d)

நுரையீரல்

21.

இவ்விலங்கின் சரியான சுவாச உறுப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ஈரமான தோல்

b)

சுவாச துளை

c)

செவுள்

d)

நுரையீரல்

22.

இவ்விலங்கின் சரியான சுவாச உறுப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ஈரமான தோல்

b)

சுவாச துளை

c)

செவுள்

d)

நுரையீரல்

23.

இவ்விலங்கின் சரியான சுவாச உறுப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ஈரமான தோல்

b)

சுவாச துளை

c)

செவுள்

d)

நுரையீரல்

24.

இவ்விலங்கின் சரியான சுவாச உறுப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ஈரமான தோல்

b)

சுவாச துளை

c)

செவுள்

d)

நுரையீரல்

25.

இவ்விலங்கின் சரியான சுவாச உறுப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ஈரமான தோல்

b)

சுவாச துளை

c)

செவுள்

d)

நுரையீரல்

26.

இவ்விலங்கின் சரியான சுவாச உறுப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ஈரமான தோல்

b)

சுவாச துளை

c)

செவுள்

d)

நுரையீரல்

27.

இவ்விலங்கின் சரியான சுவாச உறுப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ஈரமான தோல்

b)

சுவாச துளை

c)

செவுள்

d)

நுரையீரல்

28.

இவ்விலங்கின் சரியான சுவாச உறுப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ஈரமான தோல்

b)

சுவாச துளை

c)

செவுள்

d)

நுரையீரல்

29.

பறவைகள் நுரையீரலைக் கொண்டு சுவாசிக்கின்றன.

a)

சரி

b)

தவறு

30.

கீழ்க்காணும் விலங்குகளில் எவை இவ்வுறுப்பின் வழி சுவாசிக்கின்றன?

a)
b)
c)
d)
31.

ஒரு மணி நேரம் கழித்து உனது உற்றறிதல் என்ன?

a)

மண்புழுக்கள் அனைத்தும் இறந்துவிடும்.

b)

மண்புழுக்கள் அனைத்தும் காய்ந்த மண்ணிலேயே இருக்கும்.

c)

மண்புழுக்கள் அனைத்தும் ஈரமான மண்ணுக்குச் சென்றுவிடும்.

d)

மண்புழுக்கள் ஈரமான தோலின் மூலம் சுவாசிக்கின்றன.