wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சிலப்பதிகாரம் பகுதி 2

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பத்தினிப் பெண்களிடம் கண்ணகி, அரசனை எவ்வாறு குறிப்பிடுகிறாள்?

a)

முறையற்ற அரசன்

b)

நீதிமான்

c)

வாக்கு தவறாதவன்

d)

முறையுடைய அரசன்

2.

பல அமரர்களும் வந்து கூடிய கூட்டத்திலே தானும் ஒருவனாகி சென்றவன் யார்?

a)

பாண்டியன்

b)

கோவலன்

c)

மாடலன்

d)

சேரன்

3.

நிறைமதி போன்ற ஒளியினை உடைய நின் முகம் இப்படிக் கன்றி விட்டது? என்று கூறியவர் யார்?

a)

கோவலன்

b)

பாண்டியன்

c)

சேரன்

d)

மாடலன்

4.

கோவலனின் நிலையை யாரிடம் கேட்பதாகக் கூறுகிறாள்?

a)

பொற்கொல்லனிடம்

b)

தீமை செய்த வேந்தனிடம்

c)

மக்களிடம்

d)

தேவந்தியிடம்

5.

வம்பப் பெருந்தெய்வம் போல் காட்சியளித்தாள்?

a)

கண்ணகி

b)

மாதவி

c)

கெளந்தி

d)

மணிமேகலை