wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வினாடிவினா-19-07-2023

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?

a)

ரவீந்திரநாத் தாகூர்

b)

மகாத்மா காந்தி

c)

நேரு

d)

சர்.சி.வி.ராமன்

2.

உலகின் மிக உயரமான மலை எது?

a)

தொட்டபேட்டா

b)

எவரெஸ்ட் சிகரம்

c)

கல்வராயன் மலை

d)

கஞ்சன்சங்கா

3.

இந்தியாவின் தேசிய பழம் எது?

a)

பலா

b)

வாழை

c)

கிவி

d)

மாம்பழம்.

4.

சிரிக்கும் வாயு என்றும் அழைக்கப்படும் வாயு எது?

a)

நைட்ரஸ் ஆக்சைடு

b)

சல்பர் ஆக்சைடு

c)

சல்பர் டை ஆக்சைடு

d)

கார்பன் டை ஆக்சைடு

5.

ஓசோன் படலம் எதிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது?

a)

அக ஊதா கதிர்கள்

b)

புற ஊதா கதிர்கள்

c)

அகச்சிவப்பு கதிர்கள்

d)

புறச்சிவப்பு கதிர்கள்

6.

அதிக ஆயுட்காலம் கொண்ட விலங்கு?

a)

திமிங்கலம்

b)

யானை

c)

மனிதன்

d)

ஆமை

7.

எந்த பறவை பின்னோக்கி பறக்க முடியும்?

a)

புறா

b)

சிட்டுக்குருவி

c)

மைனா

d)

ஹம்மிங் பறவை

8.

விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு?

a)

நாய்

b)

எலி

c)

பூனை

d)

அணில்

9.

சதுரங்க விளையாட்டு தோன்றிய நாடு

a)

சீனா

b)

இந்தியா

c)

இலங்கை

d)

அமெரிக்கா

10.

உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம்

a)

ஈசல்

b)

தேனி

c)

கொசு

d)

கரையான்