wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

1.திருக்குறளை இயற்றியவர் யார் ?

a)

திருவள்ளுவர்

b)

ஒளவையார்

c)

பாரதியார்

d)

பாரதிதாசன்

2.
  1. 2. இவரின் இயற்பெயர் என்ன ?

a)

சின்னசுவாமி பாரதி

b)

மகாகவி பாரதியார்

c)

பாரதியார்

d)

சுப்பிரமணிய பாரதி

3.
  1. 3. படத்திற்குகேற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஈவது விளக்கேல்

b)

அறம் செய விரும்பு

c)

உடையது விளம்பேல்

4.
  1. 4. தமிழுக்கு அமுதென்று பேர் என்று கூறியவர் யார்?

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

ஒளவையார்

5.
  1. 5. திருவள்ளுவரின் மற்ற பெயர்

a)

பொய்யாமொழிப்புலவர்

b)

புலவர்

c)

வள்ளுவன்

6.
  1. 6. மொத்த குறள்கள் எத்தனை ?

a)

1331

b)

247

c)

1330

7.
  1. 7. தமிழ் இலக்கணத்தில் நிலங்கள் எத்தனை வகைகளாக வகுக்கப்பட்டுள்ளன?

a)

1

b)

5

c)

3

d)

4

8.
  1. 8. எது சரி?

a)

முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல், காடு

b)

முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல், கடல்

c)

முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்