NEW
Font size
Worksheetsவலிமிகா இடங்கள்
Total questions: 16
Worksheet time: 8mins
சில பறவைகள் இச்சொற்றொடரில் வலிமிகாமைக்குக் காரணம் என்ன?
வினா எழுத்தின் பின் வலிமிகாது.
சில எனும் வினையெச்சத்திற்குப் பின் வலிமிகாது
வினையெச்சங்களுக்குப் பின் வலிமிகாது
எந்த தொடரில் வலிமிகாது?
தீ + பெட்டி
அங்கு + சென்றான்
பல + புத்தகங்கள்
தவறாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க
சிலச் செடிகள்
பல கட்டடங்கள்
சில பூக்கள்
________________ நறுமணம் வீசின.
சில மரங்கள்
சில பூக்கள்
சிலப் பழங்கள்
சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
சிலத் தேனீக்கள்
பலத் தடவை
சில காகிதங்கள்
பிழையாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
பலப் பேர்
சில பெட்டிகள்
பல தடவை
அப்பா செல்வியைத் தினமும் பள்ளிக்கு அண்ணனுடன் ________________ கூறினார்.
போகும் படி
போகும்ப் படி
போகும்படி
சரியான தொடரைத் தேர்ந்தெடு
கேட்கும்படி + பணித்தார்
எழுதும் படி + சொன்னார்
உண்ணும் படி + கூறினார்
சரியான வலிமிகா விதியைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
நமது நாட்டின் ஒற்றுமையைப் பேணும்படிப் பிரதமர் கேட்டு கொண்டார்.
கல்வியில் மாணவர்களின் கவனம் குறையும்படி செய்யும் திறன் பேசிகளின் பயன்பாட்டைப் பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் வைப்பது சிறப்பாகும்
விமலா ஆசிரியர் கற்றுக்கொடுத்தப்படி நடனம் ஆடினாள்.
அடுக்கும்படி சொன்னார் இச்சொற்றொடரில் வலிமிகாமைக்குக் காரணம் என்ன?
வினையெச்சங்களுக்குப் பின் வலிமிகாது
படி சேர்ந்து வரும் சொல்லுக்குப்பின் வலிமிகாது
வினா எழுத்தின் பின் வலிமிகாது
பிழையான வலிமிகாத் தொடரைத் தேர்ந்தெடு.
எழும்படி பணித்தார்
சிரிக்கும்படிப் பேசினான்
இரசிக்கும்படி பாடினார்
சரியான தொடரைத் தேர்ந்தெடு
கேட்கும்படி பேசினாள்
படுக்கும்படிக் கூறினார்
திறக்கும்படிப் பணித்தார்
சுட்டுப் பெயர்களின் வலிமிகாது. இதனை விளக்கும் தொடர் யாது?
இது புத்தகம்
இன்று கண்டான்
இவ்வளவு பெரிய
சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு
இது மருத்துவர்
இது கட்டம்
அதுப் பழம்
`எது சரி’ எனும் சொற்றொடருக்குப் பின் வலிமிகாத காரணம் யாது?
சுட்டெழுத்துக்குப் பின் வலிமிகும்
படி சேர்ந்துவரும் சொல்லுக்குப் பின் வலிமிகாது.
எது என்னும் வினாச்சொல்லின் பின் வலிமிகாது
பிழையான சொற்றொடரைத் தேர்ந்தெடு.
சில பறவைகள்
அது சட்டை
இதுப் புத்தகம்
