wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வினாடிவினா 20-07-2023

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இந்தியாவின் எந்த மாநிலத்தில் தங்கம் அதிகம் கிடைக்கிறது

a)

தமிழ்நாடு

b)

கேரளா

c)

கர்நாடகா

d)

ஆந்திரா

2.

மழைநீரை மட்டும் குடிக்கும் பறவை

a)

கிவி

b)

சடக்

c)

புறா

d)

மைனா

3.

உடலின் எந்த பகுதி வியர்க்காது

a)

மூக்கு

b)

காது

c)

கை

d)

உதடு

4.

இந்தியாவின் முதல் குடிமகன்

a)

பிரதமர்

b)

பொதுமக்கள்

c)

குடியரசுத்தலைவர்

d)

முதலமைச்சர்

5.

சூரியன் முதலில் உதிக்கும் நாடு

a)

இலங்கை

b)

ஜப்பான்

c)

நியுசிலாந்து

d)

ஆஸ்திரேலியா

6.

தமிழகத்தின் நுழைவு வாயில்

a)

கன்னியாகுமரி

b)

சென்னை

c)

தூத்துக்குடி

d)

நாகப்பட்டினம்

7.

தமிழகத்தின் நீளமான ஆறு

a)

பொன்னை

b)

காவிரி

c)

வைகை

d)

பாலாறு

8.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்

a)

தஞ்சாவூர்

b)

புதுக்கோட்டை

c)

திருச்சி

d)

திருவாரூர்

9.

தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு

a)

கபடி

b)

கிரிக்கெட்

c)

ஜல்லிக்கட்டு

d)

கோ கோ

10.

தமிழ்நாட்டின் மாநில பறவை எது?

a)

புறா

b)

மரகதப்புறா

c)

மயில்

d)

குயில்