wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P4 அடைமொழிகள் quiz

Total questions: 9

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

அம்மா ____________ ஆப்பிள்களை மட்டுமே வாங்குவார்.

a)

சிவப்பாக

b)

சிவப்பான

2.

பள்ளிக்குத் தாமதமாகிவிட்டதால் மாறன் ___________ ஓடினான்.

a)

வேகமாக

b)

வேகமான

3.

மாலதி _________ உணவைச் சுவைத்துச் சாப்பிட்டாள்.

a)

மெதுவாக

b)

மெதுவான

4.

பாலா ____________ பேசியதால், பேச்சுப் போட்டியில் வென்றான்.

a)

திறமையான

b)

திறமையாக

5.

குமரன் காலை உணவு சாப்பிடாததால் அவனுக்கு மிகவும் ___________ இருந்தது.

a)

பசியாக

b)

பசியான

6.

மயில் தன் ________ தோகையை விரித்து ஆடுவதைக் கண்டு நாங்கள் மகிழ்ந்தோம்.

a)

அழகாக

b)

அழகான

7.

தாத்தா வாங்கியப் பொருள்களுக்கு இருபது வெள்ளி __________ இருந்தது.

a)

சரியான

b)

சரியாக

8.

________ வாழைப்பழங்கள் மிகவும் _________ இருந்தன.

a)

இனிப்பாக, சுவையாக

b)

இனிப்பான, சவையான

c)

இனிப்பான, சுவையாக

d)

இனிப்பாக, சுவையான

9.

தேர்வில் ___________ செய்ய, மாணவர்கள் ___________ உழைத்தார்கள்.

a)

சிறப்பான, கடுமையான

b)

சிறப்பாக,

கடுமையாக

c)

சிறப்பான, கடுமையாக

d)

சிறப்பாக, கடுமையான