Worksheetsநாலடியார்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நாலடியார் இயற்றியவர் யார்?
a)
ஔவையார்
b)
சமண முனிவர்
c)
பாரதியார்
2.
கொடுக்கப்பட்ட பொருளுக்கு ஏற்ற நாலடியார் அடியைத் தெரிவு செய்க.
a)
b)
c)
3.
சிறப்புப் பெற்ற மலருக்கு எது குறையாக அமைக்கின்றது?
a)
நுரை
b)
புற இதழ்
c)
உமி
4.
நாலடியார் வழி சமண முனிவர்கள் கூறவரும் கருத்து யாது?
a)
எதையும் எதிர்பாராமல் தென்னைப் போல் ஒருவருக்கு நன்மை செய்ய வேண்டும்
b)
நல்லவர் என நினைத்து அன்புடன் பழகிய ஒருவர் பின்னர் நல்லவர் இல்லை என அறிந்தால் அவரின் குறைகளை மனத்திலேயே அடக்கிக் கொள்ள வேண்டும்
c)
நல்லவர் என பழகிய ஒருவர்,பழகிய பின் நல்லவர் இல்லை என அறிந்தால் அவரைப் பற்றி பிறரிடம் கூறக் கூடாது.
5.
நீருக்குக் குறையாக அமைவது எது?
a)
நுரை
b)
புற இதழ்
c)
உமி
6.
நெல்லுக்குக் குறையாக அமைவது எது?
a)
நுரை
b)
புற இதழ்
c)
உமி
100 %
