NEW
Font size
Worksheetsபள்ளி அளவிலான புதிர்ப்போட்டி (சுற்று 2) - செந்தமிழ் விழா
Total questions: 25
Worksheet time: 13mins
1. கீழ்க்காண்பனவற்றுள் எது சரியானது?
A. க் + அ = ஆ
B. த் + ஏ = பெ
C. ப் + அ = ப
D. ல் + உ = லூ
2. தமிழ் நெடுங்கணக்கில் மெய் எழுத்துகளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
A. 2
B. 3
C. 4
D. 5
3. ஆய்த எழுத்து எனப்படுவது எது?
A. ஔ
B. சௌ
C. கௌ
D. ஃ
4. வன்மையாக ஒலிக்கக்கூடிய எழுத்துகளை எவ்வாறு அழைப்போம்?
A. வல்லினம்
B. மெல்லினம்
C இடையினம்
5. உயிர்மெய்க்குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
A. 12
B. 18
C. 90
D. 126
6. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
A. சீத்தலைச் சாத்தனார்
B. நாதகுத்தனார்
C. திருத்தக்க தேவர்
D. இளங்கோவடிகள்
7. இவற்றில் எது ஐம்பெருங்காப்பியங்களுள் அடங்காது ? 7
A. வளையாபதி
B. குண்டலகேசி
C. மணிமேகலை
D. மகாபாரதம்
8. கோவலன் - கண்ணகி இடம்பெரும் காப்பியம் எது ?
A. சிலப்பதிகாரம்
B. சீவக சிந்தாமணி
C. மணிமேகலை
D. குண்டலகேசி
9. திருக்குறள் எத்தனை அடிகளைக் கொண்டது ?
A. 1
B. 2
C. 3
D. 4
10. கீழ்க்காண்பனவற்றுள் எது பாரதியார் இயற்றிய செய்யுள் வகையைச் சேர்ந்தது ?
A. ஆத்திசூடி
B. புதிய ஆத்திசூடி
C. கொன்றை வேந்தன்
D. உலகநீதி
11. நம் நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன ?
A. 46
B. 56
C. 66
D. 76
12. துங்கு அப்துல் ரஹ்மான் நம் நாட்டின் எத்தனையாவது பிரதமர் ?
A. முதலாவது பிரதமர்
B. இரண்டாவது பிரதமர்
C. மூன்றாவது பிரதமர்
D. நான்காவது பிரதமர்
13. மலேசியாவின் மேம்பாட்டுத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
A. துன் அப்துல் ரசாக்
B. துன் வீ.தி சம்பந்தன்
C. துன் டாக்டர் மகாதீர் முகமது
D. துன் தாங் செங் லோக்
14. மலேசியாவை ஆட்சி செய்த முதல் அந்நியர்கள் யார் ?
A. ஆங்கிலேயர்
B. கம்யூனிஸ்டு
C. ஜப்பானியர்
D. போர்த்துகீசியர்
15. நாட்டின் நவீனத் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
A. துங்கு அப்துல் ரஹ்மான்
B. துன் அப்துல் ரசாக்
C. துன் உசேன் ஓன்
D. துன் டாக்டர் மகாதீர்
16. கோவிட் -19 பெருந்தொற்றோடு தொடர்பில்லாத சொல் எது ?
A. முகக்கவரி
B. கைதூய்மி (sanitizer)
C. தடுப்பூசி
D. புத்தகம்
17. மன அழுத்தத்தைக் கையாளும் சிறந்த வழிமுறைகளுள் இதுவும் ஒன்று.
A. அரட்டை அடிப்பது
B. கைப்பேசியில் பேசுவது
C. யோகாசனம் செய்வது
D. தொலைக்காட்சி பார்ப்பது
18. எத்தனை மாதத்திற்கு ஒரு முறை நாம் பல் மருத்துவரை நாட வேண்டும் ?
A. 3 மாதம்
B. 4 மாதம்
C. 5 மாதம்
D. 6 மாதம்
19. கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் எது பரவக்கூடிய நோய் ஆகும் ?
A. டெங்கிக் காய்ச்சல்
B. இரத்தக் கொதிப்பு
C. இனிப்பு நீர்
D. புற்று நோய்
20. புரதச்சத்து நிறைந்த உணவு எது?
A. மீன்
B. சோறு
C. காய்கறிகள்
D. பழங்கள்
21. தோமஸ் கிண்ணம் எந்த விளையாட்டைச் சம்பந்தப்படுத்தியது?
A. கைப்பந்து
B. வலைப்பந்து
C. பூப்பந்து
D. கால்பந்து
22. நாட்டின் தலைச்சிறந்த பூப்பந்து விளையாட்டாளர்களில் இவரும் ஒருவர்.
A. தினா முரளிதரன்
B. டத்தோ நிக்கல் என் டேவிட்
C. கைருல் அபிஸ்
D. முஹமட் ராட்சி
23. 'சீ' விளையாட்டுப் போட்டி விளையாட்டில் பங்கு பெறும் நாடுகள் எவை?
A. ஐரோப்பா நாடுகள்
B. ஆசியா நாடுகள்
C. ஆப்பிரிக்கா நாடுகள்
D. தென்கிழக்காசிய நாடுகள்
24. நாட்டின் தலைசிறந்த சுவர்ப்பந்து விளையாட்டாளரைத் தெரிவு செய்க.
A. ரஷிட் சீடேக்
B. பூ கோக் கியோங்
C. டத்தோ நிக்கோல் என் டேவிட்
D. முகமட் ராட்சி
ஷாமளா ராணி
25. இவர் எந்த விளையாட்டோடு தொடர்புடையவர் ?
A. வலைப்பந்து
B. பூப்பந்து
C. மேசைப்பந்து
D. கராத்தே
