NEW
Font size
WorksheetsNmms diseases 1
Total questions: 21
Worksheet time: 11mins
ஈறுகளில் ரத்த கசிவுக்கு தீர்வு காண ------உண்ண வேண்டும்.
ஆப்பிள்
மாம்பழம்
பலாப்பழம்
சிட்ரஸ் பழங்கள்
டைபாய்டு காய்ச்சலை உருவாக்கும் பாக்டீரியா --------
சால்மோனெல்லா டைப்பி
விப்ரியோ காலரே
ஹெப்பாடைட்டிஸ் வைரஸ்
மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ்
வாரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரஸ் ஏற்படுத்தும் நோய் --------
காலரா
தட்டம்மை
ரேபிஸ்
டைபாய்டு
பொருத்துக
1. ரேபிஸ் - a. மஞ்சள் நிற சிறுநீர்
2. காலரா - b. கால் தசை
3. காச நோய் - c. ஹைட்ரோபோபியா
4. ஹெப்பாடிட்டீஸ் - d. மைக்கோபாக்டீரியம்
1-c 2-b 3-d 4-a
1-c 2-d 3-a 4-b
1-c 2-a 3-d 4-b
எதுவுமில்லை
காச நோய் ----- என்னும் நுண் கிருமியால் உண்டாகிறது.
வைரஸ்
பாக்டீரியா
பூச்சிகள்
விப்ரியோ காலரே
மருந்துகளின் ராணி என்று ------ அழைக்கப்படுகிறது.
பெனிசிலின்
அமாக்சிலின்
ஸ்ட்ரெப்டோமைசின்
கிளாண்டோமைசின்
டைபாய்டு : பாக்டீரியா :: ஹெப்பாடிட்டீஸ் : -----------
வைரஸ்
பாக்டீரியா
புரோட்டாசோவா
எதுவுமில்லை
வைட்டமின் C இதில் அதிகமாக உள்ளது
உருளைக்கிழங்கு
முளைகட்டிய பயிறுகள்
பேரிச்சை
கேரட்
குழந்தைகளுக்கு தாய் பாலுக்கு பதிலாக வேறு உணவுகள் கொடுப்பதால் உண்டாகும் நோய் -------
வயிற்றுபோக்கு
ரத்த சோகை
சீரோப்தால்மியா
இருமல்
மெலனின் நிறமி இழப்பினால் ஏற்படும் நோயின் பெயர் -------
ஐகோடெர்மா
ரத்த சோகை
பக்கவாதம்
ஒவ்வாமை
ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிராக தடுப்பாற்றலை உருவாக்கி அந்த நோய்க்கு எதிராக நம் உடலை போராட வைப்பதே -------- ன் நோக்கமாகும்.
மருந்துகள்
தடுப்பூசி
நோய்
சிகிச்சை
1. மாலைக்கண் நோய் - a. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சொட்டு மருந்து
2. இளம் சிவப்புக்கண் நோய் - b. வடிகட்டிகளுடன் கூடிய கண்ணாடி
3. வண்ண குருட்டு தன்மை - c. ஆன்டி ஆக்சிடண்ட், வைட்டமின்கள்
4. வெண்படல அழற்சி - d. வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் உண்டாகிறது
1-c 2-a 3-b 4-d
1-c 2-d 3-a 4-b
1-c 2-b 3-a 4-d
எதுவுமில்லை
ஆட்டோகேமி என்பது
தன் மகரந்த சேர்க்கை
அயல் மகரந்த சேர்க்கை
பூச்சிகள் மூலம் மகரந்த சேர்க்கை
விலங்குகள் மூலம் மகரந்த சேர்க்கை
அல்லோகேமி என்பது
தன் மகரந்த சேர்க்கை
அயல் மகரந்த சேர்க்கை
காற்று வழி மகரந்த சேர்க்கை
நீர் வழி மகரந்த சேர்க்கை
கருவுறுதலுக்கு முன் - கருவுறுதலுக்கு பின்
1.சூற்பை - a. விதை காம்பு
2.சூல் - b. கனி உறை
3. சூற்பை சுவர் - c. கனி
4. சூல் காம்பு - d. விதை
1-c 2-d 3-b 4-a
1-d 2-c 3-a 4-b
1-a 2-b 3-c 4-d
எதுவுமில்லை
மின்னோட்டத்தின் முக்கிய விளைவு
வெப்ப விளைவு
காந்த விளைவு
வேதியல் விளைவு
அனைத்தும்
திரவ உலோகம் : பாதரசம் :: திரவ அலோகம் : --------
புரோமின்
அயோடின்
குளோரின்
ஆண்டிமனி
ஹேபர் முறையில் வினையூக்கியாக செயல்படுவது ------
ஹைட்ரஜன்
இரும்பு
நைட்ரஜன்
அம்மோனியா
பூஞ்சைகள் ----- மூலம் இணப்பெருக்கம் செய்கிறது
துண்டாதல்
மொட்டு விடுதல்
விந்து உருவாக்கம்
பிளத்தல்
காற்று சுவாசத்தின் போது குளுக்கோஸ் மூலக்கூறு உருவாக்கும் ATP களின் எண்ணிக்கை -----
36
24
12
26
20
நாளைமில்லா சுரப்பிகள் சுரக்கக்கூடிய வேதிப்பொருள்
ரத்தம்
பித்தம்
ஹார்மோன்
வெள்ளை அணுக்கள்
