wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்தி வாக்கியத்தை அறிவோம்

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

செய்தி வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

ஆஹா, அழகாக இருக்கிறது!

b)

கனிமொழி கட்டுரை எழுதினாள்.

c)

கமலி மேடையில் பாடினான்.

d)

உன் அம்மா யார் ?

2.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் செய்தி வாக்கியத்திற்கு ‘சரி’ என்றும் செய்தி வாக்கியம் அல்லாதவைக்கு ‘தவறு’ என்றும் குறிப்பிடுக.

காகம் நீர் குடித்தது.

a)

சரி

b)

தவறு

3.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் செய்தி வாக்கியத்திற்கு ‘சரி’ என்றும் செய்தி வாக்கியம் அல்லாதவைக்கு ‘தவறு’ என்றும் குறிப்பிடுக.

நேற்று ஏன் நீ பள்ளிக்கு வரவில்லை?

a)

சரி

b)

தவறு

4.

கீழ்க்காணும் செய்தி வாக்கியத்தை நிறைவு செய்க.

குதிரை வேகமாக _________________.

a)

ஓடியது

b)

ஓடினார்