Font size
S
M
L
XL
Worksheetsசெய்தி வாக்கியம்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
செய்தி வாக்கியம்
a)
டர்வின் பட்டம் விட்டான்.
b)
தருண் ஏன் பள்ளிக்கு வரவில்லை?
2.
மதிவதனா நடனம் __________.
a)
ஆடினாள்
b)
ஆடியது
3.
நேற்று மழை பெய்தது.
a)
செய்தி வாக்கியம்.
b)
வினா வாக்கியம்
c)
வேண்டுகோள் வாக்கியம்
d)
கட்டளை வாக்கியம்
4.
செய்தி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
நேற்று மாமா வீட்டிற்கு வந்தார்.
b)
இது யாருடைய புத்தகம்?
5.
செய்தி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
படிகளில் ஓடாதே!
b)
உழவர்கள் வயலில் நாற்று நட்டார்கள்.
c)
பல்லாண்டு வாழ்க!
6.
ஆசிரியர் பாடம் போதித்தார்.
a)
செய்தி வாக்கியம்
b)
வினா வாக்கியம்
7.
தாத்தா பழம் வாங்கினார்.
a)
வினா வாக்கியம்
b)
செய்தி வாக்கியம்
8.
தாத்தா பழம் சாப்பிட்டார்.
a)
வினா வாக்கியம்
b)
செய்தி வாக்கியம்
Reset
