Worksheetsதமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
Total questions: 17
Worksheet time: 14mins
6500 ஆண்டுகளுக்கும் பழமையான நாகரிக்கத்தின் பெயர்
மெசபடோமியா
சிந்துவெளி
தமிழ்கம்
தொண்டை மண்டலம்
இவற்றுள் எது தமிழக நகரம்
ஈராக்
ஹரப்பா
காஞ்சிபுரம்
மொகஞ்ச -தாரோ
வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்
பூம்புகார்
கொற்கை
காஞ்சிபுரம்
தொண்டி
தமிழர்களின் நீர்மேளாண்மையை விளக்குவது .
I . கல்லணை
II. காஞ்சிபுர ஏரிகள்
III. பராக்கிரம பாண்டியன் ஏரி
IV. காவிரிஆறு
I மட்டும் சரி
II மட்டும் சரி
III மட்டும் சரி
I மற்றும் II சரி
பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல ?
மதுரை
காஞ்சிபுரம்
பூம்புகார்
சென்னை
கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்.
மதுரை
காஞ்சிபுரம்
பூம்புகார்
ஹரப்பா
பூம்புகாரில் நடைபெற்ற அண்டைநாட்டு வணிகத்தின் மூலமாகப் பண்பாடுப் பரிமாற்றம் நடைபெற்றது.
சரி
தவறு
மதுரையில் அல்லங்காடியில் பெண்கள் பயமின்றி இரவு நேரங்களில் பொருட்கள் வாங்கிச் சென்றனர்.
சரி
தவறு
சரியான இணையைக் கண்டறிக
கூடல் நகர் - பூம்புகார்
தூங்கா நகரம் - ஹரப்பா
கல்வி நகரம் - மதுரை
கோயில்களின் நகரம் - காஞ்சிபுரம்
தவறான இணையைக் கண்டறிக
வட மலை - தங்கம்
மேற்கு மலை - சந்தனம்
தென் கடல் - முத்து
கீழ்கடல் - அகில்
சரியான தொடரைக் கண்டறிக
நாளங்காடி என்பது இரவு நேரக்கடை
அல்லாங்காடி என்பது பகல் நேரக் கடை
ரோமானியா நாட்டு நாணயம் தயாரித்த தொழிற்சாலை கிடைத்தது பூக்புகார்
கொற்கை அருகில் உள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது
துறைமுக நகரம்
மதுரை
காஞ்சி
புகார்
அனைத்தும் சரி
வணிக நகரம்
மதுரை
காஞ்சி
பூம்புகார்
சென்னை
கல்வி நகரம்
காஞ்சி
மதுரை
புகார்
ஹரப்பா
கேயில்களின் நகரம் என்று அழைக்கப்படுவது
காஞ்சி
மதுரை
பூம்புகார்
ஹரப்பா
கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டியவர்
இராஜசிம்மன்
கரிகாலன்
போதிதர்மர்
தர்மபாலர்
மாசத்துவன் எனும் பெயர் தரும் பொருள்
பெருவணிகன்
பொருங்கடல் வணிகன்
சிறு வணிகன்
அனைத்தும் சரி
