wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வெப்பம் ஆண்டு 5 (2)

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

படத்தில் காட்டியுள்ளதுபோல். 10 நிமிடங்கள் கழித்து நிகழக்கூடியதன் உற்றறிதல் யாது?

a)

வர்ண நீர் விரிவடையும்

b)

வர்ண நீர் மட்டம் கீழெ இறங்கும்

c)

வர்ண நீர் மட்டம் மேலே எழும்பும்

d)

வர்ண நீர் விரிவடையும்

2.

படத்தில் காட்டியுள்ளா போத்தலை சுடு நீரில் வைத்தல் நிகழக்கூடியதை முன் அனுமானி

a)

பலூனின் அளவு பெரிதாகும்

b)

பலூன் விரிவடையும்

c)

சுடு நீர் விரிவடையும்

d)

பலூனின் அளவு சிறிதாகும்

3.

மேற்காணும் படம் நீரிலிருந்து வெப்ப்பம் வெளியேறுவதைக் காட்டுகிறது. ஒரு பொருளுக்கு வெப்பம் வெளியேறினால் ......

a)

இன்னும் வெப்பமாகும்

b)

இன்னும் குளிராகும்

c)

வெப்பநிலை குறையும்

d)

வெப்பநிலை அதிகரிக்கும்

e)

சுருங்கும்

4.

மேற்காணும் படம் நீருக்கு வெப்ப்பம் கிடைப்பதைக் காட்டுகிறது. ஒரு பொருளுக்கு வெப்பம் கிடைத்தால் ......

a)

இன்னும் வெப்பமாகும்

b)

இன்னும் குளிராகும்

c)

வெப்பநிலை குறையும்

d)

வெப்பநிலை அதிகரிக்கும்

e)

விரிவடையும்

5.

மேற்காணும் ஆராய்வின் உற்றறிதல் யாது?

a)

இரும்புக் குண்டு விரிவடைந்தது

b)

இரும்பு வளையத்தினுள் இரும்புக் குண்டால் நுழைய முடியவில்லை

c)

இரும்புக் கொண்டால் இரும்பு வளையத்தினுள் நுழைய முடிந்தது.

d)

இரும்புக் குண்டு சுருங்கியது.

6.

மேற்காணும் ஆராய்வின் உற்றறிதலுக்கான காரணம் என்ன?

a)

இரும்புக் குண்டு விரிவடைந்தது

b)

இரும்பு வளையத்தினுள் இரும்புக் குண்டால் நுழைய முடியவில்லை

c)

இரும்புக் கொண்டால் இரும்பு வளையத்தினுள் நுழைய முடிந்தது.

d)

இரும்புக் குண்டு சுருங்கியது.

7.

மேற்காணும் ஆராய்வின் இறுதி முடிவு என்ன?

a)

இரும்பு குண்டை வெப்பப்படுத்தினால் விரிவடையும்

b)

இரும்பு குண்டை குளிரச் சுருங்கும்

c)

இரும்புக் குண்டை வெப்பப்படுத்தினால் விரிவடையும் , குளிரச் செய்தால் சுருங்கும்

d)

இரும்புக் குண்டு ஒரு சிறந்த வெப்பக் கடத்தி

8.

மேற்காணும் ஆராய்வின் உற்றறிதல் யாது?

a)

பலூனின் அளவு குறைந்தது

b)

பலூனின் அளவு பெரியதானது

c)

பனிக்கட்டி உருகியது

d)

வெப்பம் அதிகரித்தது

9.

மேற்காணும் ஆராய்வின் உற்றறிதலுக்கான காரணம் என்ன?

a)

நீர் வெப்பம் அடைந்து விரிவடைந்தது

b)

போத்தலில் உள்ள காற்று விரிவடைந்தது

c)

போத்தலில் உள்ள காற்று சுருங்கியது

d)

வெப்பம் கிடைத்தால் விவடையும்

10.

மேற்காணும் ஆராய்வில் வெப்பத்தினை இழக்கும் பருப்பொருள் எது?

a)

பனிக்கட்டி

b)

புட்டியில் உள்ள காற்று

c)

பலூன்

d)

புட்டி

11.

படம் வெப்பத்தை அளக்கும் ஒரு வெப்பமானியைக் காட்டுகிறது.

ஏன் வெப்பமானியில் பாதரசத்திற்குப் பதிலாக நீரைப் பயன்படுத்துவது பொருத்தமானது அல்ல?

a)

நீர் 1000Cல் கொதிநிலை அடைகிறது

b)

நீர் குறைவான வெப்பநிலையில் உறைகிறது

c)

வெப்பநிலை அதிகரிப்பதாலும் குறைவதாலும் நீருக்கு எந்த விளைவும் ஏற்படாது.

d)

நீர் சீராக விரிவடையாது மற்றும் சுருங்காது

12.

நீரின் கொதிநிலை என்ன?

a)
b)
c)
d)
13.

மனிதனின் உடலின் சராசரி வெப்பநிலை எவ்வளவு?

a)
b)
c)
d)
14.

பாதரசம் ஒரு வகை ___________________. அது _______________ வடிவத்தில் காணப்படுகிறது.

a)

உலோகம் , வாயு

b)

உலோகம், திடம்

c)

உலோகம், நீர்

d)

உலோகம், திரவ

15.

வெப்பமானியில் ஏன் பாதரசம் பயன்படுகிறது?

a)

வெப்பத்தை ஈர்க்கும் பின் விரிவடைந்து வெப்ப அளைவைக் காட்டும்

b)

வெப்பத்தின் குறியீட்டைக் குறிக்கும்.

c)

வெப்பத்தை ஈர்க்காது.

d)

வெப்பத்தை அளக்கும் கருவி என்பதால்.

16.

மின்சாரக் கம்பிகள் பொருத்தப்படும்போது தளர்வாகப் பொருத்தப்படுகின்றன.ஏன்?

a)

குளிர் காலங்களில் மின் கம்பிகள் அறுந்துவிடாமல் இருப்பதற்கு

b)

குளிர் காலங்களில் மின் கம்பிகள் துருப்பிடிக்காமல் இருப்பதற்கு

c)

குளிர் காலங்களில் மின் கம்பிகள் நீளமாகாமல் இருப்பதற்கு

d)

குளிர் காலங்களில் மின் கம்பிகள் இறுக்கமாக இருப்பதற்கு