wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கோணம் ஆண்டு 6

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

90 °\degree என்பது ______________

a)

குறுங்கோணம்

b)

செங்கோணம்

c)

விரிகோணம்

d)

கோணம்

2.

பெயரைக் குறிப்பிடுக

a)

மூலை மட்டம்

b)

கோணமாணி

c)

வளைவுகோள்

d)

வரைவான்

3.

இக்கோணத்தின் பெயர் யாது ?

a)

அறுங்கோணம்

b)

எழுகோணம்

c)

எண்கோணம்

d)

ஐங்கோணம்

4.

இக்கோணத்தின் மொத்த பாகை _______ °\degree

a)

540

b)

720

c)

1080

d)

360

5.

பாகையைக் குறிப்பிடுக

a)

105

b)

75

c)

80

d)

90

6.

x இன் மதிப்பு யாது?

a)

108

b)

60

c)

128

d)

135

7.

இவ்வடிவத்தை எவ்வாறு அழைப்பர் ?

a)

எழுகோணம்

b)

அறுங்கோணம்

c)

நாற்கோணம்

d)

எண்கோணம்

8.

மொத்த பாகையின் அளவு 180 எனின் அக்கோணத்தின் பெயர் என்ன ?

a)

நாற்கோணம்

b)

முக்கோணம்

c)

சதுரம்

d)

ஐங்கோணம்

9.

சரியான இணையைத் தேர்ந்தெடு

a)

முக்கோணம் = 360 °\degree

b)

அறுங்கோணம் = 720 °\degree

c)

எண்கோணம் = 108 °\degree

d)

சதுரம் = 180 °\degree

10.

BAC இன் மதிப்பு யாது ?

a)

80 °\degree

b)

90 °\degree

c)

100 °\degree

d)

55 °\degree