wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி படிவம் 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்ட கூற்றுக்கேற்ற இணைமொழியினைத் தெரிவு செய்க

கயல் தீபாவளி திருநாள் அன்று வீட்டிற்கு வந்த உறவினர்களை இன்முகத்துடன் ---------------- மலர வரவேற்றாள்.

a)

தங்குதடை

b)

அகமும் முகமும்

c)

நோய் நொடி

d)

தங்குத் தடை

2.

கீழ்காணும் இணைமொழிகேற்ற பொருளினைத் தெரிவு செய்க

கள்ளங் கபடு

a)

பிணி

b)

மனவுணர்வும் வெளித்தோற்றமும்

c)

வஞ்சக எண்ணம்

d)

வலி

3.

'வஞ்சக எண்ணத்தைக் கொண்டிருக்கக்கூடாது' எனும் கூற்றை குறிக்கும் இணைமொழி எது?

a)

தங்குத் தடை

b)

அகமும் புறமும்

c)

கள்ளங் கபடு

d)

நோய் நொடி

4.

அப்பா கவிதாவை -------------------- வாழுமாறு பிறந்தநாளன்று வாழ்த்தினார்.

a)

நோய் நொடியின்றி

b)

கள்ளங் கபடுமின்றி

c)

உயர்வு தாழ்வின்றி

d)

தங்கு தடையின்றி

5.

சரியான இணைமொழியினைப் பயன்படுத்தியுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மணி தன் வேலையாளிடம் கள்ளங்க் கபடுமின்றி ஏசினான்.

b)

நோய் நொடியின்றி வாழ்வதை அனைவரும் விரும்புவதில்லை.

c)

கபிலன் தங்கு தடையின்றி தன் மகளின் திருமணம் நடைபெற்றதை எண்ணி மகிழ்ந்தார்.

d)

அரசியலில் உயர்வு தாழ்வி என இருக்கக்கூடாது.

6.

இப்படத்தினைக் குறிக்கும் இணைமொழியினைத் தெரிவு செய்க

a)

உயர்வு தாழ்வு

b)

தங்குத் தடை

c)

அகமும் புறமும்

d)

நோய் நொடி

7.

கீழ்காணும் பழமொழிகளில் எது மன உணர்வினை உணர்த்தும் இணைமொழி?

a)

அகமும் புறமும்

b)

தங்குத் தடை

c)

நோய் நொடி

d)

கள்ளங் கபடு

8.

சத்துள்ள உணவும் உடற்பயிற்சியும் நலமான வாழ்க்கையைத் தரும்

a)

அகமும் புறமும்

b)

நோய் நொடி

c)

தங்குத் தடை

d)

கள்ளங் கபடு

9.

இடையூர் எனும் சொல்லுக்கு ஏற்ற இணைமொழியினைத் தெரிவு செய்க

a)

நோய் நொடி

b)

அகமும் புறமும்

c)

தங்குத் தடை

d)

கள்ளங் கபடு

10.

அகமும் புறமும் எனும் இணைமொழியின் பொருள் என்ன?

a)

தடைகள்

b)

வஞ்சக எண்ணம்

c)

பாகுபாடு

d)

மன உணர்வும் வெளி தோற்றமும்