NEW
Font size
WorksheetsHISTORY +1 13 14 15
Total questions: 51
Worksheet time: 26mins
1526 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிப்பட் போரில், பாபர் .....................யை திறம்பட
பயன்படுத்தியதின் மூலம் வெற்றி பெற்றார்
காலாட்படை
காலாட்படை
பீரங்கிப் படை
யானைப்படை
கடைசிப் போரான காக்ரா போரில் பாபர் ............................... எதிராகப் போரிட்டார்.
ஆப்கானியர்களுக்கு
ரஜபுத்திரர்களுக்கு
துரக்கியர்களுக்கு
மராட்டியர்களுக்கு
. ....................................... தனது உயரிய அரசியல் மற்றும் இராணுவத் திறமையினால் சௌசாப் போரில் வெற்றி பெற்றார்.
பாபர்
ஹ{மாயூன்
ஷெர்கான்
அக்பர்
. .................... நிலஉடைமை உரிமை முறையில், நிலத்திற்கான வரியை வசூலிக்கும் பொறுப்பும்,
அந்நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஜாகீர்தாரி
மகல்வாரி
ஜமீன்தாரி
மன்சப்தாரி
அக்பரது நிதி நிர்வாகம் ...................... நிர்வாக முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டது.
பாபர்
ஹ{மாயுன்
ஷெர்ஷா
இப்ராஹிம் லோடி
இளவரசர் குஸ்ருவடன் இணைந்து கலகத்தை தூண்டிவிட்டதற்காக ஜஹாங்கீரால் மரண
தண்டனை விதிக்கப்பட்டவர் .................................... ஆவார்.
குரு அர்ஜுன் தேவ்
குரு ஹர் கோபிந்த்
குரு தேஜ் பகதூர்
குரு ஹர் ராய்
. ....................... பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பதினான்காம் லூயி ஆகியோர் சம காலத்தவர்கள்.
அக்பர்
ஜஹாங்கீர்
ஷாஜகான்
ஒளரங்கசீப்
............................... தனது ஆட்சியின் போது ஜிஸியா வரியை மீண்டும் விதித்தார்.
அக்பர்
ஜஹாங்கீர்
ஷாஜகான்
ஒளரங்கசீப்
கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில்நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்தமுதல் அரசர் ............................... ஆவார்.
அக்பர்
ஷாஜகான்
ஷெர்ஷா
பாபர்
. ஜஹாங்கீர் மற்றும் ................................ அமைத்த ஷாலிமார் தோட்டங்கள், இந்திய தோட்டக்
கலையில் குறிப்பிடத்தக்கவையாகும்.
அக்பர்
ஷாஜகான்
ஹ{மாயுன்
ஒளரங்கசீப்
............................... சேர்ந்த தான்சேனை அக்பர் ஆதரித்தார்.
ஆக்ராவை
குவாலியரை
தில்லியை
மதுராவை
. பாதுஷா நாமா என்பது ............................... ன் வாழ்க்கை வரலாறாகும்.
அ) பாபர் ஆ) ஹ{மாயூன் இ) ஷாஜகான் ஈ) அக்பர்
பாபர்
ஹ{மாயூன்
ஷாஜகான்
அக்பர்
13. ............................... ஒரு ஜோதிட ஆய்வு நூலாகும்.
தஜிகநிலகந்தி
ரசகங்காதரா
மனுசரிதம்
ராஜாவலிபதகா
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை இயற்றியவர் ................................
தாயுமானவர்
குமரகுருபரர்
இராமலிங்கஅடிகள்
சிவப்பிரகாசர்
கீழே உள்ள ஆட்சியாளர்களுள் யார் அக்பரின் சமகாலத்தவர் இல்லை?
இங்கிலாந்தின் எலிசபெத்
ஷேக்ஸ்பியர்
பிரான்ஸின் நான்காம் ஹென்றி
இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி
சரியான கூற்றினைக் கண்டுபிடி.
இந்திய, பாரசீக மற்றும் இஸ்லாமியக் கட்டடக்கலையின் பாணியில் முகலாயரின் கட்டடக்
கலையின் மறுவடிவமாக தாஜ்மஹால் உள்ளது.
அக்பரது புதிய தலைநகரமான ஆக்ராமற்றும் அதன் சுற்றுச் சுவர்களுக்குள் பல
எழுச்சியூட்டும் கட்டடங்கள் உள்ளன.
மோதி மசூதி முழவதும் பளிங்குக்கல்லால் கட்டப்பட்டது.
புராண கிலா ஒரு உயர்ந்த கோட்டையாகும்.
. சரியான கூற்றினைக் கண்டுபிடி.
ஒவ்வொரு மன்சப்தாருக்கும் 10 முதல் 10,000 வரையிலான படை வீரர்களைக்
கொண்டிருக்க வேண்டுமென்பதை ஜாட்டுகள் தீர்மானித்தனர்.
ஷெர்ஷாவின் நாணய முறை, ஆங்கிலேயரின் நாணய முறைக்கு அடித்தளமிட்டது.
முகலாயருக்கும் ராணா பிரதாப் சிங்கிற்கும் இடையே நடைபெற்ற ஹால்டிகாட்டி போர்
மிகக் கடுமையான இறுதிப் போர் ஆகும்.
சீக்கியப் புனித நூலான “குரு கிரந்தசாகிப்” குரு அர்ஜுன் தேவால் தொகுக்கப்பட்டது.
. பின்வருவனவற்றில் சரியான கூற்றினைக் கண்டுபிடி.
(i) ராணா சங்காவின் மூர்க்கமான வலிமை வாய்ந்த படைகள் பாபரின் சக்தி வாய்ந்தபடையை எதிர்கொண்டது.
(ii) கன்னோசிப் போருக்குப் பின் அக்பர் நாடு இல்லாத ஒரு இளவரசர் ஆனார்.
(i) சரி
(ii) சரி
(i) சரி (ii) தவறு
(i) மற்றும் (ii) சரியானவை
பின்வருவனவற்றில் சரியான கூற்றினைக் கண்டுபிடி.
(i) மேற்கில் உள்ள சிந்து முதல் வங்காளத்தில் உள்ள சோனர்கான் வரையிலான
கிராண்ட் டிரங்க் சாலையை சீர்படுத்தினார்.
(ii) அக்பர் தனது மிகப் பெரிய படையெடுப்புகளின் மூலமாக மாபெரும் பேரரசிற்கு
அடித்தளம் இட்டார்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
கீழ்கண்ட கூற்று, காரணத்தைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
கூற்று (கூ) : பாபர் முதலாம் பானிப்பட் போரில் வெற்றி பெற்றார்.
காரணம் (கா) : பாபர் பீரங்கிப் படையை போரில் பயன்படுத்தினார்.
கூற்று சரி காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
கூற்று தவறுƒ காரணம் சரி
கூற்று தவறுƒ காரணமும் தவறு
கூற்று சரிƒ காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
கீழ்கண்ட கூற்று, காரணத்தைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
கூற்று (கூ) : ஒளரங்கசீப் ஆட்சியின் இறுதியில் முகலாயப் பேரரசின் அழிவு ஆரம்பமாயிற்று.
காரணம் (கா) : ஒளரங்கசீப் தக்காண அரசர்களிடம் நட்புறவாக இருந்தார்.
கூற்று சரிƒ காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
கூற்று சரிƒ காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
கூற்றும் தவறுƒ காரணம் சரி.
கூற்று தவறுƒ காரணமும் தவறு.
கீழ்க்கண்டவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது.
பாஸ்கராச்சார்யா - நீதிநெறி விளக்கம்
ஆமுக்தமால்யதா - கிருஷ்ணதேவராயர்
ஜகன்னாத பண்டிதர் - கங்காதரா
அல்லசானி பெத்தண்ணா - மனுசரித்ரா
பொருத்துக.
(i) அபுல் பாசல் - 1. ஒளரங்கசீப்
(ii) ஜும்மாமசூதி - 2. அக்பர்
(iii) பாதுஷாஹி மசூதி - 3. ஷெர்ஷா
(iஎ) புராண கிலா - 4. ஷாஜகான்
2, 4, 1, 3
3, 2, 1, 4
3, 1, 4, 2
1, 3, 2, 4
அத்வைதம் என்னும் தத்துவத்தை இந்து மதத்திற்கு வழங்கியவர்
ஆதிசங்கரர்
இராமானுஜர்
இராமானந்தர்
சைதன்யர்
வைதீக வேதப் பிரிவுகளுக்கும், சிரமணப் பிரிவுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைப்
பற்றிக் குறிப்பிடுவது ................................
இராமாயணம்
பாகவத புராணம்
திருத்தொண்டர்களின் புகழ் பாடும் தொகுப்புகள்
பால லீலா
கூன்பாண்டியன் என்று அழைக்கப்பட்டவர் ................................
முதலாம் மகேந்திர வர்மன்
மாறவர்மன்அரிகேசரி
நரசிம்ம வர்மன்
சுந்தரபாண்டியன்
சமண மதத்திலிருந்த போது அப்பர் இவ்வாறு அறியப்பட்டார் ...............................
அரிசேனா
தீர்த்தங்கரர்
சிவஞானசித்தியார்
தர்மசேனர்
பக்கீர் எனக் குறிப்பிடப்படுபவர் ....................................
இஸ்லாமிய ஞானி
பௌத்தத் துறவி
இந்துத் துறவி
சீக்கிய குரு
மாதாவாச்சாரியார் ................................ தத்துவப் பள்ளியைச் சார்ந்தவர்.
துவைதம்
அத்வைதம்
விசிஷ்டாத்வைதம்
புஷ்டி மார்க்கம்
இராமானந்தரின் சீடர் ................................
சைதன்யர்
ரவிதாஸ்
குரநானக்
கபீர்
அக்பரின் அரசவையில் ‘ஆக்ராவின் பார்வைத் திறனற்ற பாடகர்” என்று அறியப்பட்டவர்.
சூர்தாஸ்
துக்காராம்
இராமானந்தர்
மீராபாய்
மராத்திய மன்னர் சிவாஜியின் சமகாலத்தவர் ................................ ஆவார்
இராமானந்தர்
மீராபாய்
சூர்தாஸ்
துக்காராம்
சரியான கூற்றினைத் தேர்ந்தெடு.
தனது தொடக்கக்கால வாழ்வில் சைவராக இருந்த அப்பர் தனது தமக்கையால்
சைவ மதத்திலிருந்து சமண மதத்திற்கு மாறினார்.
சூ‡பி இயக்கத்தவர் கடவுளை அழகின் உச்சமாகக் கருதினர்
இராம பக்தியை முன்னிலைப்படுத்தி வங்காள வைணவர்கள் இந்து மதத்தைச்
சீர்திருத்த முயன்றனர்.
பௌத்த மத நூல்களில் ரவிதாஸின் பக்திப் பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
கீழ்கண்ட கூற்று, காரணத்தைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
கூற்று (கூ) : மத சீர்திருத்தவாதிகள் ஒரு கடவுள் கொள்கையைப் போதித்தனர்.
காரணம் (கா) : அவர்கள் சிலை வழிபாட்டை விமர்சித்தனர்.
கூற்று சரிƒ காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
கூற்று தவறுƒ காரணம் தவறு.
கூற்று சரிƒ காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
கூற்று தவறுƒ காரணம் சரி.
பொருத்துக.
(i) கபீர் - 1. சாகித்திய லாகிரி
(ii) சூர்தாஸ் - 2. ஷேக் தாதி
(iii) சூபியிஸம் - 3. சம்பந்தர்
(iஎ) கூன்பாண்டியன் - 4. நெசவாளர்
2, 3, 4, 1
4, 3, 2, 1
2, 4, 3, 1
3, 4, 2, 1
முதன் முதலாக இந்தி மொழியில் தனது மதத் தத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர்.
ரவிதாஸ்
இராமானந்தர்
கபீர்
நாமதேவர்
ஹரிஹரர் மற்றும் புக்கர் விஜயநகரப் பேரரசை ஏற்படுத்தும் முன்பாக .....................................
இடம் பணி செய்தனர்.
காகதியர்
ஹொய்சாளர்
பீஜப்பூர் சுல்தான்
யாதவர்
இபன் பதூதா ......................................... நாட்டுப் பயணி.
மொராக்கோ
வெனிஷிய
போர்த்துகல்
சீனா
கீழ்க்கண்டவற்றை காலவரிசைப்படுத்துக.
சங்கம வம்சம், ஆரவீடு வம்சம், சாளுவவம்சம், துளுவ வம்சம்
சங்கம வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம்
சாளுவ வம்சம், சங்கம வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம்
சங்கம வம்சம், துளுவ வம்சம், சாளுவ வம்சம், ஆரவீடு வம்சம்
விஜயநகர அரசின் அரச முத்திரை .......................................
பன்றி
புலி
மீன்
வில்
...................................... என்ற நூலை கங்காதேவி எழுதினார்.
அ) ஆ)
இ) ஈ)
மனுசரித்ரா
ஆமுக்தமால்யதா
பாண்டுரங்க மகாத்மியம்
மதுரா விஜயம்
...................................... சங்கம வம்சத்தின் சிறந்த ஆட்சியாளராகக் கருதப்பட்டார்.
அ) ஆ)
இ) ஈ)
முதலாம் தேவராயர்
இரண்டாம் தேவராயர்
கிருஷ்ணதேவராயர்
வீர நரசிம்மர்
கிருஷ்ண தேவராயர் தன் வெற்றிகளின் நினைவாக வெற்றித் தூணை எழுப்பிய இடம்.
பெல்காம்
கட்டாக்
சிம்மாச்சலம்
இராஜமகேந்திரவரம்
எந்த இரு பகுதிகளிடையே இடைப்படு நாடாகப் புதுக்கோட்டை இருந்தது ...............................
சோழ மற்றும் விஜயநகர அரசுகள்
சோழ மற்றும் பாண்டிய அரசுகள்
சேர மற்றும் பாண்டிய அரசுகள்
சோழ மற்றும் சேர அரசுகள்
ஷாநாமாவை எழுதியவர் ........................
பிர்தௌசி
இபின் பதூதா
நிக்கோலோடி கோன்டி
டோமிங்கோபயஸ்
முகம்மது கவான் ஒரு மதரசாவை நிறுவி அதில் 3000 கையெழுத்து நூல்களை வைத்திருந்த
இடம் .............................
பெரார்
பீஜப்பூர்
பீடார்
அகமது நகர்
................................... கோல்கொண்டா கோட்டையைக் கட்டினார்.
இராஜா கிருஷ்ணதேவ்
சுல்தான் குலிகுதுப்பான்
முகமது கவான்
பாமன்ஷா
சரியான கூற்றினைத் தேர்ந்தெடு.
விஜயநகர அரசின் அரசர்கள் ஐந்து வம்சங்களாகச் சுமார் 300 ஆண்டுகள்
ஆட்சி செய்தனர்.
ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் ஒரிசாவின் கஜபதி மற்றும் விஜயநகர அரசுகள்
இடையே கடும் போர் நடைபெற்றது.
அப்துர் ரசாக் ஒரு பாரசீகத் தூதுவராகக் கொச்சியில் இருந்த சாமுத்திரியின்
அவைக்கு வந்தார்.
பாமினி அரசர்கள் அதிக அளவில் தங்க நாணயங்களை பல்வேறு வகையான
தெய்வங்களின் உருவங்களுடன் வெளியிட்டனர்.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) முதலாம் முகமது ஏற்படுத்திய சிறந்த அரசு அவருக்குப் பின் வந்த சுல்தான்களாலும்
மராத்தியர்களாலும் பின்பற்றப்பட்டது.
(ii) கவான் போர்ச்சுகீசிய வேதியியல் நிபுணர்களைக் கொண்டு வெடிமருந்தைத் தயார்
செய்வது, பயன்படுத்துவது ஆகியவ்ற்றைக் கற்றுதரச் செய்தார்.
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
(i) சரி (ii) தவறு
(i) தவறு (ii) சரி
கீழ்கண்ட கூற்று, காரணத்தைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
கூற்று (கூ) : மிகச்சரியாகத் தாக்குதல் தொடுத்து வாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான
ராஜமுந்திரி, கொண்டவீடு ஆகியன மீது ஆதிக்கம் செலுத்தி
ஆண்டுதோறும் திறைசெலுத்த வைத்தார்.
காரணம் (கா) : இது அடிக்கடி போர்கள் ஏற்பட வழி வகுத்தது.
கூற்று சரி, காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமன்று.
கூற்று சரி, காரணம் தவறு.
கூற்றும் தவறு காரணமும் தவறு.
கூற்று சரி, காரணத்திற்கு கூற்று சரியான விளக்கமாகும்
பொருத்துக.
(i) அப்துர் ரசாக் - 1. ரஷ்யா
(ii) நிகிடின் - 2. சாளுவ நாயக்கர்
(iii) டொமிங்கோ பயஸ் - 3. பாரசீகம்
(iஎ) செல்லப்பா - 4. போர்த்துகல்
1, 2, 3, 4
4, 3, 2, 1
2, 1, 4, 3
3, 1, 4, 2
