Worksheetsஇயல்பு புணர்ச்சி
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
கண் + அழகி
a)
கணழகி
b)
கண்ணழகி
c)
கண்அழகி
2.
கனம் + இல்லை
a)
கனமில்லை
b)
கனம்இல்லை
c)
கனஇல்லை
3.
மனம் + உள்ளவன்
a)
மனம்உள்ளவன்
b)
மனமிள்ளவன்
c)
மனமுள்ளவன்
4.
கல் + அடி
a)
கல்லிடி
b)
கல்லடி
c)
கல்அடி
5.
இயல் + இசை
a)
இயலிசை
b)
இயவிசை
c)
இயல்இசை
6.
சொல் + எழுத்து
a)
சொலெழுத்து
b)
சொல்லெழுத்து
c)
சொல்வெழுத்து
7.
கடல் + அலை
a)
கடலை
b)
கடல்லை
c)
கடலலை
8.
நல் + ஒழுக்கம்
a)
நல்லொழுக்கம்
b)
நல்லழுக்கம்
c)
நல்லிழக்கம்
9.
அச்சம் + இல்லை
a)
அச்சில்லை
b)
அச்சமில்லை
c)
அச்சம் இல்லை
10.
குரல் + ஓசை
a)
குரலோசை
b)
குரலொசை
c)
குரலசை
11.
உடல் + இடை
a)
உடல்இடை
b)
உடலிடை
c)
உடல்லிடை
12.
மன்னர் + ஆட்சி
a)
மன்னர்ட்சி
b)
மன்னட்சி
c)
மன்னராட்சி
100 %
