Worksheetssejarah year 5
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
அரசர் மன்றக் கூட்டத்தில் யார் உறுதிமொழி எடுக்கிறார்
a)
அரசர் மன்றக் கூட்டத்தில் மாட்சிமை தாங்கிய
மாமன்னரின் பதவியேற்பு உறுதிமொழி எடுக்கிறார்
b)
மந்திரி
c)
ஆசிரியர்
d)
ராணி
2.
பதவியேற்பு உறுதிமொழி கடிதத்தில் யார் கையெழுத்திடுவார்?
a)
முடிசூட்டு விழாவின்பொது
மாமன்னர் நாட்டை சமநீதியும்
நடுநிலைமையும் நிறைந்த நாடாக
உருவாக்க உறுதிமொழி
எடுக்கிறார்
b)
ராணி
c)
மாமன்னர்
d)
அப்பா
3.
முடிசூட்டு விழாவின்பொது யார் நியமன கடிதத்தை வாசிப்பது?
a)
மாணவர்
b)
பிரதமர்
c)
அரசன்
d)
ராணி
4.
மாமன்னர் பதவியேர்று கொண்டதன் அடையாளமாக எதை
முத்தமிடுவார்?
a)
மோதிரம்
b)
கத்தி
c)
நூல்
d)
கிரிலஸ
5.
முடிசூட்டு விழாவின்பொது மாமன்னர் என்ன உறுதிமொழி
எடுத்துக்கொள்வார்?
a)
ஒரு நல்ல நாடாக
b)
சமநீதியும்
நடுநிலைமையும் நிறைந்த நாடாக
உருவாக்க உறுதிமொழி
எடுக்கிறார்
c)
அநீதி நிறைந்த நாடாக
d)
நல்ல பெயர் கிடைப்பதற்காக
100 %
