wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காந்தம் ஆண்டு 1

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

காந்தம் என்றால் என்ன?

a)

ஈரமான பொருளை ஈர்க்கும் தன்மை உடைய பொருள்

b)

இரும்பை ஈர்க்கும் தன்மை உடைய பொருள்

2.

காந்தம் ________ வடிவங்களில் உள்ளது.

a)

பல்வேறு

b)

ஒரு

3.

காந்தம் ________ துருவங்கள் உள்ளன.

a)

இரண்டு

b)

பத்து

4.

காந்தம் ________ துருவங்கள் உள்ளன.

a)

கிழக்கும் துருவம்

மேற்கு துருவம்

b)

வடதுருவம்

தென் துருவம்

5.

தென் துருவமும் தென் துருவமும் ____________.

a)

ஈர்க்கும்

b)

எதிர்க்கும்

6.

வட துருவமும் தென் துருவமும் ____________.

a)

ஈர்க்கும்

b)

எதிர்க்கும்

7.

காந்த பயன்பாடு உள்ள பொருட்கள்.

a)

எழுதுகோல் பெட்டி

b)

ஒலிப்பெருக்கி

c)

சட்டை

d)

புத்தகம்

e)

குளிர்சாதனப் பெட்டி

8.

காந்தம் ஈர்க்கும் பொருள்

a)

b)

c)

d)

e)

9.

காந்தம் ஈர்க்கா பொருள்

a)

b)

c)

d)

e)

10.

எது காந்தத்தின் வகை சேர்ந்தது?

a)

வட்டக் காந்தம்

b)

பட்டக் காந்தம்

11.

எது காந்தத்தின் வகை சேர்ந்தது?

a)

மளையக் காந்தம்

b)

வளையக் காந்தம்

12.

எந்த பொருள்களை காந்தம் ஈர்க்கும்?

a)

காகிதச் செருகி

b)

காகிதம்

c)

திருகாணி

d)

களிமண்

e)

ஆணி

13.

எந்த பொருள்களை காந்தம் ஈர்க்காது?

a)

காகிதச் செருகி

b)

காகிதம்

c)

திருகாணி

d)

களிமண்

e)

ஆணி

14.

எந்த பொருள்களை காந்தம் ஈர்க்கும்?

a)

சீப்பு

b)

சாவி

c)

இரும்புக் கரண்டி

d)

கத்தரிக்கோல்

e)

பஞ்சு

15.

எந்த பொருள்களை காந்தம் ஈர்க்காது?

a)

சீப்பு

b)

சாவி

c)

இரும்புக் கரண்டி

d)

கத்தரிக்கோல்

e)

பஞ்சு