WorksheetsQuiz 1
Total questions: 45
Worksheet time: 23mins
இக் குறியீட்டில் காட்டப்பட்டுள்ளது
ஒடுங்கிய பாலமாகும்
எதிரே வீதி ஒடுங்கியது என்பதாகும்
ஒடுங்கிய பாலம் எதிரேயுள்ளது என்பதாகும்
இரட்டைப்பாதை எதிரேயுள்ளது என்பதாகும்
இக் குறியீட்டில் காட்டப்பட்டுள்ளது.
சமாந்திரமாக செல்லக்கூடாது என்பதாகும்
வாகனத்தை முந்தி செல்லல் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதாகும்
வாகனத்தை தரித்துவைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதாகும்
உட்பிரவேசிக்ககூடாது என்பதாகும்
இக் குறியீட்டில் காட்டப்பட்டுள்ளது.
ஒடுங்கிய பாலம் எதிரேயுள்ளது என்பதாகும்
ஒடுங்கிய பாதை என்பதாகும்
எதிரே பாதை ஒடுங்கியது என்பதாகும்
இரட்டைப்பாதையின் முடிவு எதிரேயுள்ளது என்பதாகும்
இக் குறியீட்டில் காட்டப்பட்டுள்ளது.
பாதசாரிகள் கடவை முன்னால் உள்ளது என்பதாகும்
பிரயாணிகள் மாறும் இடம் உள்ளது என்பதாகும்
பிள்ளைகள் மாறும் இடம் எதிரே உள்ளது என்பதாகும்
பாதசாரிகள் மாறும் இடம் என்பதாகும்
இக் குறியீட்டில் காட்டப்பட்டுள்ளது.
வலது பக்கம் சுற்றுவட்டப்பாதை உள்ளது என்பதாகும்
சுற்றுவட்டம் முன்னால் உள்ளது என்பதாகும்
“பின்னால் திரும்பவும்” என்ற கட்டளை ஆகும்
கட்டாய சுற்றுவட்டம் என்பதாகும்
இக் குறியீட்டில் காட்டப்பட்டுள்ளது.
கார், மோட்டார் சைக்கிள் ஆகியன பிரயாணம் செய்வது தடை என்பதாகும்
சகல வாகனங்களும் நிறுத்தி வைப்பது தடை என்பதாகும்
கார், மற்றும் மோட்டார் சைக்கிள் நுழைவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது
சகல வாகனங்களுக்கும் வீதி மூடப்பட்டுள்ளது என்பதாகும்
இக் குறியீட்டில் காட்டப்பட்டுள்ளது.
உட்செல்லல் தடை என்பதாகும்
ஒற்றைப்பட்ட நாட்களில் நிறுத்துவது தடை என்பதாகும்
எதிர் திசையில் வாகனம் வரமுடியாது என்பதாகும்
ஒற்றைப்பட்ட நாட்களில் நிறுத்துவது தடை என்பதாகும்
இக் குறியீட்டில் காட்டப்பட்டுள்ளது.
சுற்றுவட்டப்பாதை முன்னால் உள்ளது என்பதாகும்
எதிரே இருந்து நுழைவது தடை என்பதாகும்
உட்பிரவேசிப்பது தடை செய்யப்படுள்ளது என்பதாகும்
வீதி மூடப்பட்டுள்ளது என்பதாகும்
இக் குறியீட்டில் காட்டப்பட்டுள்ளது.
வீதியில் இடமளிக்கவும்
பிரதான வீதி முன்னால்
முக்கோண வடிவிலான சந்தி எதிரேயுள்ளது என்பதாகும்
முன்னால் வீதியில் இடமாளிக்கவும் என்பதாகும்
இக் குறியீட்டில் காட்டப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையம் முன்னால் உள்ளது என்பதாகு
வாகனம் நிறுத்தி வைத்தல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதாகும்
வாகன தரிப்பிடத்தைக் காட்டுவதாகும்
வரிசையில் வாகனத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதாகும்
இக் குறியீட்டில் காட்டப்பட்டுள்ளது.
நாற்சந்தி எதிரேயுள்ளது என்பதாகும்
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை எதிரேயுள்ளது என்பதாகும்
ஒன்றுக்கு ஒன்று குறுக்காக செல்லும் வீதிகள் உள்ளது என்பதாகும்
பாதுகாப்பாற்ற புகையிரதக் குறுக்கு பாதை உள்ளது என்பதாகும்
இக் குறியீட்டில் காட்டப்பட்டுள்ளது.
முக்கோண வடிவிலான சந்தி முன்னே உள்ளது என்பதாகும்
வீதியில் இடமளிக்கவும் என்பதாகும்
முக்கோண வடிவிலான பாதை உள்ளது
முக்கிய பாதை எதிரேயுள்ளது என்பதாகும்
இக் குறியீட்டில் காட்டப்பட்டுள்ளது.
முன்னால் இடமளிக்கவும் என்பதாகும்
முக்கியமான பாதையின் முடிவிடம் என்பதாகும்
முக்கியமான பாதை என்பதாகும்
வாகனம் நிறுத்துவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதாகும்
இக் குறியீட்டில் காட்டப்பட்டுள்ளது.
வைத்தியசாலை ஒன்று எதிரேயுள்ளது என்பதாகும்
நீதி மன்றம் ஆன்மையில் உள்ளது என்பதாகும்
ஒலி எழுப்புவது தடை என்பதாகும்
பாடசாலை எதிரேயுள்ளது என்பதாகும்
இக் குறியீட்டில் காட்டப்பட்டுள்ளது.
இரட்டை நாட்களில் வாகனம் நிறுத்த தடை என்பதாகும்
ஒற்றை நாட்களில் வாகனம் நிறுத்த தடை என்பதாகும்
இரட்டை வழிப்பாதையின் முடிவு என்பதாகும்
தாண்டி செல்லல் தடை செய்யபட்டுள்ளது என்பதாகும்
இக் குறியீட்டில் காட்டப்பட்டுள்ளது.
முன்னால் வரும் வாகனத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதாகும்
முன்னால் வருகின்ற வாகனங்கள் பற்றி அவதானம் இருக்க வேண்டும் என்பதாகும்
முன்னால் வருகின்ற வாகனங்கள் பற்றி அவதானம் இருக்க வேண்டும் என்பதாகும்
எதிரே பிரதான பாதைக்கு நுழைகின்றது என்பதாகும்
இக் குறியீட்டில் காட்டப்பட்டுள்ளது.
புகையிரதத்தால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதாகும்
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை உள்ளது என்பதாகும்
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை எதிரேயுள்ளது என்பதாகும்
முன்னால் புகைவண்டி வரமுடியும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்பதாகும்
இக் குறியீட்டில் காட்டப்பட்டுள்ளது.
“U” வடிவில் திரும்புவது தடை செய்யப்பட்டுள்ளது என்பதாகும்
கொண்டை ஊசி வளைவு எதிரேயுள்ளது என்பதாகும்
வலது பக்கம் திரும்புவது தடை செய்யப்பட்டுள்ளது என்பதாகும்
எதிரே வீதி முடிவடைகிறது என்பதாகும்
இக் குறியீட்டில் காட்டப்பட்டுள்ளது.
வீதி எதிரே ஒடுங்கியது என்பதாகும்
இரண்டு பாதைகள் சந்திக்கும் இடம் எதிரேயுள்ளது என்பதாகும்
இரட்டை வழிப்பாதையின் முடிவு முன்னால் என்பதாகும்
“U” வடிவ சந்தி எதிரேயுள்ளது என்பதாகும்
இக் குறியீட்டில் காட்டப்பட்டுள்ளது.
மின்ணொளி சமிக்கை என்பதாகும்
சுற்று வட்டம் எதிரேயுள்ளது என்பதாகும்
வழிவிடு என்பதாகும்
“நிறுத்து” என்பதாகும்
வாகனத்தை பிரதான வீதியில் செலுத்திச் செல்லும் நீங்கள் பாதசாரிகள் மாறும் இடம் எதிரே உள்ளது எனும் வீதி சமிக்கை காணுமிடத்து.
விரைவாக, பாதசாரிகள் மாறும் இடத்தை தாண்டிச் செல்லல் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதாகும்.
வீதியில் நெரிசல் இல்லையெனில் தான் நினைத்தபடி ஓட்ட முடியும் என்பதாகும்.
ஒலியை எழுப்பி நாம் வருவதை பாதசாரிகளுக்கு அறிவிப்பதோடு நிறுத்தாமல் போக வேண்டும்.
வாகனத்தை நிறுத்திக்கொள்ளும் நோக்குடன் வேகத்தைக் குறைத்து பயணிக்க வேண்டும்.
உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனத்தை நீங்கள் முந்த (தாண்ட ) வேண்டும் எனில்,
எதிரேயுள்ள பாதை தெளிவாக தெரிகிறதா என பரிசோதிக்க வேண்டும்.
பின், முன், பக்க வீதியை நன்கு அவதானித்து முந்த முடியுமா என அறிந்து முடிவெடுக்க வேண்டும்.
பிரதான வீதியில் இடம் உள்ளதா என பரிசீலிக்க வேண்டும்.
முன்னுள்ள வாகனச் சாரதி முன்பாக எடுக்க சமிக்கை தரும் வரை முந்துவது அவசியம் இல்லை.
நீங்கள் முன்னால் வலப்புறமாக திரும்ப வேண்டும் எனின் பயணிக்க வேண்டியது.
வீதியின் மத்திய கோட்டிற்க்கு கிட்டிய ஓட்டப்பாதையில் ஆகும்.
வலது பக்கமாக எடுத்துச் செல்லல் வேண்டும்.
வீதியின் இடது பக்க கோட்டில் ஆகும்.
தான் விரும்பிய வீதிக் கோட்டை தெரிவு செய்ய முடியும்.
நீங்கள் பயணம் செய்யும் போது இடது பக்கம் நிறுத்த வேண்டி ஏற்பட்டால் வாகனத்தை செலுத்த வேண்டியது.
வீதிக் கோட்டை உபயோகிக்கத் தேவையில்லை.
வீதியின் மையக் கோட்டில் ஆகும்.
வீதியின் இடதுபக்க கோட்டில் ஆகும்.
வீதியின் வலது பக்கமாகும்.
(குறுக்குப் பாதை ) இடைவீதியில் இருந்து பிரதான வீதிக்கு நீங்கள் நுழையும் போது.
வலப்புறமாகப்பார்த்து வாகனம் எதுவும் இல்லை எனின் வீதிக்கு எடுத்தல் நல்லதாகும்.
இடப்பக்கமாக பார்த்து வாகனம் எதுவும் இல்லை எனின் வீதிக்கு எடுத்தல் நல்லதாகும்.
பிரதான வீதியில் வாகன நெரிசல் இல்லை எனின் இடது பக்கத்தால் நுழைய வேண்டும்.
வீதியின் இருபுறமும் நன்கு அவதானித்து வீதிக்கு எடுத்தல் நல்லதாகும்
உங்களுக்கு பின்னால் வரும் வாகனம் எங்களை தாண்டிச் செல்ல முயற்சிப்பதை அவதானிதால் நீங்கள் செய்ய வேண்டியது.
வாகனத்தை இன்னும் வீதியின் மத்தியில் எடுத்து அவ்வாகனத்தை முன்னால் செல்ல அனுமதித்தல்
இடது பக்க சிக்னல் விளக்கை எரியச் செய்து அவ்வாகனத்தை போகவிடுதல் வேண்டும்.
வாகனத்தின் வேகத்தை தனித்து இடது பக்கமாய் பயணம் செய்து முன்னால் செல்ல அனுமதித்தல்.
பின்னால் வரும் வாகனம் பற்றி கவனம் செலுத்த தேவையில்லை.
நீங்கள் வாகனத்தை செலுத்திக் கொண்டு இருக்கும் போது உங்களது கையடக்கத்தொலைபேசி ஒலிக்குமாயின் நீங்கள் செய்ய வேண்டியது.
ஒரு கையால் சுக்கானைப் பிடித்துக் கொண்டு மற்றய கையால் பதிலளிக்கலாம்.
தொலைபேசிக்கு பதிலளிக்க வேண்டுமாயின் வாகனத்தை ஓரமாக நிறுத்தி பதிலளிக்க வேண்டும்.
கையடகத் தொலைபேசியை எடுத்து செல்லக் கூடாது.
நகரப் பிரதேசங்களில் மாத்திரம் தொலைபேசியை எடுத்து பதிலளிக்காமல் இருக்க வேண்டும்.
நீங்கள் வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது எதிரே வீதியின் எதிரில் தடை ஒன்றின் காரணமாக வாகனத் தொடர் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளபோது உங்களால் மேற்க்கொள்ள வேண்டியது.
அனைத்து வாகனங்களையும் தாண்டி தடையுள்ள இடத்தை அண்மித்தல்.
எதிர்த் திசையில் வாகனம் இல்லை எனின் வீதியின் வலபுறமாக செல்லல்.
ஒலியை எழுப்பி தன்னால் விரைவாகப் போகவேண்டும் என அறிவித்தல்.
வீதியில் நிறுத்திவைத்துள்ள இறுதி வாகனத்தின் பின்னால் நிறுத்தி வைத்தல்.
நீங்கள் வாகனத்தை செலுத்தும் போது எதிரே வீதியின் ஓரத்தில் பஸ் வண்டி ஒன்றை நிறுத்தி பிரயாணிகளை இறக்கிக் கொண்டிருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது.
பிரயாணிகள் வீதியை கடக்க முன்னர் முடியுமானவரை பஸ்ஸை முந்திக்கொண்டு செல்ல வேண்டும்.
பஸ்ஸின் பின்னால் நீங்களும் நிறுத்தி வைத்தல்.
பிரயாணிகள் வீதியைக் கடப்பார்கள் எனும் எதிர்ப்பார்ப்புடன் வாகனத்தை நிறுத்தி முடியுமானவளவு வேகத்தை குறைத்து பிரயாணம் செய்தல்.
நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தை கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் வாகனத்தை ஓட்டிச் செல்லுகையில் எதிரில் சமிக்கை விளக்குடைய சந்தி உள்ளது என அறிய வந்தால் நீங்கள் செய்ய வேண்டியது.
எப்போதும் சமிக்கை விளக்குகளுக்கு ஏற்ப அவதானமாக செல்ல வேண்டும்.
சந்திக்கு அருகே நிறுத்த தயாராதல்
வேண்டும்.
முன்னால் செல்லும் வாகனம் செய்வதை நாமும் செய்தல் வேண்டும்.
வேகத்தைக் கூட்டி விரைவாக சந்தியை தாண்ட வேண்டும்.
இரவு வேளையில் வாகனம் ஒன்றை செலுத்தும் போது.
வாகன நெரிசல் குறைவு என்பதால் வேகமாக செல்லலாம்.
பார்வை மட்டுப்படுத்தப்படுவதால் மிகவும் அவதானமாக செலுத்தல் வேண்டும்.
பிரதானமான வெளிச்சம் (லைட் ) நன்றாகவுள்ளபோது கவனமாக இருக்கத் தேவையில்லை.
வாகனத்தின் ஒலியை நன்றாக பயன்படுத்த வேண்டும்.
சமிக்கை ஒளியுடன் கூடிய சந்தி ஒன்றில் பொலீஸ் அதிகாரி ஒருவர் வாகனங்களை நிர்வகிப்பார் எனின் நீங்கள் தொழிற்பட வேண்டியது.
சமிக்கை ஒலியினால் காட்டும் படியாகும்.
பொலீஸ் ஒலியின் கட்டளைப் படியாகும்.
உங்களுக்கு வசதியான படியாகும்.
வலது பக்கம் திரும்பும் போது மத்திரம் பொலீசின் ஆணைக்கு கட்டுப்படல் வேண்டும்.
நீங்கள் செலுத்தும் வாகனம் இடைநடுவில் ஆபத்திற்க்கு உட்பட்டால் நீங்கள் செய்யவேண்டியது.
முடியுமானவரை வழிக்கு தீங்கு ஏற்படாவண்ணம் நிறுத்தல் வேண்டும்.
ஆபத்திற்குட்பட்ட இடத்துலேயே நிறுத்தி வைத்தல் வேண்டும்.
முடியுமான வரையில் வாகனத்தை ஓட்டி செல்லல் வேண்டும்.
வாகனத்தின் ஹசாட் ஒளியை போட்டு நிறுத்த வேண்டும்.
மழையுடனான காலநிலை உள்ளபோது வாகனத்தை செலுத்துகையில் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டியது.
உச்ச கியரில் வேகமாக பயணிக்க வேண்டும்.
குறைந்த கியரில் பயணிக்க வேண்டும்.
கூடிய கியரில் மெதுவாக பயணிக்க வேண்டும்.
வாகனத்தின் டயர் நன்றாக உள்ளபோது அவதானமாக இருக்க தேவையில்லை.
பள்ளமான பகுதியில் வாகனத்தை செலுத்தும் போது.
குறைந்த கியரில் பயணித்தல் வேண்டும்.
கூடிய கியரில் செலுத்த வேண்டும்.
கியர் இல்லாமல் நீயூட்டலில் செலுத்த வேண்டும்.
முடியுமான வரை வேகமாக செலுத்த வேண்டும்.
வாகனத்தை நிறுத்தி வைக்கும் போது நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான செயலாவது.
நிறுத்தல் ஆளியை ( ஹான் பிரேக் ) உரிய வகையில் இடல்.
பகலிலும் நிறுத்தி வைப்பதற்க்கான ஒளியை ( பாக்கிங் லைட் ) ஒளிரச் செய்தல்.
முன் டயர்களை வலப்பக்கம் திருப்பி நிறுத்தி வைத்தல்.
( ஸ்டியரிங் ) சுங்கானை நன்றாக பூட்டிவைத்தல்.
விளிப்பு ஒளி விளக்கை (ஹசாட் ) ஒளிரச் செய்ய வேண்டிய சந்தர்ப்பம்.
நாற்சந்தியின் நேரே முன்னோக்கி பயணம் செய்யும் போது.
அவதானமாக உள்ள இடத்தில் வாகனம் ஒன்றை முந்தி செல்ல முற்படும் போது.
பெருத்தெருவில் விபத்துக்கு உட்பட்ட இடரான வாகனம் ஒன்றை நிறுத்தி வைக்கும் போது.
நோயாளர் ஒருவர் வாகனத்தில் எடுத்துச் செல்லும் போது.
மோட்டார் வாகனம் ஒன்றிற்கு எரிபொருள் நிரப்பும் போது.
வாகனத்தின் எஞ்சினை இயக்கச் செய்த நிலையில் எரிபொருள் நிரப்புதல் வேண்டும்.
எரிபொருள் நிரப்பும் போது எஞ்சினைப்பற்றி கவனித்துக் கொள்ள வேண்டியதில்லை.
வாகனத்தின் எண்ணெய் போதியளவு உள்ளதா என கட்டாயமாக பரிசீலிக்க வேண்டும்.
எரிபொருள் நிரப்பும் போது எஞ்சினை நிறுத்தி வைத்தல் வேண்டும்.
நீங்கள் பயணம் செய்யும் வீதியில் முன்னால் வளைவு காணப்படின்.
வந்தவேகத்தில் “ஹோன் ” ஒலிக்க செய்தல்.
அவதானமாக வேகத்தை குறைத்து இடதுபக்கமாக செல்லுத்தல்.
வீதியின் வலதுபக்கத்தால் வேகத்தை குறைத்து செல்லல்.
“ஹோனை” ஒலிக்க செய்து வீதியின் மத்தியின் ஊடக வளைவில் செல்லல்.
நீங்கள் இரவு வேளையில் வாகனத்தை செலுத்தும் போது முன்னால் ஒரு வாகனம் வரும்போது நீங்கள் செய்ய வேண்டியது.
வாகனத்தின் ஒலி (“ஹோன்” ) ஒலிக்கச் செய்தல்.
வாகனத்தின் பிரதான ஒளிவிளக்கை அணைத்து விடவேண்டும்.
வாகனத்தின் பிரதான ஒளிவிளக்கை கீழ்நோக்கி ஒளிரச் செய்தல்.
முன்னால் உள்ள வாகனத்தின் ஒளியை கீழ் நோக்கி ஒளிரச்செய்தால் மாத்திரம் ஒளியை கீழ்நோக்கி பணித்தல் வேண்டும்.
வாகனத்தை செலுத்துகையில் பிரேக் இல்லை எனக்காட்டும் மின்குமிழ் எரியும் ஆயின் நீங்கள் செய்ய வேண்டியது.
பயணம் முடியும் வரை அவதானமாக பயணித்தல்.
வாகனத்தை உடன் நிறுத்தி பிரேக் ஒயில் உள்ளதா என் பரிசீலித்தல்.
வாகனத்தை அண்மையுள்ள வாகனம் திருத்தும் நிலையத்திற்கு எடுத்துச்செல்லல்.
தொழிநுட்பவியலாளரை கொண்டு பரிசீலிக்கும் வரை வாகனத்தை நிறுத்திவைத்தல்.
வாகனத்தின் டயர்களில் அமுகம் (கற்று) குறைவடையும் போது.
டையரின் இரு ஓரமும் தேய்ந்து நடுவில் மீதியாகும்.
டையரின் நடுப்பகுதி தேய்ந்து இரு ஓரமும் மீதியாகும்.
டையரின் ஒரு பக்கம் மாத்திரம் அதிகமாக தேய்ந்து போகும்.
டயர் தேய்வடைவதில் காற்றுத்தாக்கம் செலுத்தாது.
சுக்கான் (ஸ்டியறிங்) தொகுதியின் இயல்பான சுழற்சி அதிகமானது.
சுக்கான் தொகுதியின் பகுதி தேய்வடைந்துள்ள போது.
முன் டயர்களின் வளி அமுக்கம் உயர்வாயுள்ளபோது.
முன்பக்க டயர்களில் வளி அமுக்கம் குறைவாயுள்ள போது.
முன் டயர்கள் தேய்வடைந்துள்ளபோது.
நீங்கள் செலுத்திய வாகனத்தின் எஞ்சின் அதிகமாக வெப்பமாகும் போது ரேடியேட்டரில் நீர கொதிக்குமாயின் குறைந்த நீரை நிரப்பும் போது.
எஞ்சினை நிறுத்தி நீர் நிரப்ப வேண்டும்.
எஞ்சினை இயக்கும் நிலையில் நீர் நிரப்புதல் வேண்டும்.
வாகனத்தின் எஞ்சினைப்பற்றி கவனம் கொள்ளத் தேவையில்லை
மேலுள்ள எல்லா கூற்றுக்களும் சரியானவை.
நீங்கள் செலுத்தும் வாகனத்தில் மின்சார கோளாறு காரணமாக டயர் எரிந்து மணப்பது போல் நாற்றம் ஏற்பட்டால் முதலாவது செய்ய வேண்டியது.
பிரதான ஆழியை (மெயின் ஸ்விச்) செயல் இழக்கச் செய்ய வேண்டும்.
பியூசை கழற்ற வேண்டும்.
மின்கலத்தின் (பற்றரி) வயரை கழற்ற வேண்டும்.
வாகனத்தின் அனைத்து விளக்குகளையும் அனைத்து விடல் வேண்டும்.
