Worksheetsநன்னெறிக் கல்வி புதிர் போட்டி
Total questions: 50
Worksheet time: 31mins
பள்ளியில் ஆசிரியர் இல்லாத போது வீட்டுப் பாடங்களைச் செய்வேன்.
சரி
தவறு
பள்ளிக்குத் தினமும் தாமதமாக வருவேன்.
தவறு
சரி
வகுப்பறை தூய்மையை என்றும் கடைபிடிப்பேன்.
தவறு
சரி
ஆசிரியர் சொல்லாமலேயே வகுப்புக் கடமைகளைச் செய்வேன்.
தவறு
சரி
வகுப்பு நண்பர்களோடு சேர்ந்து சண்டை போடுவேன்.
சரி
தவறு
குழு நடவடிக்கைகளில் விரைந்து செயல்படுவேன்.
சரி
தவறு
போட்டிகளில் வகுப்பு வெற்றி பெற ஏதும் செய்ய மாட்டேன்.
தவறு
சரி
பள்ளித் துப்புரவுப் பணியில் ஊக்கமுடன் ஈடுபடுவேன்.
தவறு
சரி
பிற மாணவனைக் கீழே தள்ளிய வகுப்புத் தலைவனை ஆசிரியர் கண்டித்தார்.
ஆறாம் ஆண்டு மாணவன் முதலாம் வகுப்பு மாணவனைக் கனமான பொருளைத் தூக்கச் செய்தான்.
பள்ளி ஊழியர்கள் அனைவருக்கும் வேலைகள் சமமாகப் பிரித்து வழங்கப்பட்டன.
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் அனைத்து மாணவர்களுக்கும் தீபாவளி பரிசுகளை வழங்கினர்.
கூட்டுப்பணியின்போது பள்ளிக்குடியினர் பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டனர்.
பள்ளிப் பாதுகாவலர் தமது நண்பரின் வாகனத்தை மட்டும் பள்ளி வளாகத்தில் நிறுத்த அனுமதித்தார்.
யாழினி தான் கொண்டு வந்த பலகாரங்களைச் சிவாவுக்கு மட்டும் கொடுத்தாள்.
வகுப்பு மாணவர் தலைவனாக இருக்கும் அபு மற்றவர்களை விட முன்னிலையில் இருப்பதற்காக தனக்கு இரு புள்ளிகளைக் கூட்டித் தருமாறு ஆசிரியரிடம் கேட்கிறான்.
பள்ளியில் செடிகளைச் சேதப்படுத்தியது தன்னுடைய தம்பி என தெரிந்தும் மாணவர்த் தலைவன் அவனைக் கட்டொழுங்கு ஆசிரியரிடம் கூட்டிச் சென்றான்.
விமலா தனது பிறந்தநாளன்று அவளுக்குப் பிடித்த நண்பர்களுக்கு மட்டும் மிட்டாய் பொட்டலத்தை வாங்கித் தந்தாள்.
விபிசன் அனைவரிடமும் சரி சமமாகப் பழகுவான்.
விண்முகில் பணக்கார நண்பர்களிடம் மட்டுமே பழகுவாள்.
வாழிடத்தில் நடைபெற்ற கூட்டுப்பணியில் வாழிடச் சமூகத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழிடத் தொண்டூழியர்கள் உதவி செய்தனர்.
சமூகத் தலைவர் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு முகாமில் வாழிடச் சமூகத்தினர் சிலர் கலந்துகொள்ளவில்லை.
பசுமையைப் பேணும் நோக்கத்தில் வாழிட இளைஞர்கள் மரம் நடும் பணியில் ஈடுபட்டனர்.
2. பள்ளிக்குடியினருக்கு உதவும் சரியான செயலைத் தேர்ந்தெடுக்கவும்.
சிற்றுண்டிச் சாலையில் உணவு உண்ட பின் தட்டை மேசை மேல் விட்டுச் செல்வேன்.
குப்பைகளைக் கண்ட இடங்களில் வீசுவேன்.
கனமான பொருளைச் சுமந்து வரும் ஆசிரியருக்கு உதவுவேன்.
1. கவின் தன் நண்பனுக்கு உடல் நலம் இல்லாததால் புத்தகப்பையைத் தூக்கி வர உதவினான். இது பள்ளிக்குடியினருக்கு உதவும் செயலாகும்.
சரி
தவறு
5. வாழிட சமுகத்தினருக்கு உதவும் போது நான் ______________ அடையவில்லை.
சரியான உணர்வுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
மகிழ்ச்சி
பெறுமை
கவலை
மனநிறைவு
6. நண்பருடன் சண்டையிடுவது வாழிடச்சமுகத்தினருக்கு உதவும் செயலாகும்.
சரி
தவறு
சரியான இணையைத் தெரிவு செய்க.
சீனர் - ஆலயம்
கிறிஸ்துவர் - பள்ளிவாசல்
இஸ்லாமியர் - பள்ளிவாசல்
இந்தியர் - ஆலயம்
நீ வசிக்கும் பகுதியில் வசிப்பவர் திருமதி அலிசா. கடந்த வாரம் டெங்கிக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மகனை நீ இரவுச் சந்தையில் காண்கிறாய். இச்சூழலில் நீ என்ன செய்வாய்?
அவரைப் பார்த்துச் சிரிப்பேன்.
திருமதி அலிசாவின் நலம் விசாரிப்பேன்
பேசாமல் சென்று விடுவேன்
வீட்டிற்கு வந்துவிடுவேன்
இப்படத்தின்வழி என்ன பண்பு வெளிப்படுகிறது?
பணிவு
அன்பு
மரியாதை
அதிகாரம்
அண்டை அயலாருடன் கடமையுணர்வோடு பழகுவதன் முக்கியத்துவம் என்ன?
ஒற்றுமையுணர்வு குறையும்
புரிந்துணர்வு இருக்காது
நட்பை வளர்க்கலாம்
1.ஊக்கமுடைமை _______________________ அழகு.
ஆக்கத்திற்கு
முயற்சிக்கு
ஆற்றலுக்கு
2.நான் தோட்டத்தில் செடிகளுக்கு நீர் ஊற்ற பாட்டிக்கு __________________________.
உதவ மாட்டேன்
உதவுவேன்
கண்டுக்கொள்ள மாட்டேன்
3. நான் தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற ____________________________ படிப்பேன்.
கண்ணும் கருத்துமாய்
கவனமுடன்
சோம்பலுடன்
4.நான் என் குடும்ப உறுப்பினருடன் ________________________ செய்து வீட்டைச் சுத்தம் செய்வேன்.
கலந்துரையாடல்
அலங்கரித்து
கூட்டுப்பணி
5.அக்காள் பாடம் போதிக்கும் போது ___________________ கவனிப்பேன்.
கருத்தூன்றிக்
பொருட்படுத்தாமல்
கோபத்துடன்
6. நான் வீட்டுப் பாடங்களை ____________________ செய்து முடிப்பேன்.
எப்போதாவது
கொடுக்கப்பட்ட நேரத்தில்
தாமதமாக
7. நான் என் எதிர்கால ஆசையை அடைய __________________ படிப்பேன்.
விடா முயற்சியுடன்
ஓய்வு நேரத்தில்
தினமும்
8.ஊக்கமது ______________________.
வேன்டும்
அவசியம்
கைவிடேல்
9. ஊக்கமுடன் செயல்பட்டால் வாழ்க்கையில் நாம் பல __________________ பெறலாம்.
தோல்விகளைப்
மாற்றங்களைப்
வெற்றிகளைப்
10. பூங்கோதை பள்ளி முடிந்து தன் தாயாருக்கு உதவுவது வழக்கம்.
இந்த கூற்று எதைக் காட்டுகிறது?
ஊக்கமுடைமை
துணிவு
நடுவுநிலைமை
சரியான வழிபாட்டு இடத்துடன் இணைக்கவும்
சரியான வழிபாட்டு இடத்துடன் இணைக்கவும்
சரியான வழிபாட்டு இடத்துடன் இணைக்கவும்
சரியான வழிபாட்டு இடத்துடன் இணைக்கவும்
ஒரு நாளில் 5 முறை தொழுவும் வழக்கம் உள்ளவர்கள்
இஸ்லாமியர்கள்
கிறிஸ்துவர்கள்
இந்தியர்கள்
சீனர்கள்
இஸ்லாமியர் நோன்பு இருக்கும் மாதம்
ஜாக்காட்
ஹஜி
ரமடான்
அவால் முஹாராம்
மலாய்க்காரர் திருமண விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்பு யாது?
பணம்
பனிக்கூழ்
முட்டை
உணவு
1.___________புதுமனை புகுவிழாவில் இமாம் நிகழ்ச்சிகளை வழி நடத்துவார்.
இஸ்லாமியர்கள்
இந்துக்கள்
கிறிஸ்துவர்கள்
