WorksheetsLeviticus25-27
Total questions: 46
Worksheet time: 1hrs 4mins
நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்திருக்கும்போது, ___கர்த்தருக்கென்று ஓய்வு கொண்டாடவேண்டும்.
தேசம்
இஸ்ரேல்
நீங்கள்
பூமி
நிலம்
(a) வருஷம் உன் வயலை விதைத்து, உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழித்து, அதின் பலனைச் சேர்ப்பாயாக. (write number)
தேசத்துக்கு ஓய்வுவருஷம் எது
ஏழாம் வருஷம்
49ம் வருஷம்
ஆறாம் வருஷம்
பாவநிவாரணநாளில் உங்கள் தேசமெங்கும் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும். பாவநிவாரணநாள் எது (mm:dd format)
(a)
(a) வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; (write number in box)
எந்த வருஷத்திலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன் என்று வேதம் சொல்கிறது
யூபிலி வருஷம்
ஐம்பதாம் வருஷம்
49ம் வருஷம்
7ம் வருஷம்
யூபிலி வருஷத்திலே செய்யக்கூடாதவை
விதைக்காமலும்
தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும்
கிளைகழிக்காமல் விடப்பட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும்
உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயம் செய்யக்கூடாது
திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும்
யூபிலி வருஷத்திலே செய்யக்கூடியவை
அந்த வருஷத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் புசிக்கவேண்டும்
உங்களில் அவனவன் தன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.
சிந்திக்கிடக்கிற பழங்களை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக
உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்
என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்
___ தன் கனியைத் தரும்; நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்.
____ என்னுடையதாயிருக்கிறபடியால், நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்கவேண்டாம்; நீங்கள் பரதேசிகளும் என்னிடத்தில் புறக்குடிகளுமாயிருக்கிறீர்கள்.
தேசம்
பூமி
வயல்
நிலம்
யூபிலி வருஷத்தில் விடுதலையாபவை
தன் காணியாட்சியிலே சிலதை விற்றால் அது
மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள வீடு
மதில்சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடு
பட்டணங்களிலுள்ள வீடு
உன் சகோதரன் தரித்திரனாகி, உனக்கு விலைப்பட்டுப்போனால், அவனை
உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் அந்நியனும் செல்வனாயிருக்க, அவனிடத்தில் இருக்கிற உன் சகோதரன் தரித்திரப்பட்டு, அந்தப் பரதேசிக்காவது, அந்நியனுக்காவது, பரதேசியின் குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விலைப்பட்டுப்போனால்
அவன் விலைப்பட்டுப்போனபின் திரும்ப மீட்கப்படலாம்
அவன் சகோதரரில் ஒருவன் அவனை மீட்கலாம்.
அவனுடைய பிதாவின் சகோதரனாவது, அந்தச் சகோதரனுடைய புத்திரனாவது, அவன் குடும்பத்திலுள்ள அவனைச் சேர்ந்த இனத்தாரில் எவனாவது அவனை மீட்கலாம்
தன்னால் கூடுமானால், தன்னைத்தானே மீட்டுக்கொள்ளலாம்.
இவன் மீட்டுக்கொள்ளப்படாதிருந்தால், இவனும் இவனோடேகூட இவன் பிள்ளைகளும் யூபிலி வருஷத்தில் விடுதலையாவார்கள்.
நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால், நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு __ பெய்யப்பண்ணுவேன்
நீங்கள் ___ வருஷத்திலே விதைத்து, ___ வருஷம்மட்டும் பழைய பலனிலே சாப்பிடுவீர்கள்; அதின் பலன் விளையும்வரைக்கும் பழைய பலனைச் சாப்பிடுவீர்கள்.
எட்டாம்
ஒன்பதாம்
ஏழாம்
ஆறாம்
ஒன்பதாம்
தேசம் என்னுடையதாயிருக்கிறபடியால், நீங்கள் நிலங்களை ___விற்கவேண்டாம்
அறுதியாய்
குறைந்த விலைக்கு
பரதேசிக்கு
சுதேசிக்கு
அந்நியனுக்கு
தேசம் என்னுடையதாயிருக்கிறபடியால், நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்கவேண்டாம்; நீங்கள் ___என்னிடத்தில் ___களுமாயிருக்கிறீர்கள்.
பரதேசிகளும்
புறக்குடி
அந்நியர்களும்
சுதேசிகளும்
அகதி
ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வாசஸ்தலமாகிய வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருஷத்துக்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருஷத்துக்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும்.
True
False
லேவியரின் காணியாட்சியாகிய பட்டணங்களிலுள்ள வீடுகளையோ லேவியர் எக்காலத்திலும் மீட்டுக்கொள்ளலாம்.
True
False
லேவியரின் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலம் விற்கப்படலாகாது; அது லேவியர்களுக்கு __காணியாட்சியாயிருக்கும்.
இஸ்ரவேல் புத்திரர் என் ___; அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என் ஊழியக்காரரே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்து ____; நான் கர்த்தர்.
பயபக்தியாயிருப்பீர்களாக
ஜாக்கிரதையாயிருப்பீர்களாக
பயந்திருப்பீர்களாக
நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால்
நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யப்பண்ணுவேன்
பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும்
திராட்சப்பழம் பறிக்குங்காலம்வரைக்கும் போரடிப்புக்காலம் இருக்கும்
விதைப்புக்காலம் வரைக்கும் திராட்சப்பழம் பறிக்குங்காலம் இருக்கும்
நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு, உங்கள் தேசத்தில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்
நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால்
தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்
தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்
துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்
பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை
உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்
நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால்
உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்
உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்
நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும்பண்ணி, உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன்
போனவருஷத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்துக்கு இடமுண்டாகும்படி, பழையதை விலக்குவீர்கள்
உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்; என் ஆத்துமா உங்களை அரோசிப்பதில்லை.
உங்களில் __பேர் __பேரைத் துரத்துவார்கள்; உங்களில் __பேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்;
5
100
50
10
1000
என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை அரோசித்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில்:
கண்களைப் பூத்துப்போகப்பண்ணுகிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும் ஈளையையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரப்பண்ணுவேன்
நீங்கள் விதைக்கும் விதை விருதாவாயிருக்கும்; உங்கள் சத்துருக்கள் அதின் பலனைத் தின்பார்கள்.
நான் உங்களுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்புவேன்; உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படுவீர்கள்; உங்கள் பகைஞர் உங்களை ஆளுவார்கள்; துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள்.
உங்கள் பெலன் விருதாவிலே செலவழியும்; உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின் மரங்கள் தங்கள் கனிகளையும் கொடுக்கமாட்டாது.
இவ்விதமாய் நான் உங்களுக்குச் செய்தும், இன்னும் நீங்கள் எனக்குச் செவிகொடாதிருந்தால், உங்கள் ___னிமித்தம் பின்னும் ஏழத்தனையாக உங்களைத் தண்டித்து,
பாவங்களி
பெருமையி
மீறுதலி
உங்கள் வல்லமையின் ___ முறித்து, உங்கள் வானத்தை ___ப்போலவும், உங்கள் பூமியை ___ப்போலவும் ஆக்குவேன்.
பெருமையை
இரும்பை
வெண்கலத்தை
நுகத்தை
மலையை,
கடலை
உங்கள் அப்பம் என்னும் ___நான் முறித்துப்போடும்போது, பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்
ஆதரவுகோலை
போஜனத்தை
வில்லை
வல்லமையின் பெருமையை
உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் ____ தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சியடையும்படி செய்வேன்; அசைகிற ___ சத்தமும் அவர்களை ஓட்டும்;
இருதயங்கள்
இலையின்
உள்ளங்கள்
மரத்தின்
நான் யாக்கோபோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஆபிரகாமோடே பண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன். When?
அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம்பண்ணி நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடவேண்டும்
அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்தபடியினால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, அவர்களுடைய சத்துருக்களின் தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விட்டதையும் அறிக்கையிடவேண்டும்
விருத்தசேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொள்ளவேண்டும்
நானே உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழத்தனையாய்த் தண்டித்தேன் என்று ஒத்துக்கொள்ளவேண்டும்
இருபது வயதுமுதல் அறுபது வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை நீ பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலாகிய (a) வெள்ளிச்சேக்கலாகவும்,
___ வயதுமுதல் ___வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை நீ பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலாகிய ஐம்பது வெள்ளிச்சேக்கலாகவும்,
(a)
இருபது வயதுமுதல் அறுபது வயதுக்கு உட்பட்ட பெண்பிள்ளையை நீ பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலாகிய (a) வெள்ளிச்சேக்கலாகவும்,
ஐந்து வயதுமுதல் இருபது வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை ___சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் ___ச்சேக்கலாகவும்,
(a)
___ வயதுமுதல் ____ வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை இருபது சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச்சேக்கலாகவும், (use two digit format: for example for 9, enter 09)
(a)
ஒரு மாதம்முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை ___ வெள்ளிச்சேக்கலாகவும், பெண்பிள்ளையை ___ வெள்ளிச்சேக்கலாகவும்,
(a)
அறுபது வயதுதொடங்கி, அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளையைப் ___ சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் ___ச்சேக்கலாகவும் மதிக்கக்கடவாய்.
(a)
மோசேயின் மதிப்பின்படி செலுத்தக்கூடாத தரித்திரனாயிருந்தால், அவன் யாருக்கு முன்பாக வந்து நிற்கக்கடவன்;
தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் திரவியத்தோடே (a) கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.
ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் (a) வெள்ளிச் சேக்கலாக மதிக்கப்படவேண்டும்.
ஒரு சேக்கலானது (a) கேரா.
தலையீற்றானவைகள் ____, ஆகையால் ஒருவரும் தலையீற்றாகிய மிருகஜீவனைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொள்ளலாகாது; அது மாடானாலும் ஆடானாலும் ___.
ஒருவன் தன் வசத்திலுள்ள நரஜீவனிலாவது, மிருகஜீவனிலாவது, காணியாட்சி நிலத்திலாவது, எதையாகிலும் கர்த்தருக்கென்று ___ நேர்ந்துகொண்டால், அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது;
சாபத்தீடாக
பரிசுத்தம் என்று
பொருத்தனையாக
நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம் கர்த்தருக்காக____
தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், ___ எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
