wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நாவல் (வாடா மலர் - மு. வரதராசன்) தமிழ் இலக்கியம்

Total questions: 17

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

வாடா மலர் நாவலாசிரியரின் இயற்பெயரைக் குறிப்பிடுக.

a)

கனகசுப்புரத்தினம்

b)

திருவேங்கடம்

2.

​ வாடா மலர் நாவலில் துணைக் கதைப்பாத்திரங்கள் இருவரைக் குறிப்பிடுக.​ (a)   ​ (b)  

Choose from the below words
தானப்பன்
மீனாட்சி அம்மாள்
ஓடைப்பூ
3.

வாடா மலர் நாவலில் காணப்படும் காலப்பின்னணி ஒன்றனைக்

a)

முன்மாலை

b)

ஆடிமாதம்

4.

வாடா மலர் நாவலில் பெண் கதைப்பாத்திரங்கள் இருவரைக் குறிப்பிடுக.​ (a)   ​ (b)  

Choose from the below words
மனோன்மணி
சுடர்விழி
கயல்விழி
5.

வாடா மலர் நாவலில் காணப்படும் இடப்பின்னணி ஒன்றனைக் குறிப்பிடுக.

a)

சோழசிங்கபுரம்

b)

தஞ்சாவூர்

6.

வாடா மலர் நாவலாசிரியர் பெற்ற விருதினைக் குறிப்பிடுக.

a)

சாகித்திய அகாடமி விருது

b)

ஞான பீட விருது

7.

வாடா மலர் நாவலில் முதன்மைக் கதைப்பாத்திரத்தினைக் குறிப்பிடுக

a)

குழந்தைவேல்

b)

தானப்பன்

8.

​ வாடா மலர் நாவலில் சமுதாயப்பின்னணி இரண்​டனைக் குறிப்பிடுக.​ (a)   ​ ​ (b)  

Choose from the below words
பிறர் நலத்தில் அக்கறை கொண்ட சமுதாயம்
எளிய வாழ்க்கை வாழும் சமுதாயம்
விவசாய சமூகம்
9.

​ வாடா மலர் நாவலாசிரியர் ஈடுபட்ட துறை (a)           ​ (b)  

Choose from the below words
கல்வித்திறை
அரசுத்துறை
அரசியல்துறை
10.

வாடா மலர் நாவலில் குழந்தைவேலின் கல்லூரி நண்பர்கள் இருவரைக் குறிப்பிடுக.​ (a)   ​ (b)  

Choose from the below words
கருணாகரன்
பழனிச்சாமி
வேலய்யன்
11.

​ வாடா மலர் நாவலில் எளிமையான வாழ்க்கை (a)   ​ (b)  

Choose from the below words
முருகய்யா
சுடர்விழி
தானப்பன்
12.

வாடா மலர் நாவலில் காணப்படும் கதைப்பின்னலின் சிக்கல் ஒன்றனைக் குறிப்பிடுக.

a)

தந்தையின் மரணத்தை அறிந்து தானப்பன் ஊருக்குத் திரும்புதல்

b)

மனைவியின் விருப்பத்திற்கேற்ப குழந்தைவேல் தனிக்குடித்தனம் செல்லுதல்

13.

வாடா மலர் நாவலில் குழந்தைவேலின் அம்மா பெயரைக் குறிப்பிடுக.

a)

வள்ளியம்மா

b)

மீனாட்சி அம்மாள்

14.

வாடா மலர் நாவலில் காணப்படும் மொழிநடை ஒன்றனைக் குறிப்பிடுக.

a)

பேச்சு வழக்கு

b)

இசை மொழி

15.

வாடா மலர் நாவலின் கருப்பொருளைக் குறிப்பிடுக

a)

பணத்தின் மோகம், வாழ்க்கையை அழிக்கும்.

b)

நல்வாழ்விற்கு அன்பே ஆதாரம்

16.

வாடாமலர் நாவலில் துணைக்கருப்பொருள்கள் இரண்டனைக் குறிப்பிடுக.​ ​ (a)   ​ ​ (b)  

Choose from the below words
நல்ல நட்புப் போற்றத்தக்கது
மாற்றாந்தாய் கொடுமை கூடாது
மக்களின் மனவலிமை நாட்டின் பலம்
17-19.
17.

இச்சூழலில் வெளிப்படும் மீனாட்சி அம்மாளின் பண்புநலன்கள் இரண்டனைக் குறிப்பிடுக.

a)

முரட்டு குணம் கொண்டவர்

b)

நட்புப் பாராட்டக் கூடியவர்

c)

பிற குழந்தைகளின் மீது அக்கறை

       கொண்டவர்

18.

பெற்றுத்திக்கில்லாத குழந்தைகளாய் என்பதன் சூழலுக்கு ஏற்ற பொருள் யாது?

a)

தானப்பனின் தாயார் இறந்த பிறகு தானப்பனும் சுடர்விழியும் கவனிப்பின்றி கைவிடப்பட்டக் குழந்தைகளாகத் துன்பப்படுகிறார்கள்.

b)

தானப்பனின் தாயார் இறந்த பிறகு, தானப்பனும் சுடர்விழியும் தங்கள் தாய்வழி குடும்பத்தினரின் புறக்கணிப்பால் துன்பப்படுகிறார்கள்.

19.

இச்சூழலில் இடம்பெற்றுள்ள உத்தி முறையைக் குறிப்பிடுக.

a)

உரையாடல் உத்தி

b)

பின்னோக்கு உத்தி

c)

கடித உத்தி

d)

கதைகூறல் உத்தி