NEW
Font size
Worksheetsஇயற்பியல் 12
Total questions: 15
Worksheet time: 15mins
ஒரு அலைவுறும் LC சுற்றில் மின்தேக்கி மின்னோட்டம் q ஆற்றலானது மின் மற்றும் காந்த புலங்களில் சமமாக சேமிக்கப்படும் பொழுது மின்னூட்டத்தின் மதிப்பு
Q/√2
Q/2
Q/√3
Q
பின்வரும் மின் துகள் நிலை அமைப்புகளில் எது சீரான மின்புலத்தை உருவாக்கும்?
சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்
புள்ளி மின் துகள்
சீரான மின்னூட்டம் பெற்ற கோளகக் கூடு
சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா கம்பி
காந்த நீளத்திற்கும் வடிவியல் நீளத்திற்கும் உள்ள தகவு
0.833
0.633
0.733
0.933
2.1 V மின்கலமானது 10 ஓம் மின் தடை வழியே 0.2 A மின்னோட்டத்தை செலுத்தினால் சுற்றின் அகமின்தடை
0.8
0.2
1.0
0.5
27 Al அணுக்கரு ஆரம் 3.6 பெர்மி எனில் 64 cu அணுக்கரு ஆரம் பெர்மியில்
4.8
2. 4
3.6
1.2
மின் பாயத்தின் அலகு
Nm - 1C 2
Nm - 2 C - 1
Nm 2 C - 1
N2m C - 1
நலமான கண்ணின் அண்மைப் புள்ளியின் தொலைவு
25 Cm
30cm
35c m
20c m
மிகவும் நிலைத்த தன்மை கொண்ட செயற்கை பொருள் உருவாக்குவதற்கான திட்ட வரையறை எதனை அடிப்படையாகக் கொண்டது
கிளி மீன்
தாமரை இலை
மயிலிறகு
மார் போ பட்டாம்பூச்சி
வெப்ப ஆற்றலை உட்க வருவதால் எலக்ட்ரான்கள் உமிழப்படுவது ................. வகை உமிழ்வு
வெப்ப அயனி
ஒளி மின்
இரண்டாம் நிலை
புல
செனார் டையோடின் முக்கிய பயன்பாடு எது
அலை இயற்றி
அலை திருத்தி
மின்னழுத்த சீரமைப்பான்
பெருக்கி
மின்காந்த அலைகளைப் பொறுத்து பின்வருவனவற்றுள் எது தவறானது
நெட்டலை
குறுக்கலை
முடுக்கப்பட்ட மின் துகள்களால் உருவாக்கப்படுவது
இயந்திர அலைகள் அல்ல
ஒரு மின்மாற்றியில் முதன்மை சுற்று மற்றும் துணை சுற்றுகள் முறையே 410 மற்றும் 1230 சுற்றுகள் உள்ளன. முதன்மை சுருளில் உள்ள மின்னோட்டம் 6 A எனில் துணைச் சுருளில் உள்ள மின்னோட்டம்
12 A
2 A
IA
18 A
செங்குத்தாக செயல்படும் காந்தப்புலத்தில்(B) உள்ள q மின்னூட்டமும் m நிறையும் கொண்ட துகள் ஒன்று Vமின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படுகிறது .துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு
√2q3B2V/m
√2q3BV/m
√2q3B2V/2m
√2q3BV/m3
யங் இரட்டைப் பிளவு ஆய்வில் பிளவுகளுக்கு இடையேயான தொலைவு இரு மடங்காக்கப்படுகிறது எனில் திரையில் தோன்றும் பட்டை அகலம் மாறாமல் இருக்க வேண்டும் எனில் திரைக்கும் பிளவுக்கும் இடையேயான தொலைவு D எவ்வளவு இருக்க வேண்டும்
√2D
2D
D/√2
D/2
பின்வரும் மின் தடையின் மதிப்பு என்ன
100K
10K
1K
1000K
