NEW
Font size
Worksheetsமரபுத்தொடர் ஆண்டு 2
Total questions: 11
Worksheet time: 8mins
மேற்க்காணும் படச்சூழலுக்கு மிகப் பொருத்தமான மொழியணி யாது?
கையும் களவுமாய்
தெள்ளத் தெளிதல்
அவசரக் குடுக்கை
ஓட்டை வாய்
பள்ளி விதிமுறைகளைக் கட்டொழுங்கு ஆசிரியர் ______________ விளக்கினார்.
கண்ணும் கருத்துமாக
செவி சாய்த்து
தெள்ளத் தெளிவாக
குடு குடு
அவசரக் _______________
குடுமி
குடுக்கன்
குடும்பம்
குடுக்கை
________________ தெளிதல்
மெல்லத்
தெள்ளத்
சொல்லத்
கொடுக்கப்பட்ட மரபுத்தொடரின் பொருளைச் சரியாகத் தெரிவு செய்க.
அவசரக் குடுக்கை
ஒரு செயலை மெதுவாகச் செய்துவிடுபவர்
ஒரு செயலை நிதானமாகச் செய்துவிடுபவர்
ஒரு செயலைத் தீவிரமாகச் செய்துவிடுபவர்
ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுபவர்
கீழ்க்காணும் பொருளை உணர்த்தும் மரபுத்தொடர் யாது?
அதிகம் தெளிவாகுதல்
மெல்லத் தெளிதல்
ஓட்டை வாய்
கங்கணம் கட்டுதல்
தெள்ளத் தெளிதல்
இப்படத்திற்குப் பொருத்தமான மரபுத்தொடர் யாது?
முழு மூச்சு
ஓட்டை வாய்
நாக்கு நீளுதல்
ஒற்றைக் காலில் நிற்றல்
சூழலுக்கேற்ற பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
வகுப்பில் எப்பொழுதும் அவசரமாகப் பதிலைக் கூறும் மாறனை ஆசிரியர் கண்டித்தார்.
கண்ணும் கருத்தும்
ஒற்றைக் காலில் நிற்றல்
அவசரக் குடுக்கை
என் அண்ணன் நேர்முகப் பேட்டியில் _________________ பதிலளித்ததால் அவருக்கு உடனே வேலை கிடைத்தது.
செவி சாய்த்தால்
தெள்ளத் தெளிவாக
ஓட்டை வாயாக
அவசரக் குடுக்கையாக
சரியான மரபுத்தொடரைத் தெரிவு செய்க
ஓட்டை வாய் - உண்மையைப் பேசுபவன்
அவசரக் குடுக்கை - அவசரமில்லாமல் நடப்பவன்
செவி சாய்த்தல் - தலையைச் சாய்த்து நிற்றல்
தெள்ளத் தெளிதல் - அதிகம் தெளிவாகுதல்
கவிதா எல்லாப் பாடங்களையும் _______________ படிப்பாள்.
முழு மூச்சுடன்
ஓட்டை வாயுடன்
அங்கும் இங்குமாய்
