wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தொடர்வகைகள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

‘நான் வந்தேன்’ இதில் வரும் பயனிலை…………………

a)

அ) பெயர்ப் பயனிலை

b)

ஆ) வினைப் பயனிலை

c)

இ) உரிப் பயனிலை

d)

ஈ) வினா பயனிலை

2.

சொன்னவள் கலா’ இதில் வரும் பயனிலை ………..

a)

அ) வினைப் பயனிலை

b)

ஆ) வினாப் பயனிலை

c)

இ) இடைப் பயனிலை

d)

ஈ) பெயர்ப் பயனிலை

3.

அவன் திருந்தினான்’ எவ்வகைத் தொடர்?

a)

அ) செவினைத் தொடர்

b)

ஆ) வினாத்தொடர்

c)

இ) தன்வினைத் தொடர்

d)

ஈ) பிறவினைத் தொடர்

4.

ஒரு சொற்றொடரில் அமையும் வினைச்சொல் ………… ஆகும்.

a)

பயனிலை

b)

எழுவாய்

c)

பெயர்ச்சொல்

d)

செயப்படுபொருள்

5.

எழுவாய் ஒரு வினையைச் செய்ய அடிப்படையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளே …………. ஆகும்.
பயனிலை

a)

செயப்படுபொருள்

b)

பயனிலை

c)

எழுவாய்

d)

பெயர்ச்சொல்