wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பத்தி வினாக்கள் 10 TH

Total questions: 11

Worksheet time: 10mins

Name
Class
Date
1-5.
1.

1.    மாணவன் எதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை ?

அ.பாடல் எழுதும் திறன்  ஆ.படிக்கும் திறன்   இ.நடிக்கும் திறன் ஈ.பாடும் திறன்

a)

b)

c)

d)

2.

3. ஆசிரியர் மாணவர்களுக்கு எதை பாடிக் காட்டினார் ?

அ.கதையை  ஆ.பாட்டை   இ.ஓவியத்தை    ஈ.கட்டுரையை

a)

b)

c)

d)

3.

2. தான் எழுதிய பாடலை எதில் எழுதினான் ?

அ.காகிதம்    ஆ. அட்டை   இ.சுவற்றில்  ஈ. பாறையில்

a)

b)

c)

d)

4.

4. இக்கதையில் வரும் கவிஞர் யார் ?

அ.பாரதியார்  ஆ.வாணிதாசன் இ. சுரதா  ஈ.கவிமணி

a)

b)

c)

d)

5.

5.மாணவன் எந்த பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தான் ?

அ.அரசுப்பள்ளி  ஆ.தனியார் பள்ளி   இ.ஆங்கிலப்பள்ளி  ஈ.குருகுலம்

a)

b)

c)

d)

6.

6    தமிழ் இலக்கியத்தில் காலத்தால் மிக பழமையான நூல்கள் எவை ?

அ. குறுந்தொகை   ஆ.புறநானூறு  இ.கலித்தொகை  ஈ.நற்றிணை

a)

b)

c)

d)

7.

7. நற்றிணையின் ஏட்டுப் பிரதிகளில் என்ன காணப் பெறவில்லை ?

அ.காலம்  ஆ. திணை   இ.பகுப்பு    ஈ.விளக்கம்

a)

b)

c)

d)

8.

4. சங்க இலக்கிய நூல்களுக்கு புலவர்களால் வழங்கப்பெறும் வேறு

    பெயர்கள் ?

அ.தொகை நூல்கள்  ஆ.வகை நூல்கள்  இ.பகை நூல்கள்  ஈ.சிகைநூல்கள்

a)

b)

c)

d)

9.

5. மேற்காணும் பத்திக்கு ஏற்ற தலைப்பு ஒன்று தருக.

அ.சங்க இலக்கியங்கள்  ஆ. அறநூல்கள்   இ.திருக்குறள்  ஈ.நாலடியார்

a)

b)

c)

d)

10.

3. நற்றிணையைத் தொகுப்பித்தவன் யார் ?

அ. மாறன் வழுதி'  ஆ.சேரன் வழுதி  இ.கூரன் வழுதி   ஈ. சோழன்வழுதி

a)

b)

c)

d)

11.

3.செய்யுளைப் படித்துக் கீழ் வரும் வினாக்களுக்கு விடையளி: 

வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

எழுதல்முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன் அருகுற இருத்தல்

                                                     போமெனில் பின் செல்வதால்  

வினாக்கள் :

   1. ஒப்புடன்முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி என்னும்

               அடிகள் இடம் பெறும் நூல் …………………...

அ.விவேகசிந்தாமணி                  ஆ.புறநானூறு

இ.காசிகாண்டம்                             ஈ.மலைபடுகடாம்

 

a)

b)

c)

d)

12.

2. காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகின்ற நூல் …………………...

அ. மதுரைக்காண்டம்                  ஆ. சுந்தர காண்டம்

இ. காசிக்காண்டம்                                     ஈ. கூர்ம புராணம்

  

a)

b)

c)

d)

13.

3. நன்மொழி என்பதன் இலக்கணகுறிப்பு …………………...

அ.தொழிற்பெயர்                         ஆ.பண்புத்தொகை

இ.வினையெச்சம்                         ஈ.உம்மைத்தொகை

a)

b)

c)

d)

14.

4. அதிவீரராம  பாண்டியனின் …....................எனும் நூல்கள் சிறந்த    

   அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது.

                           அ. ஆத்திச்சூடி                                           ஆ. வெற்றிவேற்கை

 இ. புறநானூறு                                            ஈ. அகநானூறு

a)

b)

c)

d)

15.

5. முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர் .... ...................

அ. சேரன்                                                     ஆ. குலோத்துங்க சோழன்

 இ. பல்லவ மன்னன்                                 ஈ. அதிவீரராம  பாண்டியர்

a)

b)

c)

d)