Free Printable Worksheets
Font size
More settings
அனம் உகைத்தான் என்று அழைக்கப்படுபவர் யார்?
சிவன்
திருமால்
பிரமன்
முருகன்
உடம்பில் உருவாகும் நோய்கள் எக்காலத்தில் அதிக வருத்தத்தைத் தோற்றுவிக்கும்?
இரவு
காலை
மாலை
அனைத்தும்
தோல் சுருங்கிய உடம்பை வள்ளலார் எவ்வாறு கூறுகின்றார்?
வற்றிய உடல்
திரைந்த உடல்
முதிர்ந்த உடல்
இவற்றில் எதுமில்லை
உலகியல் வாழ்க்கைக்குரிய அறங்களை உரைப்பனவற்றை எவ்வாறு அழைப்பர்?
இலங்குகின்ற வேதாந்தம்
இல்லாத வேதாந்தம்
போதாந்தம்
நாதாந்தம்
திருவருட்பாவில் நமக்குப் பாடமாக அமைந்துள்ள பகுதி எது?
திருவருட்பேறு
அருள் விளக்க மாலை
பரசிவ நிலை
காட்சிக் களிப்பு
View all
5 questions
முக்கூடற்பள்ளு
Worksheet
•
Professional Development
10 questions
F Div Beach Cleaning Quiz 1A (Coney Island)
8 questions
ICDS services
ஒளவை - நாடகம்