WorksheetsVarshashree 2022P36
Total questions: 10
Worksheet time: 6mins
இயற்பியல் அளவுகள் _______ வகைப்படும்
ஐந்து
இரண்டு
மூன்று
நான் கு
2. எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிட பட இயலாத இயற்பியல் அளவுகள் ____________ அளவுகள் எனப்படும்
அடிப்படை அளவுகள்
வழி அளவுகள்
ஆ மற்றும் அ
இவற்றில் எதுவுமில்லை
ஒரு முப்பரிமான பொருள் ஆக்கிரமித்துக் கொள்ளும் இடமே அதன் (a) எனப்படும்
ஒரு பொருள் லேசானதா அல்லது கனமானதா என்பது அதன் _________ பொறுத்தது
நிறை
எடை
அடர்த்தி
பருமன்
1 வானியல் அலகு=
156 மில்லியன் கிமீ
149.6 மில்லியன் கிமீ
இ. 157.8 மில்லியன் கிமீ
148. 11 மில்லியன் கி மீ
பூமியானது அண்டத்தின் மையத்திலிருந்து ___________ ஒளியாண்டு தொலைவில் உள்ளது
அ. 26000
ஆ. 20000
இ. 25000
ஈ. 30000
26000
20000
25000
30000
1 லிட்டர்=
1000 CC
100 CC
10 CC
10000 CC
8. அடர்த்தி =
நிறை / கனஅளவு
நிறை × கன அளவு
நீளம் x காலம்
இவற்றில் எதுவுமில்லை
SI அலகு முறையில் ________ அடிப்படை அளவுகள் உள்ளன
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
வேகம் =
நீளம் x அகலம்
நீளம் xஅகலம் X உயரம்
தூரம்/ காலம்
தூரம் x காலம்
