WorksheetsM.Roopa2022M22
Total questions: 15
Worksheet time: 10mins
வேயா மாடம் எனப்படுவது ………………..
வைக்கோலால் வேயப்படுவது
சாந்தினால் பூசப்படுவது
ஓலையால் வேயப்படுவது
துணியால் மூடப்படுவது
கடலில் துறைமுகம் அறியாமல் கலங்குவன------
(a)
உரவுநீர் அழுவம் – இத்தொடரில் அழுவம் என்ற சொல்லின் பொருள்
காற்று
வானம்
கடல்
மலை
தூண் என்னும் பொருள் தரும் சொல் …………
சென்னி
ஞெகிழி
மதலை
ஏணி
கலங்கரை விளக்கில் எந்நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?
(a)
மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது-----
(a)
பெரும்பாணாற்றுப்படை மற்றும் பட்டினப்பாலை ஆகிய நூல்களின் ஆசிரியர்------
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
தொண்டைமான் இளந்திரையன்
முடதாமக்கண்ணியார்
நக்கீரர்
பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன்-------
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
தொண்டைமான் இளந்திரையன்
முடதாமக்கண்ணியார்
நக்கீரர்
உருத்திரங்கண்ணனார் வாழ்ந்த ஊர்------
கடியலூர்
மதுரை
புகார்
திருச்சி
கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பம்------
கடற்கரை
கப்பல்
கலங்கரை விளக்கம்
மாடம்
பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று-----
பெரும்பாணாற்றுப்படை
புறநானூறு
அகநானூறு
பரிபாடல்
ஞெகிழி என்பதன் பொருள்------
நீர்
தீச்சுடர்
ஆகாயம்
காற்று
சென்னி என்பதன் பொருள்--------
(a)
கரையும் என்பதன் பொருள்--------
அழைக்கும்
பரவும்
இறைக்கும்
உருகும்
உரவுநீர் என்பதன் பொருள்--------
(a)
