Worksheetsஎண்களோடு விளையாடு TAHUN 3 IYAL
Total questions: 12
Worksheet time: 3hrs 0mins
Name
Class
Date
1.
ஐந்தாயிரத்து _____________ நான்கு = 5044
a)
நாட்பத்தாயிரத்து
b)
நாற்பத்து
c)
நாற்ப்பத்தி
2.
61 (a) = ஆறாயிரத்து நூற்று இருபது
3.
2330. எழுத்தில் எழுதுக.
a)
இரண்டாயிரத்து முன்னூற்று முப்பது
b)
இரண்டாயிரத்து முந்நூற்று முப்பது
c)
இருநூற்று முப்பத்தி மூன்று
4.
நாங்காயிரத்து தொள்ளாயிரத்து அறுபது.
(a)
5.
8009 ?
a)
எட்டாயிரத்து ஒன்பது
b)
எட்நூற்று ஒன்பது
c)
எட்நூற்று தொள்ளாயிரத்து ஒன்பது
6.
ஐயாயிரத்து ஐந்நூற்று எழுபத்து ஒன்று...?
(a)
7.
ஒன்பதாயிரத்து நானூற்று இருபத்து ஏழு
(a)
8.
9988
a)
ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஏட்டு
b)
ஒன்பதாயிரத்து தொல்லாயிரத்து எண்பத்து ஏட்டு
c)
ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து எட்டு
9.
ஏழாயிரத்து எழுநூற்று எழுபத்து ஏழு
(a)
10.
இரண்டாயிரத்து இரண்டு
a)
2002
b)
2202
c)
2022
11.
ஒன்பதாயிரத்து ஒன்பது
(a)
12.
மூவாயிரத்து நாற்று இருபது
(a)
100 %
