Worksheets10th Tamil Public revision 1 marks (பத்தாம் வகுப்பு தமிழ்)
Total questions: 50
Worksheet time: 25mins
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை என்று பாடியவர்
பாரதியார்
பாரதிதாசன்
செய்கு தம்பி பாவலர்
கண்ணதாசன்
தீவகம் என்னும் சொல்லின் பொருள்
விளக்கு
தீ
அகம்
தீவு
கப்பலுக்கு போன மச்சான் என்னும் நாவலை எழுதியவர்
நாகூர் ரூமி
ச.கந்தசாமி
ஜெயகாந்தன்
ஜெயமோகன்
Land breeze
நிலக்காற்று
கடல் காற்று
சூறைக்காற்று
சுழல்
செங்காந்தள் - சொல்லில் அமைந்துள்ள தொகையைத் தேர்க
உவமைத் தொகை
பண்புத் தொகை
உம்மைத் தொகை
அன்மொழித் தொகை
அறிஞருக்கு நூல் ,அறிஞரது நூல் ஆகிய சொற்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது
வேற்றுமை உருபு
எழுவாய்
உவம உருபு
உரிச் சொல்
தமிழ் இனத்தை ஒன்று படுத்தும் இலக்கியமாக மா. பொ.சி கருதுவது
சிலப்பதிகாரம்
மணிமேகலை
ராமாயணம்
திருக்குறள்
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
அகவற்பா
வஞ்சிப்பா
கலிப்பா
ஆசிரியப்பா
ஓராண்டின் மொத்த மாதங்களின் எண்ணிக்கை
க ரு
க உ
க o
அ உ
கரகாட்டத்தை கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர், இத்தொடருக்கான வினா எது?
கரகாட்டம் என்றால் என்ன?
கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
கரகாட்டத்தின் வேறு வேறு வடிவங்கள் என்ன?
கரகாட்டத்துக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
எந் + தமிழ் + நா
எந்த + தமிழ் + நா
எம் + தமிழ் + நா
எந்தம் + தமிழ் + நா
"அருளைப் பெருக்கி அறிவை திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை" இவ்வடிகள் குறிப்பிடுவது
கல்வி
தமிழ்
அறிவியல்
இலக்கியம்
பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதைக் குறிக்கிறது
வானத்தையும் பாட்டையும்
வானத்தையும் புகழையும்
வானத்தையும் பூமியையும்
வானத்தையும் பேரொலியையும்
‘மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
பின்வருவனவற்றுள் முறையான தொடரை கண்டறிக
தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடம் உண்டு
தமிழர் வாழை இலைக்கு தனித்த பண்பாட்டில் உண்டு இடம்
தமிழர் இலைக்கு வாழை பண்பாட்டில் தனித்த இடம் உண்டு
தமிழர் வாழை பண்பாட்டில் இளைக்கு தனித்த இடம் உண்டு
‘காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ குறிப்பிடுவது
இலையும் சருகும்
தோகையும் சண்டும்
தாளும் ஓலையும்
சருகும் சண்டும்
"பெரிய மீசை சிரித்தார்" என்னும் தொடரில் அடிக்கோடிட்ட சொல்லுக்கான தொகையின் வகை எது
பண்புத்தொகை
அன்மொழித்தொகை
வேற்றுமை தொகை
உம்மைத்தொகை
"உனது அருளே பார்ப்பன் அடியேனே" யாரிடம் யார் கூறியது?
குலசேகர ஆழ்வார் மன்னனிடம்
மன்னன் இறைவனிடம்
குலசேகர ஆழ்வார் இறைவனிடம்
இறைவன் குலசேகர ஆழ்வாரிடம்
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஊரில் விளைச்சல் இல்லாதஊரில் விளைச்சல் இல்லாததால்
அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
அங்கு வறுமை இல்லாததால்
இரு நாட்டு அரசர்களும் தும்பை பூவை சூடி போரிடுவதன் காரணம்
வலிமையை நிலைநாட்டல்
ஆநிரைகளை கவர
நாட்டை கைப்பற்ற
கோட்டையை முற்றுகை இட
வாய்மையே மழைநீராகி - இத் தொடரில் வெளிப்படும் அணி
உவமை
தற்குறிப்பேற்றம்
உருவகம்
தீவகம்
“சாகும் போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று பாடியவர் யார்?
பாரதிதாசன்
பெருஞ்சித்திரனார்
சச்சிதானந்தன்
ஆறுமுகநாவலர்
மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர்
தமிழழகனார்
பெருஞ்சித்திரனார்
தேவநேயப் பாவாணர்
கம்பர்
எய்துவர் எய்தாப் பழி - இக்குறள் அடிக்கு பொருந்தும் வாய்ப்பாடு
கூவிளம் தேமா மலர்
கூவிளம் புளிமா நாள்
தேமா புளிமா காசு
புளிமா தேமா பிறப்பு
வேர்க்கடலை, மாங்கொட்டை, மிளகாய் விதை ஆகியவற்றை குறிக்கும் பயிர் வகை
குலை வகை
கொழுந்து வகை
இலை வகை
மணி வகை
"ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?"என்று நூலகர் இடம் வினவுதல்
அறியா வினா
ஐயா வினா
கொளல் வினா
கொடை வினா
"ஓர் எழுத்தில் சோலை, இரண்டெழுத்தில் வனம்" இந்த புதிருக்கான விடை
காடு
தோடு
வீடு
மேடு
"தூசும் துகிரும் ஆரமும் அகிலும்" இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்
மணிமேகலை
சிலப்பதிகாரம்
கம்பராமாயணம்
தேம்பாவணி
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது
வெளிநாட்டு முதலீடுகள்
அறிவியல் முன்னேற்றம்
பெற்ற சுதந்திரத்தை பேணிக்காத்தல்
அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துதல்அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துதல்
"மலர்விழி பாடினாள்"- இத்தொடர்
அடுக்குத்தொடர்
தனிமொழி
பொதுமொழி
தொடர் மொழி
கொளுத்தும் வெயில் சட்டென தணிந்தது, வானம் இருந்தது, வாடைக்காற்று வீசியது என்ற நயமிகு தொடருக்கு ஏற்ற தலைப்பு
வனத்தின் நடனம்
காற்றின் பாடல்
மிதக்கும் வாசம்
மொட்டின் வருகை
மெய்க்கீர்த்தி என்பது
மன்னர் புகழை ஓலைச்சுவடிகளில் எழுதி வைப்பது
புலவர்களால் எழுதப்பட்டுக் கல் தச்சர்களால் பொறிக்கப்படுவது
அறக்கருத்துக்கள் அடங்கிய நூல்
ஒருவரது புகழை புலவர்கள் புகழ்ந்து பாடும் இலக்கிய வகைஒருவரது புகழை புலவர்கள் புகழ்ந்து பாடும் இலக்கிய வகை
மேன்மையான அறம் என்பது
கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
மறுபிறப்பில் பயன்பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வதுஎன்ற நோக்கில் அறம் செய்வது
புகழ் கருதி அறம் செய்வது
பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
திருச்சிராப்பள்ளி கோயம்புத்தூர் புதுச்சேரி திருநெல்வேலி -ஆகியவற்றின் மருஉ
திருச்சி புதுவை நெல்லை உதகை
திருச்சி கோவை புதுவை நெல்லை
நெல்லை கோவை திருச்சி புதுவை
உதகை திருச்சி புதுவை புதுகை
"கட்டுரையைப் படித்து ஆசிரியர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்"- தொடரில் இடம் பெற்றுள்ள வேற்றுமை உருபுகள்
ஐ ,கு
ஐ ,ஆல்
ஆல், இன்
ஐ,அது
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருவூர் பாக்கம் என்னும் ஊர் அமைந்த நகரம்
வஞ்சி
காஞ்சி
மதுரை
புகார்
கொடுக்கப்பட்ட பழமொழிகளில் உணவு தொடர்பான பழமொழியை தேர்ந்தெடுக்கவும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
ஆடி காற்றில் அம்மியும் பறக்கும்
ஆண் குழந்தையை "வாடிசெல்லம்" என்று கொஞ்சுவது
திணை வழுவமைதி
பால் வழுவமைதி
கால வழுவமைதி
மரபு வழுவமைதி
'உள்ளுயிரே'என்று கவிஞர் யாரை குறிப்பிடுகிறார்
தம் தாயை
தாய் நாட்டை
தமிழ் மொழியை
தன் குழந்தையை
செந்தமிழ் என்பது
வினைத்தொகை
உவமைத்தொகை
பண்புத்தொகை
வேற்றுமைத்தொகை
"வேறார் புகழுரையும்" இதில் வேறார் என்பது
தமிழர்
சான்றோர்
வேற்று மொழியினர்
புலவர்
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் பொருள்களின் இருப்பை கூட அறியாமல் கொடுப்பவன் என்று புகழப்படுபவர்கள்
பேகன், கிள்ளிவளவன்
உதயன்,சேரலாதன்
அதியன்,பெருஞ்சாத்தன்
நெடுஞ்செழியன், திருமுடிக்காரி
"மகாபாரதம் தமிழ் படுத்தும் மதுராபுரி சங்கம் வைத்தும்"என்று சின்னமனூர் செப்பேடு குறிப்பிடும் செய்தி
காப்பிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
பக்தி இலக்கிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
குண்டலம் குழைக்காதும் இலக்கணக்குறிப்பு
உம்மைத்தொகை
எண்ணும்மை
உவமைத்தொகை
பண்புத் தொகை
உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்?
கம்பர்
தொல்காப்பியர்
திருவள்ளுவர்
காந்தியடிகள்
பரதியார் எந்த இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்?
மனோசக்தி
கணையாழி
நவசக்தி
இந்தியா
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி-அறிவியல் செய்தி என்ன?
கடல் நீர் ஒலித்தல்
கடல்நீர் கொந்தளித்தல்
கடல்நீர் குளிர்ச்சியடைதல்
கடல்நீர் ஆவியாகி மேகமாதல்
பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்திய கிரேக்கர்?
மெர்சிஸ்
ஹிப்போ
ஹிப்போலஸ்
ஈனிட்
திருமால் பேருருவம் கொண்டதற்கு காரணமான மன்னன்?
பாண்டிய மன்னன்
சேர மன்னன்
மாவலி மன்னன்
சோழ மன்னன்
விருந்தே புதுமை என்று கூறியவர்
தொல்காப்பியர்
அகத்தியர்
ஔவையார்
திருவள்ளுவர்
