wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தொல் பொருள்

Total questions: 25

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

கைகோள் எத்தனை வகைப்படும்?

a)

2

b)

3

c)

4

d)

5

2.

அகப்பொருளுக்குரிய திணைகள் எத்தனை ?

a)

5

b)

6

c)

7

d)

8

3.

நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய - இதில் நடுவணது என்பது எந்த திணையைக் குறிக்கும்.

a)

குறிஞ்சி

b)

முல்லை

c)

மருதம்

d)

பாலை

4.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும். இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?

a)

தொல்காப்பியம்

b)

சிலப்பதிகாரம்

c)

புறநானூறு

d)

கலித்தொகை

5.

அகத்திணைக்குரிய பொருள்கள் எத்தனை?

a)

2

b)

3

c)

4

d)

7

6.

முதற்பொருள் என்பது?

a)

கருப்பொருள்,

உரிப்பொருள்

b)

நிலம்,பொழுது

c)

இரண்டும் சரி

d)

காரும் மாலையும்

7.

முல்லைத் திணைக்கு உரிய உரிப்பொருள்_____ஆகும்.

a)

இருத்தலும், இருத்தல் நிமித்தமும்

b)

பிரித்தலும்,பிரிதல்

நிமித்தமும்

c)

புணர்தலும்,புணர்தல்

நிமித்தமும்

d)

ஊடலும்,ஊடல் நிமித்தமும்

8.

முல்லை திணைக்குரிய பொழுதுகள்___ஆகும்.

a)

பின்பனி,முன்பனி

b)

வைகறை,விடியல்

c)

கூதிர்,யாமம்

d)

கார்காலம்,மாலை

9.

குறிஞ்சி திணைக்குரிய பொழுதுகள் யாவை?

a)

காரும்,மாலையும்

b)

இளவேனில், முதுவேனில்

c)

கூதிர், யாமம்

d)

வைகறை,விடியல்

10.

மருதத் திணைக்குரிய சிறுபொழுதுகள் யாவை ?

a)

எற்பாடு

b)

வைகறை,விடியல்

c)

வேனில்

d)

யாமம்

11.

பாலைத் திணைக்குரிய பொழுதுகள் யாது ?

a)

இளவேனில்

b)

நண்பகல், வேனில்

c)

முதுவேனில்

d)

பின்பனி

12.

பாலைத் திணைக்குரிய உரிப்பொருள் யாது?

a)

ஊடலும், ஊடல் நிமித்தமும்

b)

இரங்கலும், இரங்கல் நிமித்தமும்

c)

இருத்தலும், இருத்தல் நிமித்தமும்

d)

பிரிதலும்,பிரிதல் நிமித்தமும்

13.

குறிஞ்சித் திணைக்குரிய உரிப்பொருள் யாது ?

a)

இருத்தலும், இருத்தல் நிமித்தமும்

b)

புணர்தலும், புணர்தல் நிமித்தமும்

c)

இரங்கலும், இரங்கல் நிமித்தமும்

d)

பிரிதலும், பிரிதல் நிமித்தமும்

14.

நெய்தல் திணைக்குரிய உரிப்பொருள் யாது ?

a)

ஊடலும், ஊடல் நிமித்தமும்

b)

இரங்கலும், இரங்கல் நிமித்தமும்

c)

இருத்தலும், இருத்தல் நிமித்தமும்

d)

புணர்தலும், புணர்தல் நிமித்தமும்

15.

கைக்கிளைக்குரிய உரிப்பொருள்கள் எத்தனை?

a)

2

b)

3

c)

5

d)

7

16.

பிரிவின் வகைகள் எத்தனை வகைப்படும்?

a)

7

b)

5

c)

3

d)

4

17.

முந்நீர் வழக்கம் யாருக்கு இல்லை?

a)

வணிகர்

b)

அந்தணர்

c)

மகடூஉ

d)

ஆடவர்

18.

உடன்போக்கில் நற்றாய் கூற்று நிகழும் இடங்கள் எத்தனை ?

a)

5

b)

6

c)

7

d)

8

19.

உடன் போக்கில் தோழிக்குரிய கூற்று நிகழும் இடங்கள் எத்தனை ?

a)

4

b)

6

c)

7

d)

9

20.

உவமம் எத்தனை வகைப்படும் ?

a)

3

b)

11

c)

6

d)

2

21.

செலவழுங்கல்- என்பது எத்திணைக்குரியது

a)

பாலை

b)

நெய்தல்

c)

குறிஞ்சி

d)

மருதம்

22.

மடலேறுதல் குறித்து கூறும் திணை எது ?

a)

நெய்தல்

b)

கைக்கிளை

c)

பெருந்திணை

d)

பாலை

23.

அகப்பொருளுக்குரிய பா வகைகள் எத்தனை ?

a)

4

b)

2

c)

3

d)

5

24.

குறிஞ்சி நிலக் கடவுள் யார் ?

a)

சேயோன்

b)

மாயோன்

c)

வருணன்

d)

வேந்தன்

25.

குறிஞ்சித் திணைக்குரிய புறத்திணை யாது ?

a)

வஞ்சி

b)

வெட்சி

c)

வாகை

d)

காஞ்சி