Free Printable Worksheets
Font size
More settings
1. கனி என்பதன் ஒத்த சொல் யாது?
பலம்
பழம்
காய்
விதை
2. வெள்ளை முயல் ஓடியது. இதில் வந்த அடைமொழி யாது?
முயல்
ஓடியது
வெள்ளை
வெல்ளை முயல்
3. அம்மா நேற்று உணவு, (a) இடைவெளியில் வரும் சொல் யாது?
4. புத்தகம் என்பதன் பன்மை சொல் யாது?
புத்தகம்கள்
புத்தங்கள்
புத்தகங்கள்
புத்தகங்கல்
5. பேரன் என்பதன் பெண்பாற் சொல் யாது?
பேத்தி
பிள்ளை
பேர்த்தி
தங்கை
View all
8 questions
உவமைத்தொடர் & இரட்டைக்கிளவி
Worksheet
•
3rd Grade
10 questions
தமிழ்மொழி
அறிவியல் 4 / 24.05.2021
1st - 4th Grade
SJKT LADANG KAMPUNG BARU தமிழ் மொழி
2nd - 3rd Grade