NEW
Font size
WorksheetsVIVEKANANDA SSLC T - 07, 10.06.2024
Total questions: 50
Worksheet time: 25mins
1.பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று எது?
குறுந்தொகை
முல்லைப்பாட்டு
நற்றிணை
அகநானூறு
2.முல்லைப் பாட்டின் ஆசிரியர் யார்,
கபிலர்
பேயனார்
நப்பூதனார்
4.காடும் காடு சார்ந்த இடத்தையும் எவ்வாறு அழைப்பர்?
முல்லை
குறிஞ்சி
மருதம்
8.பத்துப்பாட்டு நூல்களில் மிகச்சிறிய நூல் எது?8
மதுரைக் காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப்பாட்டு
முல்லைப்பாட்டு
முல்லைப் பாட்டில் அமைந்துள்ள பருவம் எது?
இளவேனில்
முதுவேனில்
குளிர்காலம்
கார்காலம்
விருட்சி உன்பதன் பொருள் என்ன?
தீய சொல்
நற்சொல்
புறம் பேசுதல்
பழி கூறுதல்
கருநீல நிறத்தில் பூத்த பூ எது?
மல்லிகை
கோடல்
கொன்றை
காயா
அருவியின் ஓசை கேட்ட போது தலைவியின் காதில் கேட்ட வேறு ஓசை எது?
பிள்ளையின் அழுகுரல்
அரசனின் வெற்றி முழக்கம்
பறவையின் ஒலி
கன்றின் ஓசை
கைவிரல்கள் போல் பூத்திருந்த பூ எது?
காயா
தோன்றி
கோடல்
கொன்றை
இரவினைப் பகலாக மாற்றியவர் யாவர்?
வீரர்கள்
தலைவி
மங்கையர்
சூரியன்
இரத்தலும் இருத்தல் நிமித்தமும்
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
உயிரளபெடையின் வகைகளைத் தேர்ந்தெடு.
தமிழிசை, சொல்லிசை, செய்யுளிசை
நல்லிசை, சொல்லிசை, செய்யுளிசை
செய்யுளிசைை, இன்னிசை, சொல்லிசை,
செய்யுளிசை, சொல்லிசை
ஒற்றளபெடை எழுத்துக்களின் எண்ணிக்கை___
உ
கூ
அ
கக
எதிர்மறைத் தொழில் பெயரைத் தேர்ந்தெடு.
வாழ்தல்
நடவாமை
மெண்டல்
நடத்தல்
Monolingual-கலைச்சொல் எழுது
ஒரு மொழி
ஒப்பெழுத்து
உரையாடல்
சார்பெழுத்து
தொகைநிலைத் தொடர்கள் _____வகைப்படும்.
5
6
9
10
வேற்றுமை உருபு எத்தனை வகைப்படும்?
5
6
8
10
உருபும் பயனும் உடன் தொக்க தொகையும்____
மதுரை சென்றான்
தேர்ப்பாகன்
வீசு தென்றல்
மார்கழித் திங்கள்
சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் வருவது_____
உருபும் பயனும் உடன் தொக்க தொகை
அன்மொழித்தொகை
இருபெயரொட்டு பண்புத்தொகை
உவமைத்தொகை
உயிர்மெய் நெடில் எழுத்துகள் எத்தனை?
90
126
216
128
"மலர் போன்ற கை"- இதில் உவமை யாது?
மலர்
கை
போன்ற
மலர் போல்
இரு சொற்களுக்கு இடையே "உம்"-மறைந்து வந்தால்____
உவமைத்தொகை
உம்மைத்தொகை
எண்ணும்மை
அன்மொழித்தொகை
மேற்கு என்பதற்கு ---------- என்னும் பெயருமுண்டு
குணக்கு
குடக்கு
வாடை
தென்றல்
மழைக் காற்று எந்தத் திசையிலிருந்து வீசும்?
கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
ஹிப்பாலஸ் பருவக்காற்றின் துணையுடன் எந்தத் துறைமுகத்தை வேகமாக அடையலாம்?
கொற்கை
காவிரிப்பூம்பட்டினம்
முசிறி
பூம்புகார்
கரிகால் பெருவளத்தானைப் புகழநது பாடிய சங்க காலப் பெண்புலவர்
அவ்வையார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஆண்டாள்
வெண்ணிக்குயத்தியார்
உலகக் காறறாலை மின் உறபத்தியில் இநதியா ---------- இடம் பெற்றுள்ளது
மூன்றாம்
நான்காம்
ஐந்தாம்
ஆறாம்
உலகக் காற்று நாள்
ஜூன் 10
ஜூலை 10
ஜூன் 15
ஜூலை 15
பலப்பட்டடைச் சொக்கநாதப்புலவர் எழுதிய நூல்
தமிழ் விடு தூது
பத்மாகிரிநாதர் தென்றல் விடு தூது
கிள்ளை விடு தூது
அன்னம் விடு தூது
'வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்.....' இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
புறநானூறு
திருக்குறள்
தென்மேற்குப் பருவக்காற்று இந்தியாவிற்கு ---------- விழுக்காடு மழையைத் தருகிறது.
50
60
70
80
'வளி மிகின் வலி இல்லை' எனக் கூறியவர்
ஒளவையார்
திருவள்ளுவர்
திருமூலர்
ஐயூர் முடவனார்
UNICEF என்பதன் தமிழாக்கம்
ஐக்கிய நாடுகள் முதியவர் நிதியம்
ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம்
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம்
ஐக்கிய நாடுகள் பெரியவர் நிதியம்
உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக் கூறியவர்
திருமூலர்
திருவள்ளுவர்
இளங்கோவடிகள்
ஒளவையார்
கடுங்காற்று ----------------- கொண்டு வந்து சேர்க்கிறது.
மழையை
மணலை
புயலை
வெயிலை
புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம்.
சிங்கப்பூர் போன மச்சான்
புயலிலே ஒரு தோணி
பினாங்கிலிருந்து ஒருநாள்
ஆறாம்திணை
ப. சிங்காரம் பிறந்த ஊர்.
சிங்கவரம்
சிங்கநல்லூர்
சின்னாளப்பட்டி
சிங்கம்புணரி
ப. சிங்காரம் பணியாற்றிய நாளிதழ்.
தினமணி
தினத்தந்தி
தினமலர்
தினபூமி
பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி’ என நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலையைக் குறிப்பிடும் நூல்.
அகநானூறு
கலித்தொகை
குறுந்தொகை
பரிபாடல்
வங்கக்கடலில் வீசும் புயலும், அமெரிக்கா, ஜப்பான், சீனாவைத் தாக்கும் புயலும் எவ்வகைப் புயல்?
வலம்புரி புயல்கள்
இடம்புரி புயல்கள்
மேற்கத்திய புயல்கள்
கிழக்கத்திய புயல்கள்
ஆஸ்திரேலியாவின் கிழக்குக்கரை, ஹவாய் தீவுகளைத் தாக்கும் புயலின் பெயர்?
இடம்புரி புயல்கள்
வலம்புரி புயல்கள்
மேற்கத்திய புயல்கள்
கிழக்கத்திய புயல்கள்
புயலின் வலம்புரி, இடம்புரி என்ற இருவகைச் சூழற்சிக்கும் …… விளைவு என்று பெயர்?
கொலம்பஸ்
வாஸ்கோடகாமா
கொரியாலிஸ்
மெகலண்ட்
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணிதவியல் வல்லுநர் காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ் என்பவர் வலம்புரி, இடம்புரி விளைவைக் கண்டுபிடித்த ஆண்டு.
1385
1835
1583
1953
வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயலுக்குப் பெயர்வைக்கும் நடைமுறை எந்த ஆண்டில் தொடங்கியது.
1980
1997
2000
2004
உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் அமைந்துள்ள இடம்.
சென்னை
கொல்கத்தா
மும்பை
புது தில்லி
உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் புயலுக்குப் பெயர் வைக்க எத்தனைப் பெயர்களைப் பட்டியலிட்டது.
72
64
56
32
இலங்கை தந்த புயலின் பெயர்.
பெய்ட்டி
ஜல்
அக்னி
கஜா
தாய்லாந்து தந்த புயலின் பெயர்.
ஜல்
பெய்ட்டி
அக்னி
கஜா
தொங்கான் என்பதன் பொருள்
பாய்மரம்
தூண்
திசைகாட்டி
கப்பல்
கப்பித்தான் என்பதன் பொருள்
நாவாயோட்டி
படகோட்டி
மாலுமி
தலைமை மாலுமி
