NEW
Font size
Worksheetsசமய கேள்வி பதில் 2024
Total questions: 50
Worksheet time: 50mins
காணாபத்திய பிரிவினரின் முழுமுதற்கடவுள் யார்?
சிவன்
விஷ்னு
கணபதி
விநாயகரின் அகன்ற நெற்றி எதனைக் குறிக்கின்றது
ஞானம்
கானம்
வானம்
தேங்காய் உடைக்கும் விதிமுறை,எந்த சந்நியில் மட்டும் தான் நிறைவேற்ற வேண்டும்?
முருகன்
பிள்ளையார்
அம்பிகை
ஓம் ____ கணபதயே நம
இம்மந்திரத்தில் விடுபட்ட சொல் யாது?
ஆம்
ஓம்
கம்
விநாயகரைப் பற்றி ஔவையார் பாடிய நூலின் பெயர் யாது?
விநாயகர் புராணம்
விநாயகர் அகவல்
விநாயகர் கவசம்
உருத்திராட்ச மாலை எந்த சமயத்தின் சின்னம்?
வைணவம்
சைவம்
சமணம்
சிவனைப் போற்றிப் பாடிய பாடல்களை எவ்வாறு அழைப்போம்?
திருமுறைகள்
பாசுரங்கள்
திவ்ய பிபந்தம்
சிவனுக்கு உரிய மாதச் சிறப்பு நாட்களில் இதுவும் ஒன்று.
வரதோஷம்
கரதோஷம்
பிரதோஷம்
சிவனுக்கு உகந்த மலர் எது?
மல்லிகை
பவளமல்லி
சாமந்தி
சிவனுக்கு உகந்த சிறப்பான கிழமை யாது?
திங்கள்
புதன்
சனி
சாக்த வழிபாட்டினரின் முழுமுதற் கடவுள் யார்?
சக்தி
முருகன்
விநாயகர்
அம்பிகையின் ஆயுதம் எது?
வேல்
திரிசூலம்
சக்ரம்
அம்பிகையின் காயத்திரி மந்திரத்தின் இரண்டாவது வரி
வக்ர துண்டாய
தீமஹி
ஜ்வால பாலய தீமஹி
மகா தேவய தீமஹி
அம்பிகைக்கு உகந்த விரதம் எது?
சிவராத்திரி
நவராத்திரி
ஏகாதசி
அம்பிகை வழிபாட்டில் தவிர்க்க வேண்டிய பத்ரம் எது?
வில்வம்
துளசி
அருகு
முருகப் பெருமானின் வாகன் எது?
குயில்
மயில்
சேவல்
முருகப் பெருமானுக்கு ஞானவேல் அளித்தவர் யார்?
பசுபதி
கணபதி
பார்வதி
முருகனைப் போற்றிப் பாடும் திருப்புகழை அருளியவர் யார்?
அருணகிரி நாதர்
ஆதிசங்கரர்
தேவராய சுவாமிகள்
முருகனுக்கு உகந்த வார நாட்கள் எது?
திங்கள் & புதன்
வியாழன் & சனி
செவ்வாய் & வெள்ளி
முருகப் பெருமான் வதம் செய்த அசுரனின் பெயர் என்ன?
சூரபத்மன்
மகிசாசுரன்
நரகாசுரன்
வைணவரின் முழுமுதற் கடவுள் யார்?
திருமகள்
திருமால்
திருமகன்
தசவதாரத்தில் 5-ஆவது அவதாரம் எது?
வாமன அவதாரம்
வராக அவதாரம்
கூர்ம அவதாரம்
விஷ்ணுவின் காயத்திரி மந்திரத்தின் மூன்றாவது வரி என்ன?
தந்நோ சண்முகப் பிரசோதயாத்
தந்நோ ருத்ரப் பிரசோதயாத்
தந்நோ விஷ்ணுப் பிரசோதயாத்
பஜகோவிந்தம் என்ற விஷ்ணுவின் நூலை இயற்றியவர் யார்?
ஆதிசங்கரர்
சுந்தரர்
மணிவாசகர்
விஷ்ணு வழிபாட்டிற்கு உகந்த திதி என்ன?
சதுர்தசி
ஏகாதசி
துவாதசி
நான்கு வகை ஆசிரமங்களில் முதலாவது ஆசிரமம் யாது?
கிருகஸ்தம்
பிரமச்சரியம்
வனப்பிரஸ்தம்
பிள்ளையாரின் உடைந்த எதனைக் குறிக்கும்?
பற்று
தியாகம்
அறிவு
முருகனின் வேல் (ஞானவேல்) எதனை பிரதிபளிக்கிறது?
ஆசை
உழைப்பு
அறிவு
அம்பிகையின் அமைப்பு எதைக் குறிக்கும்?
உடல் அழகு
உள்ளம் அழகு
உடலும் உள்ளமும்
அழகு
கண்ட என்பது ________ பூஜை செய்வது.
மணிக்கு
விளக்குக்கு
கலசத்திற்கு
முதன் முதலில் மணியை ______ கையில் ஒலித்தல் வேண்டும்.
இடது
வலது
இரு
பூஜையின் போது இறைவனுக்கு ____ படைத்தல் அவசியம்.
பூ
வஸ்திரம்
நைவேத்தியம்
வழிபாட்டு முறைகளை வரிசைப் படுத்தி எழுதுக. ____, ____ ,____ , ____
i.தீபம் ii.நைவேத்தியம் iii.தூபம் iv.கற்பூரம்
i,ii,iii,iv
iii,i,ii,iv
iii,i,iv,ii
மலர் வழிபாடு அல்லது அர்ச்சனை செய்யும் போது ஒவ்வொரு மந்திரத்தின் இறுதியில் கூறும் சொல் யாது?
_______ (தமிழில்) _________ (சமஸ்கிருதத்தில்)
சிவ சிவ, நமஹ
நமஹ, ஒம்
போற்றி, நமஹ
கோயிலின் பிரதான அங்கங்களில் ஒன்று
சுவர்
கோபுரம்
படி
கோயிலின் வாசலிலிருந்து குனிந்து, _______ தொட்டு வணங்கி, பயபக்தியோடு உள்ளே நுழைய வேண்டும்.
தரையை
படி
கோபுரத்தை
"கர்மா" என்றால் என்ன?
ஒருவரின் தற்போதைய மற்றும் முந்தைய ஜென்மத்தில் செய்த செயல்களின் கூட்டுத்தொகையாகும்
ஒருவருக்கு மீண்டும் மறுபிறவி என்றுமே கிடையாது என்பதே ஆகும்.
ஆலயத்தில் ______ முன்னால் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.
வாகனத்திற்கு
கொடிமத்திற்கு
நந்தி/வாகனம்
சிவனின் சக்தி என்பவர்?
பார்வதி தேவி
லட்சுமி தேவி
சரஸ்வதி தேவி
ஆலயத்தை ________ முறைப்படிதான் கட்டப்பட வேண்டும்.
ஆகமம்
புராண
கனவில் கண்ட
ஆலயத்திற்குச் செல்லுமுன் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளில் ஒன்று;
i. பண்பாட்டுடை அணிதல் ii. உணவு உட்கொள்ளல் iii.குளித்தல் iv.மலர்/பூ பறித்தல்
i,ii,iii
i,ii,iv
i,iii,iv
எவை இந்து மதத்தின் வேத தொகுப்புகள்.
i. ரிக் வேதம் ii. சாம வேதம் iii.அதர்வ வேதம் iv.தியான வேதம் v. யஜூர் வேதம்
i,ii,iii
i,ii,iv
i,iii,iv
i,ii,iii,iv
i,ii,iii,v
இந்துவின் சங்கல்பம் யாவை?
i. இந்துவாக பிறந்தோம்
ii. இந்துவாக வாழ்வோம்
iii.இந்துவாகவே இறைவன் திருவடி சேர்வேன்
i,ii
iii,iii
i,ii,iii
சைவ மார்க்கம் கடவுளை சில பிரிவுகளாக பிரித்துள்ளனர். அவை யாவை?
i. படைத்தல்
ii. காத்தல்
iii.அழித்தல்
i,ii
iii,iii
i,ii,iii
இந்து நாகரீகம் எங்கே தோன்றியது
கங்கை நதி
திக்ரிஸ் நதி
மகாபாரதத்தில் எத்தனை ஸ்லோகங்கள் உள்ளன.
100 000
100-20 000
ராமாயனத்தில் எத்தனை ஸ்லோகங்கள் உள்ளன?
24000
100 000
_______ உலகிலேயே மிக நீண்ட இதிகாசம் ஆகும்.
ராமாயணம்
மகாபாரதம்
மதம் ஷண்மதம் என்று ஆதியில் இருந்த 72 மதங்களை 6 பெரும் மார்கங்களாக வகுத்தவர் யார்?
ஆதிசங்கரர்
முருக பெருமாள்
வேதத்தின் சாரத்தை விளக்கும் நூல்கள் யாவை?
அ. உபநிடதங்கள் ஆ. இதிகாசங்கள் இ. நீதி நூல்கள்
அ,ஆ
ஆ,இ
அ,இ
அ,ஆ,இ
