NEW
Font size
WorksheetsDimension of Physical Quantities & Propagation of ErrorsErr
Total questions: 10
Worksheet time: 5mins
இங்கு கொடுக்கப்பட்டுள்ள இயற்பியல் அளவுகளில் (ஆற்றல்/பருமன்) இன் பரிமாணம் கொண்ட இயற்பியல் அளவு எது?
அழுத்தம்
விசை
திறன்
திருப்புத்திறன்
கொடுக்கப்பட்ட இயற்பியல் அளவுகளில் வெவ்வேறு பரிமாணங்களை உடையது
கணத்தாக்கு விசை மற்றும் உந்தம்
திருப்பு விசை மற்றும் வேலை
அழுத்தம் மற்றும் தகைவு
உந்தம், கோண உந்தம்
S = a + bt + ct2 என்ற சமன்பாட்டில் , S என்பது மீட்டரிலும் t என்பது வினாடியிலும் கொடுக்கப்பட்டுள்ளது. c இன் அலகு
m
ms–1
ms–2
ms
A என்ற கம்பியின் நீளம் 3.25 ± 0.01 cm. B என்ற கம்பியின் நீளம்
4.19 ± 0.01 cm. அப்படியென்றால் B என்ற கம்பி A கம்பியை விட எவ்வளவு அதிக நீளமுடையதாக இருக்கிறது.
0.94 ± 0.00 cm
0.94 ± 0.01 cm
0.94 ± 0.02 cm
0.94 ± 0.005 cm
V = 100 ± 5 volts , i = 10 ± 0.2 amperes. மின் தடை கணக்கிடும் போது ஏற்படும் பிழை
5%
7%
5.2%
25%
ஒரு மின்சுற்றில் உருவாகும் வெப்பத்தை கணக்கிடும் சோதனையில் மின்னோட்டம், மின் தடை மற்றும் வெப்பநிலை கணக்கிடும் போது ஏற்படும் பிழை முறையே 2%, 1% மற்றும் 1%. வெப்பத்தை அளவிடும் போது ஏற்படும் பிழையின் சதவீதம்
4%
6%
5%
2%
[ML-1T-1 ] என்பது எதன் பரிமாண வாய்ப்பாடு
பாகியல் எண்
ஆற்றல்
வேலை
கோண உந்தம்
0.070 செமீ என்ற அளவின் முக்கிய எண்ணுரு?
1
2
3
4
536.16 கிராம்,284.2 கிராம் மற்றும் 0.107 கிராம் ஆகிய மூன்று எண்களின் கூடுதல்
820.4
820.5
820.467
820.46
125 × 9.000 =
1.13 × 103
1.125 × 103
1.1 × 103
1.12 × 103
