Free Printable Worksheets
Font size
More settings
ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பது
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
முற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
குற்றியலுகர எழுத்துகள் எத்தனை?
ஆறு
எட்டு
ஏழு
மூன்று
தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்
வன்தொடர்க் குற்றியலுகரம்
மென்தொடர்க் குற்றியலுகரம்
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
நெடில்தொடர்க் குற்றியலுகரம்
குற்றியலிகரம் எத்தனை இடங்களில் வரும்?
நான்கு
ஐந்து
இரண்டு
வன்தொடர்க் குற்றியலுகரத்திற்கு உதாரணம் தருக.
அன்பு
பாக்கு
அஃது
மூழ்கு
View all
10 questions
Tamil Sarpu Ezhuthukal Quiz
Worksheet
•
7th Grade
7 questions
பெயரடை
1st - 12th Grade
இலக்கணம்
KG - University