Worksheetsமலேசியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரம்
Total questions: 25
Worksheet time: 13mins
மலேசியாவின் தேசிய மொழி என்ன?
தமிழ்
ஆங்கிலம்
மலாய்
மந்தை
மலேசியாவின் சுதந்திர தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
26 ஜனவரி
15 ஆகஸ்ட்
1 ஜனவரி
31 ஆகஸ்ட்
மலேசியாவின் தலைமை நகரம் எது?
சிங்கப்பூர்
பேங்காக்
கோலாலம்பூர்
ஜகார்த்தா
மலேசியா கொடியில் எத்தனை நிறங்கள் உள்ளன?
5
6
4
7
மலேசியாவின் தேசிய மலர் என்ன?
மல்லிகை
ரோஜா
செம்பருத்திப்பூ
சாமந்தி பூ
மலேசியாவிற்கு எந்த ஆண்டு சுதந்திரம் கிடைத்தது?
1957
1967
1947
1977
மலேசியாவின் வரலாற்று மாநிலமாக விளங்கும் மாநிலம் எது?
கோலாலம்பூர்
புத்ரா ஜெயா
பேராக்
மலாக்கா
மலேசியாவின் தேசிய கீதம் என்ன?
Lagu Negeri Perak
Jalur Gemilang
Satu Malaysia
Negaraku
மலேசியாவின் சுதந்திர தந்தை யார்?
துங்கு அப்துல் ரஹ்மான்
டத்தோ ஓன் பின் ஜபார்
அபு பக்கார் அல் பகீர்
துன் அப்துல் ரசாக்
மலேசியாவின் இன்றைய பிரதமர் யார்?
துன் வீ.தி. சம்பந்தன்
டத்தோ அன்வர் இப்ராஹிம்
டத்தோ மஹாதிர் முகமது
டத்தோ உசேன் ஒன்
மலேசியாவில் கொண்டாடப்படும் பெருநாள்கள் ஆகும்.ஒன்றைத் தவிர
சீனப்புத்தாண்டு
தீபாவளி
ஹரி ராயா
மட்சூரி
மலேசியாவின் தேசிய மிருகம் என்ன?
சிங்கம்
புலி
கரடி
பாம்பு
மலேசியாவின் தேசிய கொடியின் பெயர் என்ன?
சீன கொடி
இந்தியா கொடி
சிங்கப்பூர் கொடி
ஜாலூர் கெமிலாங்
மலேசியா சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?
57
67
55
65
மலேசியாவின் தேசிய உணவு என்ன?
பொங்கல்
சாத்தான் ரோட்டி
கோழி சிக்கன்
நாசி லெமக்
இவ்வாண்டு சுதந்திர தினத்தின் கருப்பொருள் என்ன?
மேன்மைமிகு மலேசியா
மெர்டேக்கா!மெர்டேக்கா
மலேசியா எனது நாடு
மேன்மைமிகு மலேசியா விடுதலையின் உயிர்ப்பு
மலேசியாவில் வாழும் முக்கிய இனங்கள் எத்தனை?
5
4
3
2
மலேசியாவின் தேசிய கோட்பாடுகள் எத்தனை ?
5
7
6
4
தேசியக் கொடியில் இருக்கும் கோடுகள், இவ்விரண்டு வண்ணங்களைக் கொண்டது.
சிவப்பு – நீலம்
வெள்ளை – சிவப்பு
நீலம் – மஞ்சள்
மஞ்சள் – வெள்ளை
நம் நாட்டின் மூன்றாவது பிரதமர் யார்?
துன் டாக்டர் மகாதீர் முகமது
துன் அப்துல் ரசாக்
துன் ஹுசேன் ஓன்
டத்தோ அன்வார் இப்ராஹிம்
இச்சிலை உருவாக்கியதன் நோக்கம் என்ன?
போர் வீரர்களின் நினைவுச் சின்னம்
சுற்றுலாத் தளம்
அழகுக்காக
பள்ளிக்கூடம்
இக்கட்டிடம் எங்கு அமைந்துள்ளது?
சைபர் ஜெயா
புத்ரா ஜெயா
தேசிய நூலகம்
தேசிய பூங்கா
நம் நாட்டின் சின்னத்தில் காணப்படும் ஐந்து கிரீஸ்கள் எதனை உணர்த்துகின்றன?
ஐக்கிய மலாய் மாநிலங்கள்
ஐக்கியப்படாத மலாய் மாநிலங்கள்
மலேசிய மாநிலங்கள்
மலேசியா அண்டை நாடுகள்
மலேசிய நாட்டின் பழமை வாய்ந்த மருத்துவமனையைத் தேர்வு செய்க.
கோலாலம்பூர் மருத்துவமனை
சரவாக் மருத்துவமனை
தைப்பிங் மருத்துவமனை
கெடா மருத்துவமனை
மலேசியாவின் ஒருமைப்பாட்டுத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
துன் உசேன் ஓன்
துன் மகாதீர்
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
