Font size
Worksheetsசக்தி வடிவம்
Total questions: 12
Worksheet time: 7mins
கீழ்க்காண்பனவற்றுள் எது ஒலிச்சக்தியை உருவாக்கும் ?
கண்ணாடி
துணி
வானொலி
கைவிளக்கு
இதில் உருவாகும் சக்தி என்ன?
மின் அணு உலை
அணுசக்தி
மின்சக்தி
மின்கலன்
இது எந்தச் சக்தியின் வகை?
ஒளிச்சக்தி
இரசாயனசக்தி
இயங்குச் சக்தி
உள்நிலைச்சக்தி
ஒலிசக்தி எப்படி உண்டகிறது?
மின்கலம்
சூரியன்
அதிர்வு
வெப்பம்
கீழ்காண்பவை சக்தியின் வடிவங்களாகும். ஒன்றைத் தவிர
ஒலிசக்தி
சூரிய சக்தி
நீர்
வெப்பசக்தி
இந்த நடவடிக்கைகளில் இடம்பெறும் சக்தியின் வடிவம் என்ன?
இயக்கச் சக்தி
வெப்பச் சக்தி
இராசயனச் சக்தி
உள்நிலைச் சக்தி
சூரிய சக்தியின் பயன்பாடுகள் என்ன?
மின்சக்தி
வெப்ப சக்தி
காற்று சக்தி
அணுசக்தி
படம், இரண்டு நடவடிக்கைகளைக் காட்டுகிறது. R மற்றும் S நடவடிக்கைகளில் உருவாகும் சக்தியின் வகைகள் யாவை?
இயங்கு சக்தி, ஒலிச்சக்தி
அணு சக்தி, வெப்பச்சக்தி
அணு சக்தி, உள்நிலைச் சக்தி
வெப்பச்சக்தி, இரசாயணச்சக்தி
மேற்காணும் இணைகளில் எது சரி?
M, O, P
M, P
N, O, P
O, P
படத்தில் காட்டப்பட்ட பொருள்கள் எந்த வகைச் சக்தியைச் சார்ந்தவை?
வெப்பச் சக்தி
இரசாயணச்சக்தி
ஒளிச்சக்தி
மின் சக்தி
கொதிக்க வைக்கும் நீரில் உள்ள சக்தி என்ன?
வெப்பச்சக்தி
ஒளிச்சக்தி
இரசாயணச்சக்தி
உள்நிளைச்சக்தி
படத்தில், இரமணனுக்கு மிதிவண்டியைச் செலுத்த சக்தி எங்கிருந்துக் கிடைக்கிறது?
சூரிய ஒளியின் கீழ் அமர்வதன் மூலம்
அவன் உண்ணும் உணவிலிருந்து
அவன் எரிக்கும் விரகிலிருந்து
நீருக்குள் அமர்வதன் மூலம்
