Worksheetsவிலங்குகளின் இயக்கம்
Total questions: 109
Worksheet time: 55mins
Name
Class
Date
1.
மாணவர் பெயர்
4 lines
2.
பள்ளியின் பெயர்
4 lines
3.
பள்ளியின் DISE NO
4 lines
4.
PHONE NO
4 lines
5.
1) பின் வருவனவற்றுள் விலங்குகள் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்குச் செல்வதற்குப் பயன்படுத்தும் வழிமுறைகள்?
a)
a) நடத்தல், நீந்துதல்
b)
b) ஊர்ந்து செல்தல்
c)
c) பறத்தல்
d)
d) மேற்கண்ட அனைத்தும்
6.
) உடலின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளால் இடம் அல்லது நிலையை மாற்றும்
செயல் எவ்வாறு அழைக்கப்படும்?
a)
a) இயக்கம்
b)
b) இடம்பெயர்தல்
c)
c) அசைவு
d)
d) நகர்தல்
7.
பின் வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
1) இயக்கம் மற்றும் இடம்பெயர்தல், இவை இரண்டும் ஒரே பொருளைக் கொண்டுள்ளது.
ii) இயக்கம் தன்னிச்சையானதாக மட்டுமே இருக்கலாம்.
a)
a) | மற்றும் || சரி
b)
b) 1 சரி
c)
c) || சரி
d)
d) | மற்றும் || தவறு
8.
ஒரு உயிரினத்தின் உடலில் வெவ்வேறு பகுதிகளுக்கு இரத்தத்தைச் செலுத்துவது போன்ற
அவசியமான செயல்பாடுகளைச் செய்ய எது உதவுகிறது?
a)
a) இடம்பெயர்தல்
b)
b) இயக்கம்
c)
c) அசைவு
d)
d) நகர்தல்
9.
பின் வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
) நடப்பது என்பது ஒரு தன்னிச்சையான இயக்கமாகும்.
It) சுவாசம் என்பது தன்னிச்சையற்ற இயக்கமாகும்.
a)
a) | மற்றும் || சரி
b)
b) 1 சரி
c)
c)llசரி
d)
d) 1 மற்றும் || தவறு
10.
ஓர் உயிரினம் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது எவ்வாறு குறிப்பிடப்
படுகிறது?
a)
a) இடம்பெயர்தல்
b)
b) இயக்கம்
c)
c) அசைவு
d)
d) நகர்தல்
11.
பின்வருவனவற்றுள் எவை இடம்பெயரும் முறைகள்?
a)
a) நடத்தல்
b)
b) ஓடுதல்
c)
c) நீந்துதல்
d)
d) மேற்கண்ட அனைத்தும்
12.
பின்வருவனவற்றுள் எது இடம்பெயர்தலுக்கு இணையுறுப்பாக செயல்படவில்லை ?
a)
a) கை, கால்கள்
b)
b) கண், மூக்கு
c)
c) இறக்கைகள்
d)
d) கசையிழை மற்றும் சிலியாக்கள்
13.
தொடர்ச்சியான அலை போன்ற தசைச் சுருக்கங்களின் விளைவாக இடம்பெயரும்
உயிரினங்கள் ?
a)
a) மீன் இனங்கள்
b)
b) பறவைகள்
c)
c) விலங்குகள்
d)
d) மேற்கண்ட அனைத்தும்
14.
I) இடம்பெயர்தல் உயிரின நிலையில் நடைபெறுகிறது.
II) இயக்கம் உயிரியல் நிலையில் நடைபெறுகிறது.
a)
a) I மற்றும் || தவறு
b)
b) Iசரி || தவறு
c)
C) ll சரி
d)
d) | மற்றும் || சரி
15.
பின் வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
1) இடம்பெயர்தல் என்றால் ஓர் உயிரினம் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு
இடம்பெயர்தல்.
II) இடம்பெயர்தல் தன்னிச்சையாக நடைபெறக்கூடியது
III) இடம்பெயர்தலுக்கு ஆற்றல் அவசியம் தேவை
a)
a) | மற்றும் || சரி
b)
b) I, II, III தவறு
c)
c) I II மற்றும் III சரி
d)
d) |, || சரி III தவறு
16.
பின் வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
I) இடம்பெயர்தலுக்கு ஆற்றல் அவசியம் தேவையில்லை
II) இயக்கத்திற்கு ஆற்றல் தேவை
a)
a) 1 மற்றும் II தவறு
b)
b) | சரி || தவறு
c)
C) II சரி
d)
d) 1 மற்றும் II சரி
17.
பின்வருவனவற்றுள் முதுகெலும்பிகளில் காணப்படும் அடிப்படைச் செயல்பாடாக
கருதப்படுவது எது ?
a)
a) இடம்பெயர்தல்
b)
b) இயக்கம்
c)
c) அசைவு
d)
d) நகர்தல்
18.
பின் வரும் வாக்கியங்களை கவனி
கூற்று: மண்புழுவின் உடல், ஒன்றுடன் ஒன்று இணக்கப்பட்ட பல வளையங்களால் ஆனது.
காரணம்: நீள்வதற்கும் சுருங்குவதற்கும் தேவையான தசைகளை இது கொண்டுள்ளது.
a)
a) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம்
b)
b) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம் அல்ல
c)
c) A சரி ஆனால் R தவறு
d)
d) A தவறு ஆனால் R சரி
19.
மண்புழுவின் உடலின் அடிப்பகுதியில் காணப்படும் தசைகளுடன் இணைக்கப்பட்ட
நீட்சிகளின் பெயர் என்ன ?
a)
a) கசையிழைகள்
b)
b) வில்லைகள்
c)
c) சீட்டா
d)
d) மேற்கண்ட எவையுமில்லை
20.
மண்புழுவின் உடலின் அடிப்பகுதியில் காணப்படும் தசைகளுடன் இணைக்கப்பட்ட
நீட்சிகளின் எண்ணிக்கை ?
a)
a) 2
b)
b) 4
c)
c) 6
d)
d) many
21.
மண்புழுவின் உடலின் அடிப்பகுதியில் காணப்படும் தசைகளுடன் இணைக்கப்பட்ட
சீட்டா எனப்படும் நீட்சிகளின் பயன் யாது
a)
உ) இயக்கம்
b)
b) இடம்பெயர்தல்
c)
c) சுவாசிக்க
d)
d) தரையை பற்றிக்கொள்ள
22.
பின் வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
(i) இயக்கத்தின் போது மண்புழு முதலில் உடலின் பின்பகுதியை விரிவடையச் செய்து,
முன்பகுதியை தரையில் நிலைபெறச் செய்கிறது.
II) அதன்பிறகு பின்பகுதியை நிலைபெறச் செய்து முன்பகுதியை தளர்வடையச் செய்கிறது.
a)
a) I மற்றும் || தவறு
b)
b) | சரி || தவறு
c)
C) || சரி
d)
d) I மற்றும் || சரி
23.
கரப்பான் பூச்சியில் எத்தனை ஜோடி இணைந்த கால்கள் உள்ளன?
a)
a) இரண்டு
b)
b) மூன்று
c)
c) நான்கு
d)
d) ஐந்து
24.
கரப்பான் பூச்சியின் உடல்,,,,,,,,,,,, எனப்படும் ஒளிப் பாதுகாப்புப் பொருளால் முழுவதும்
மூடப்பட்டுள்ளது.
a)
a) கைட்டின்
b)
b) கெரட்டின்
c)
c) மெலனின்
d)
d) மேற்கண்ட எவையுமில்லை
25.
பின் வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
1) பறவைகளால் தரையில் நடக்கவும், பறக்கவும் மட்டுமே முடியும்
II) பறவைகளின் எலும்புகளின் எடை அதிகமாகவும், வலுவுடனும் காணப்படுகின்றன
a)
a) || சரி
b)
b) | சரி || தவறு
c)
c) l மற்றும் || தவறு
d)
d) l மற்றும் || சரி
26.
பின் வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க.
I) பறவைகளின் முன்னங்கால்கள் சிறகுகளாக மாற்றமடைந்துள்ளன.
II) பறவைகளின் பின்னங்கால்கள் நகங்களாக மாறியுள்ளன.
a)
a) l| சரி
b)
b) | சரி || தவறு
c)
c) I மற்றும் || தவறு
d)
d) | மற்றும் II சரி
27.
) பின் வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
I) பாம்பின் உடல் அதிக எண்ணிக்கையிலான முதுகெலும்புகளைக் கொண்டுள்ளது.
ii) பாம்புகளால் நீரில் நீந்தவும் இயலாது
a)
a) | மற்றும் || சரி
b)
b) | சரி || தவறு
c)
c) || சரி
d)
d) மற்றும் || தவறு
28.
கூற்று: பாம்பு நகரும்போது அதன் பக்கங்களில் பல வளைவுகளை உருவாக்குகிறது
காரணம் : இந்த வளைவுகளை உந்தித் தள்ளுவதன் மூலம் பாம்பு முன்னோக்கி நகர்கிறது
a)
a) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம்
b)
b) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம் அல்ல
c)
c) A சரி ஆனால் R தவறு
d)
d) A தவறு ஆனால் R சரி
29.
பாம்புகள் இடம்பெயர பயன்படுத்தும் இயக்கத்தின் பெயர்
அழைக்கப்படுகிறது. பல பாம்புகளால் நீரில் நீந்தவும் முடியும்.
a)
a) நீந்துதல்
b)
b) ஊர்ந்து நகர்தல்
c)
c) சரிந்து இயங்குதல்
d)
d) சறுக்கு இயக்கம்
30.
பின் வரும் வாக்கியங்களை கவனி
கூற்று:நகர்வதற்குப் பாம்புகள் தங்களது தசை மற்றும் செதில்களைப் பயன்படுத்துகின்றன.
காரணம்: பாம்புகளுக்கு கால்கள் கிடையாது.
a)
a) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம் அல்ல
b)
b) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம்
c)
c) A சரி ஆனால் R தவறு
d)
d) A தவறு ஆனால் R சரி
31.
மீன்கள் எவற்றின் உதவியுடன் நீந்துகின்றன?
a)
a) செதில்கள்
b)
b) துடுப்புகள்
c)
c) நீரின் உந்து தன்மை
d)
d) ஆக்ஸிஜன்
32.
உடல் மற்றும் வாலில் உள்ளசமநிலையைப் பேணுவதற்கு அவற்றிற்கு....
உதவுகின்றன.
a)
a) தசைகள்
b)
b) செதில்கள்
c)
c) எலும்புகள்
d)
d) a மற்றும் b
33.
மீன்களில் திசையை மாற்ற உதவுகிற வால்த் துடுப்பின் பெயர்?
a)
a) காடல் துடுப்பு
b)
b) பெக்டோரல் துடுப்பு
c)
c) டோர்சல் துடுப்பு
d)
d) எவையுமில்லை
34.
மனித உடலானது எலும்பு மண்டலம் என அழைக்கப்படும் எந்த அமைப்பினை உடைய
எலும்புப் பகுதியைக் கொண்டுள்ளது.
a)
a) சதுர அமைப்பு
b)
b) சட்டக அமைப்பு
c)
c) நீள்வட்ட அமைப்பு
d)
d) வட்டமான அமைப்பு
35.
மனித உடலின் இயக்கத்திற்கு எது உதவுகிறது?
a)
a) நரம்பு மண்டலம்
b)
b) சுவாச மண்டலம்
c)
c) எலும்பு மண்டலம்
d)
d) இரத்த ஓட்ட மண்டலம்
36.
எலும்புகள் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டால், ஒருசில உறுப்புகளின்
இயக்கம் நிகழ்கிறது
a)
a) நரம்புகள்
b)
b) நாளங்கள்
c)
c) தசைகள்
d)
d) தமனிகள்
37.
பின் வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
i) சிறுத்தை மணிக்கு 76கி.மீ வேகத்தில் ஓடக்கூடியது.
ii) மிக விரைவாக நீந்தும் பாலூட்டியான டால்பின் ஒரு மணி நேரத்தில் 35 மைல்கள் வரை நீந்தும்.
a)
a) || சரி
b)
b) | சரி || தவறு
c)
c) 1 மற்றும் || தவறு
d)
d) | மற்றும் || சரி
38.
போலிக்கால்கள் மூலம் நடைபெறும் இயக்கம்?
a)
a) எலும்புகளின் இயக்கம்
b)
b) தசைகளின் இயக்கம்
c)
c) அமீபாய்டு இயக்கம்
d)
d) சிலியரி இயக்கம்
39.
புறத்தோலில் உள்ள ரோமம் போன்ற நீட்சிகளாகிய சிலியாக்கள் மூலம் நடை பெறும் இயக்கம்?
a)
a) தசைகளின் இயக்கம்
b)
b) எலும்புகளின் இயக்கம்
c)
c) அமீபாய்டு இயக்கம்
d)
d) சிலியரி இயக்கம்
40.
நிணநீர் மண்டல செல்களில் நடைபெறும் இயக்கம்
a)
a) சிலியரி இயக்கம்
b)
b) தசைகளின் இயக்கம்
c)
c) அமீபாய்டு இயக்கம்
d)
d) a மற்றும் c
41.
) பின் வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
i) தசைகளின் இயக்கம் எலும்புத்தசை மண்டலத்தைக் கொண்டு நடைபெறுகிறது.
ii) தசைகளின் இயக்கம், மேம்பட்ட முதுகெலும்பிகளில் காணப்படுகிறது.
a)
a) ll சரி
b)
b) | சரி || தவறு
c)
c) | மற்றும் || சரி
d)
d) மற்றும் II தவறு
42.
இரண்டு தனித்தனி எலும்புகள் சந்திக்கும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
a) மூட்டு
b)
b) கனுக்கால்
c)
c) இணைப்பு
d)
d) எவையுமில்லை
43.
அசைக்கக்கூடிய தன்மையின் அடிப்படையில் மூட்டுக்களில் எத்தனை வகைகள்
உள்ளன?
a)
a) 1
b)
b) 2
c)
c) 3
d)
d) 4
44.
பின்வருவனவற்றுள் எது அசைக்கக்கூடிய தன்மையின் அடிப்படையில் உள்ள
மூட்டுக்களின் வகை அல்ல?
a)
a) நிலையானவை
b)
b) நிலையற்றவை
c)
c) சற்று நகரக்கூடியவை
d)
d) நகரக்கூடியவை
45.
எந்த வகை மூட்டுகளில் இரண்டு எலும்புகளுக்கு இடையில் எந்த ஒரு இயக்கமும்
காணப்படாது?
a)
a) நிலையான
b)
b) நிலையற்றவை
c)
c) சற்று நகரக்கூடியவை
d)
d) நகரக்கூடியவை
46.
இரண்டு எலும்புகளுக்கு இடையில் மிகக் குறைந்த இயக்கம் மட்டுமே காணப்படும்
மூட்டு?
a)
a) நிலையான
b)
b) நிலையற்றவை
c)
c) சற்று நகரக்கூடியவை
d)
d) நகரக்கூடியவை
47.
இரண்டு எலும்புகள் இணைந்து பல்வேறு வகையான அசைவுகள் நடைபெறுகின்ற
மூட்டு?
a)
a) நிலையான
b)
b) நிலையற்றவை
c)
c) சற்று நகரக்கூடியவை
d)
d) நகரக்கூடியவை
48.
44) பொருத்துக
A. பந்துக் கிண்ண மூட்டு - 1. தோள் பட்டை
B.கீல் மூட்டு -2. முழங்கால்
C. வழுக்கு மூட்டு - 3. முள்ளெலும்பு
D. முண்டணையா மூட்டு - 4. மணிக்கட்டு
a)
a) A 3 B 1 C 4 D2
b)
b)A 1 B 2 C 3 D 4
c)
c) A 3 B 1C 2 D 4
d)
d) A 4. B 3 C 2 D 1
49.
...............என்பவை இணைப்புத் திசுக்களின் கடினமான குறுகிய பட்டைகள் ஆகும்.
a)
a) டெண்டான்கள்
b)
b) தசைநார்கள்
c)
c) லிகமன்ட்கள்
d)
d) நார்தசைகள்
50.
டெண்டான்கள் என்பவை எவ்வகை திசுக்களால் ஆனவை?
a)
a) மீள் திசுக்கள்
b)
b) தசைநார்கள்
c)
c) லிகமன்ட்கள்
d)
d) நார்தசைகள்
51.
டைஆர்த்ரோசிஸ் மூட்டின் மற்றொரு பெயர்?
a)
a) நிலையான
b)
b) நிலையற்றவை
c)
c) சற்று நகரக்கூடியவை
d)
d) சினோவியல் மூட்டுகள்
52.
எலும்புகளுக்கிடையே காணப்படும் மிகவும் நெகிழ்வான மூட்டு எது?
a)
a) நிலையான
b)
b) சினோவியல் மூட்டுகள்
c)
c) சற்று நகரக்கூடியவை
d)
d) நகரக்கூடிய மூட்டுகள்
53.
மூட்டுகளின் அழற்சியின் காரணங்கள்?
a)
a) குருத்தெலும்பில் ஏற்படும் உராய்வு
b)
b) சினோவியல் திரவம் இல்லாதது
c)
c) சினோவியல் திரவம் அதிகமாக இருத்தல்
d)
d) a மற்றும் b
54.
மூட்டுகளின் அழற்சி வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
a) கீழ்வாதம்
b)
b) மூட்டு வீக்கம்
c)
c) ஆர்த்ரைடிஸ்
d)
d) மேற்க்கண்ட அனைத்தும்
55.
மூட்டுகளில் எவை படிவதாலும் மூட்டுவீக்கம் ஏற்படுகிறது?
a)
a) கிரியேடினைன் படிகங்கள்
b)
b) யூரிக் அமிலப் படிகங்கள்
c)
c) சோடியம் படிகங்கள்
d)
d) புரோட்டின் படிகங்கள்
56.
எலும்புடன் எலும்பை இணைப்பது?
a)
a) மீள் திசுக்கள்
b)
b) தசைநார்கள்
c)
c)லிகமன்ட்கள்
d)
d) நார்தசைகள்
57.
மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகளுக்கு இடையிலான உராய்வைக் குறைக்கும்
பாகத்தின் பெயர்?
a)
a) கிரியேடினைன் படிகங்கள்
b)
b) சினோவியல் திரவம்
c)
c) யூரிக் அமில படிகங்கள்
d)
d) புரோட்டின் படிகங்கள்
58.
அதிர்ச்சியை உறிஞ்சுவதற்கும், மூட்டுகளில் உள்ள எலும்புகளின் முனைகளுக்கிடையில்
உராய்வைத் தடுப்பதற்கும் எது உதவுகிறது?
a)
a) கிரியேடினைன் படிகங்கள்
b)
b) சினோவியல் திரவம்
c)
c) யூரிக் அமில படிகங்கள்
d)
d) குருத்தெலும்பு மூட்டு
59.
எந்த பகுதியில் சினோவியல் திரவம் சுரக்கிறது?
a)
a) நார் திசு
b)
b) மூட்டு காப்ஸ்யூல்
c)
c) எலும்புகளின் முனைகளில்
d)
d) குருத்தெலும்பு மூட்டு
60.
மனித உடலைத் தாங்கி அதற்கு பாதுகாப்பு அளிக்கும் மண்டலம் எது?
a)
a) நரம்பு மண்டலம்
b)
b) சுவாச மண்டலம்
c)
c) எலும்பு மண்டலம்
d)
d) இரத்த ஓட்ட மண்டலம்
61.
எலும்புமண்டலம் எந்தெந்த இணைப்புத் திசுக்களால் ஆனது?
a)
a) எலும்பு
b)
b) குருத்தெலும்பு
c)
c) தசைநாண் மற்றும் தசைநார்
d)
d) அனைத்தும்
62.
எலும்புக்கூட்டில் எவை இல்லையென்றால் எந்த ஒரு இயக்கமும் நடைபெறாது?
a)
a)எலும்பு
b)
b) குருத்தெலும்பு
c)
c) தசைநாண் மற்றும் தசைநார்
d)
d) மூட்டு
63.
உடலில் எலும்புகள் அமைந்திருப்பதன் அடிப்படையில் எலும்புக்கூடு எத்தனை
வகைப்படும்?
a)
a) 1
b)
b) 3
c)
c) 2
d)
d)10
64.
உடலின் வெளிப்புற அடுக்கில் காணப்படும் எலும்புக்கூடு எது?
a)
a) எக்சோஸ்கெலிட்டன்
b)
b) எண்டோஸ்கெலிட்டன்
c)
c) புறச்சட்டகம்
d)
d) a மற்றும் c
65.
வளரும் கருவின் புறப்படை அல்லது இடைப்படை அடுக்கிலிருந்து இது உருவாகும்
எலும்புக்கூடு?
a)
a) எக்சோஸ்கெலிட்டன்
b)
b) எண்டோஸ்கெலிட்டன்
c)
c) புறச்சட்டகம்
d)
d) a மற்றும் c
66.
உடலின் உள் உறுப்புகளுக்கு பாதுகாப்பளிக்கும் எலும்புக்கூடு?
a)
a) எக்சோஸ்கெலிட்டன்
b)
b) எண்டோஸ்கெலிட்டன்
c)
c) புறச்சட்டகம்
d)
d) a மற்றும் c
67.
மனித உடலுக்குள் காணப்படும் எலும்புக்கூடு எது?
a)
a) எக்சோஸ்கெலிட்டன்
b)
b) எண்டோஸ்கெலிட்டன்
c)
c) அகச்சட்டகம்
d)
d) b மற்றும் c
68.
இடைப்படையிலிருந்து உருவாகும் எலும்புக்கூடு எது?
a)
a) எக்சோஸ்கெலிட்டன்
b)
b) எண்டோஸ்கெலிட்டன்
c)
c) அகச்சட்டகம்
d)
d) b மற்றும் c
69.
அனைத்து முதுகெலும்பிகளிலும் காணப்படும் எலும்புக்கூடு எது?
a)
a) எக்சோஸ்கெலிட்டன்
b)
b) எண்டோஸ்கெலிட்டன்
c)
c) அகச்சட்டகம்
d)
d) b மற்றும் c
70.
பின் வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
1) சீரமைக்கும் செயல்பாடுகளுக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய
இரண்டு முக்கியமான தாதுக்கள் எலும்புகளுக்குள் சேமிக்கப்படுகின்றன.
ii) எலும்பு மஜ்ஜையில் ரத்தசிவப்பு அணுக்களை உருவாகின்றன.
a)
a) I மற்றும்IIசரி
b)
b) I சரி
c)
c)IIசரி
d)
d) I மற்றும் II தவறு
71.
பின் வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
(1) ஸ்டேபஸ் அல்லது தொடை எலும்பே மனித எலும்புக் கூட்டின் மிக நீளமான மற்றும்
வலிமையான எலும்பு ஆகும்.
(ii) நடுச்செவியில் உள்ள பீமர் என்ற எலும்பே மனித எலும்புக்கூட்டின் மிகச்சிறிய மற்றும்
லேசான எலும்பு ஆகும்.
a)
a) I மற்றும் || சரி
b)
b)I சரி
c)
c) ll சரி
d)
d) I மற்றும் || தவறு
72.
...........என்பவை ஆதாரமளிக்கும் மற்றும் இணைக்கும் தசைகளாகும்.
a)
a) குருத்தெலும்புகள்
b)
b) தசைநார்கள்
c)
c) நார் தசைகள்
d)
d) எவையுமில்லை
73.
69) மனித எலும்பு மண்டலத்தில் காணப்படும் எலும்புகள் எவை?
a)
a) தட்டையான எலும்புகள்
b)
b) குறுகிய எலும்புகள்
c)
c) நீண்ட எலும்புகள்
d)
d) அனைத்தும்
74.
மனித உடலின் அச்சு அல்லது மையக்கோட்டில் அமைந்துள்ள எலும்புகளை கொண்ட
எலும்புக்கூடு எது?
a)
a) அச்சு எலும்புக்கூடு
b)
b) எக்சோஸ்கெலிட்டன்
c)
c) புறச்சட்டகம்
d)
d) எண்டோஸ்கெலிட்டன்
75.
மண்டை ஓடு என்பது எத்தனை எலும்புகளால் ஆனது?
a)
a) 10
b)
b) 12
c)
c) 22
d)
d) 32
76.
பின் வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
1) மண்டை ஓட்டில் 8 எலும்புகள் ஒன்றாக இணைவதால் கிரேனியம் உருவாகிறது.
II) 14 எலும்புகள் இணைந்து முகத்தினை உருவாக்குகின்றன.
a)
a) | மற்றும் || சரி
b)
b) 1 சரி
c)
c) || சரி
d)
d) I மற்றும் II தவறு
77.
அசையும் மூட்டு கொண்ட ஒரே எலும்பு எது?
a)
a) கீழ்த்தாடை
b)
b) மேல்தாடை
c)
c) ஆக்ஸிபுட்
d)
d) பரைட்டல்
78.
உடலின் பின்புறத்தில் நீண்டிருக்கும் முள்ளெலும்புத் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
a) முதுகுத்தண்டு
b)
b) முதுகெலும்பு
c)
c) ஆக்ஸிபுட்
d)
d) a மற்றும் c
79.
பின் வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
1) முள்ளெலும்புத் தொடர் மண்டை ஓட்டின் அடிப்பகுதியிலிருந்து இடுப்பு எலும்பு வரை
சென்று ஒரு குழாய் போன்ற அமைப்பை உருவாக்குகிறது.
ii) இந்த குழாயின் உள்ளே முதுகுத்தண்டு செல்கிறது.
a)
a) | மற்றும் || சரி
b)
b) I சரி
c)
c) || சரி
d)
D ) I மற்றும் || தவறு
80.
முள்ளெலும்புத் தொடர்................
எலும்புகள் எனப்படும் தனிப்பட்ட எலும்புகளால் ஆனது.
a)
a) தண்டுவட
b)
b) முதுகு
c)
c) முள்ளெலும்
d)
d) எவையும் இல்லை
81.
77) பொருத்துக
முள்ளெலும்புத் தொடர்
A.கழுத்து எலும்புகள் - ....... 1)5
B.மார்பு எலும்புகள் --------- 2] 7
C.இடுப்பு எலும்புகள் ..........3] 12
D.வால் எலும்புகள் ...... 4] 3
a)
A)A -3 B -1 C- 4 D- 2
b)
B)A 1 B-2 C-3 D- 4
c)
C)A -2 B-3 C-1 D-4
d)
D)A-4 B -3 C-2 D- 1
82.
பின் வரும் வாக்கியங்களில் எது முள்ளெலும்புத் தொடரின் செயல்பாடு அல்ல?
a)
a) தண்டுவடத்தைப் பாதுகாக்கிறது.
b)
b) தலைப் பகுதியைத் தாங்குகிறது.
c)
c) இதயத்தை பாதுகாக்கிறது
d)
d) மனித எலும்புக்கூட்டிற்கு அசைவை
83.
பின் வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
i) மனிதன் மற்றும் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தில் ஒரே எண்ணிக்கையிலான எலும்புகள்
உள்ளன.
II) ஒட்டகச் சிவிங்கியின் முதுகெலும்புகள் மிக நீளமானவை.
a)
a) | மற்றும் || சரி
b)
b) I சரி
c)
C) || சரி
d)
d) I மற்றும் || தவறு
84.
விலா எலும்பு உடலின் எப்பகுதியில் இடம்பெற்றுள்ளது?
a)
a) தலைப்பகுதி
b)
b) கழுத்துப்பகுதி
c)
c) மார்பு பகுதி
d)
d) வயிற்றுப் பகுதி
85.
எத்தனை ஜோடி விலா எலும்புகள் பின்புறத்தில் உள்ள முதுகெலும்புகளுடன்
இணைக்கப்பட்டுள்ளன
a)
a) 4
b)
b) 15
c)
c) 10
d)
d) 21
86.
எத்தனை ஜோடி விலா எலும்புகள் தனித்துக் காணப்படுகின்றன?
a)
a) 2
b)
b) 4
c)
c) 6
d)
d) 8
87.
விலா எலும்புகள் பின்புறத்தில் உள்ள முதுகெலும்புகளுடன் இணைக்கப்பட்டு ஒரு
போன்ற அமைப்பாகக் காணப்படுகின்றன.
a)
a) பை
b)
b) கூண்டு
c)
c) கவசம்
d)
d) பெட்டி
88.
மனித உடலில் எத்தனை மிதக்கும் விலா எலும்புகள் காணப்படுகின்றன?
a)
a) 2
b)
b)6
c)
c) 12
d)
d) 24
89.
சுவாசித்தல் நிகழ்வின்போது சுருங்கி விரிவடையும் வகையில் எந்த எலும்பு
அமைக்கப்பட்டுள்ளது?
a)
a) கழுத்து எலும்புகள்
b)
b) மார்பு எலும்புகள்
c)
c) இடுப்பு எலும்புகள்
d)
d) விலா எலும்பு
90.
உடலின் இணையுறுப்புகளிலுள்ள எலும்புகளையும் இணைஉறுப்புகளை அச்சு எலும்புக்
கூட்டுடன் இணைக்கும் அமைப்பிலுள்ள எலும்புகளையும் கொண்டுள்ள எலும்புக் கூடு எது?
a)
a) அச்சு எலும்புக் கூடு
b)
b) இணையுறுப்பு எலும்புக் கூடு
c)
c) இவை இரண்டும்
d)
d) இவை இரண்டும் அல்ல
91.
பின் வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
i) தோள்பட்டை எலும்பு முன்பக்கத்தில் காலர் எலும்பாலும், பின்புறத்தில் தோள்பட்டை
சுத்தியாலும் உருவானது.
ii) காலர் எலும்பினை ஒரு முனையில் மார்பக எலும்பும், மறுமுனையில் தோள்பட்டை
சுத்தியும் தாங்குகின்றன.
a)
a) | மற்றும் || சரி
b)
b) 1 சரி
c)
c) ll சரி
d)
d) | மற்றும் || தவறு
92.
தோள்பட்டை எலும்பு உள்ளடக்கியுள்ள குழி போன்ற ஒரு கிண்ண அமைப்பு?
a)
a) மெட்டாகார்பல்கள்
b)
b) பெல்விக் வளையம்
c)
c) பெக்டோரல் வளையம்
d)
d) எவையுமில்லை
93.
இடுப்பு எலும்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
a) மெட்டாகார்பல்கள்
b)
b) பெல்விக் வளையம்
c)
c) பெக்டோரல் வளையம்
d)
d) எவையுமில்லை
94.
இடுப்பு எலும்பு பின்புறத்தில் எத்தனை இணைந்த முதுகெலும்புகளால் ஆனது?
a)
a) 4
b)
b) 5
c)
c) 6
d)
d) 11
95.
எந்த எலும்பு உடலின் முழு எடையையும் தாங்குவதற்கேற்ற வலுவான எலும்புகளால்
ஆனது?
a)
a) கழுத்து எலும்புகள்
b)
b) மார்பு எலும்புகள்
c)
c) இடுப்பு எலும்புகள்
d)
d) விலா எலும்பு
96.
பின் வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க.
i) கை எலும்பு ஒரே திசையில் மட்டுமே செயல்படக் கூடியவை
II) ஹீமரஸ் மேல்கையை உருவாக்குகிறது
a)
a) | மற்றும் || சரி
b)
b) I சரி
c)
C) || சரி
d)
d) | மற்றும் || தவறு
97.
பொருத்துக
A. முன்கை 1] கார்பல்களால்
B.மணிக்கட்டு 2] அல்னா
C. உள்ளங்கை 3] ஃபாலாங்க்கள்
D. விரல்கள் 4] மெட்டாகார்பல்கள்
a)
a) A -3 B-1 C -4 D -2
b)
b) A-1 B -2 C -3 D -4
c)
c)A -3 B -1 C- 2 D -4
d)
d) A -2 B -1 C - 4 D -3
98.
பின் வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
1) கை எலும்புகள் அனைத்தும் கீழ் மூட்டுகளால் இணைக்கப்பட்டு உள்ளன
it) கால் எலும்புகள் அனைத்தும் கீழ் மூட்டுகளால் இணைக்கப்படுகின்றன.
a)
a) | மற்றும் || தவறு
b)
b) 1 சரி
c)
C) || சரி
d)
d) | மற்றும் || சரி
99.
கால் எலும்பு மூடப்பட்டுள்ள தொப்பி போன்ற அமைப்பின் பெயர் என்ன?
a)
a) முழங்கால் பட்டெல்லா
b)
b) முழங்கால் தொப்பி
c)
c) கனுக்கால் தொப்பி
d)
d) a மற்றும் b
100.
எலும்பு மண்டலத்தை மூடியிருப்பதோடு, உடலுக்கு வடிவத்தையும் தருகின்ற உடல்
அமைப்பு யாது?
a)
a) எலும்புகள்
b)
b) தசைகள்
c)
c) நரம்புகள்
d)
d) இரத்த நாளங்கள்
101.
தசையும் எத்தனை முனைகளைக் கொண்டிருக்கின்றது?
a)
a) 1
b)
b) 2
c)
c) 10
d)
d) 25
102.
தசைகயின் நகரும் முனையானது நீண்டு, எலும்புடன் இணைக்கப்பட்ட.
ஒரு கடினமான அமைப்பை உருவாக்குகிறது.
a)
a) நார் தசை
b)
b) தசைநார்
c)
c)சீட்டா
d)
d) ஹூமரஸ்
103.
பின் வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
i) தசைகளால் சுருங்கவும் தளர்வடையவும் மட்டுமே முடியும்.
it) அவற்றை நீளமாக்க முடியாது.
a)
a) | மற்றும் || சரி
b)
b) | சரி
c)
C) || சரி
d)
d) | மற்றும் || தவறு
104.
) பின் வரும் வாக்கியங்களை கவனி
கூற்று: தசைகள் பெரும்பாலும் எதிரெதிர் ஜோடிகள் என்று அழைக்கப்படுகின்றன.
காரணம் : தசைகள் ஜோடியாக ஒன்றுக்கொன்று எதிராக வேலை செய்கின்றன
a)
a) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம்
b)
b) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம் அல்ல
c)
c) A சரி ஆனால் R தவறு
d)
d) A தவறு ஆனால் R. சரி
105.
) மேல் கையில், ஒன்றுக்கொன்று எதிராக செயல்படுகின்றன தசைகள்?
a)
a) இருதலைத்தசை
b)
b) முத்தலைத்தசை
c)
c) ஒருதலைத்தசை
d)
d) a மற்றும் b
106.
பின் வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
1) கை நேராவதற்கு இருதலைத்தசை சுருங்கி கையை நேராக்குகிறது.
II) அதே நேரத்தில் முத்தலைத்தசை தளர்த்தப்படுகிறது
a)
a) | மற்றும் || சரி
b)
b) i சரி
c)
c) ll சரி
d)
d) | மற்றும் || தவறு
107.
பின் வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
I) ரேடியல் தசைகள் கண்ணின் பார்வையை அகலமாக்குகின்றன.
II) வட்டத் தசைகள் கண்ணின் பாவையை சிறியதாக மாற்றுகின்றன.
a)
a) | மற்றும் || சரி
b)
b)I சரி
c)
c) ll சரி
d)
d) | மற்றும் || தவறு
108.
உயர்நிலை முதுகெலும்பிகளில் எத்தனை வகையான தசைகள் காணப்படுகின்றன?
a)
a) 1
b)
b) 2
c)
c) 3
d)
d) 4
109.
பொருத்துக
A. எலும்புத் தசை 1] ஒற்றை மையக்கரு
B. தன்னிச்சையான தசை 2] தன்னிச்சையற்றது
C. தன்னிச்சையற்ற தசை 3] பல உட்கருக்களை கொண்டுள்ளது
D. இதயத் தசை 4] தன்னிச்சையானது
a)
a) A 3 B 4 C 1 D2
b)
b)A 1 B 2 C 3 D 4
c)
c) A 3 B 1 C 2 D 4
d)
d) A 4 C 3 D 2 D 1
100 %
