Font size
WorksheetsTamil Year 4
Total questions: 26
Worksheet time: 12mins
'படு' எனும் சொல்லின் நெடில் சொல்லைத் தெரிவு செய்க.
பாடு
பிடி
பூட்டு
'கண்' எனும் சொல்லின் நெடில் சொல்லைத் தெரிவு செய்க
மான்
காண்
கிண்
'மலை' எனும் சொல்லின் நெடில் சொல்லைத் தெரிவு செய்க
முல்லை
மலை
மாலை
வலிமிகுந்து எழுதுக.
அந்த + பேழை
அந்தட் பேழை
அந்தப் பேழை
அந்தத் பேழை
வலிமிகுந்து எழுதுக.
அந்த + காகம் =
அந்தத் காகம்
அந்தக் காகம்
அந்தப் காகம்
'காலை' எனும் சொல்லின் குறில் சொல்லைத் தெரிவு செய்க.
களை
காலை
கலை
கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.
ஆடுதல்
தூக்குதல்
பார்த்தல்
1. அழுத______________________ பால் குடிக்கும்
பால்
பிள்ளை
அம்மா
அவன் அன்று அழைத்தபோது நான் அழைப்பை வேண்டுமென்றே எடுக்கவில்லை. ஒரு வேளை அவன் அழைப்பை எடுத்திருந்தால் இன்று இப்படி நடந்திருக்காதோ?
இகூற்றுக்கு ஏற்ற பழமொழி யாது?
தன் வினை தன்னைச் சுடும்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
கவிதா முகிலனைப் பாராட்டினாள்.
இரண்டாம் வேற்றுமை உருபு
நான்காம் வேற்றுமை உருபு
ஆறாம் வேற்றுமை உருபு
நேற்று தம்பி அம்மாவோடு கடைக்குச் சென்றான்.
மூன்றாம் வேற்றுமை உருபு
ஐந்தாம் வேற்றுமை உருபு
ஆறாம் வேற்றுமை உருபு
அப்பா தங்கத்தால் செய்யப்பட்ட மோதிரத்தை வாங்கினார்.
இரண்டாம் வேற்றுமை உருபு
மூன்றாம் வேற்றுமை உருபு
நான்காம் வேற்றுமை உருபு
வேற்றுமைஉருபு மொத்தம் _______________ ஆகும்.
5
8
1
4
விளித்தல் அல்லது அழைத்தல்________________________ வேற்றுமையாகும்.
முதலாம்
எட்டாம்
மூன்றாம்
ஒன்பதாம்
ஏழாம் வேற்றுமைஉருவு கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
குமரன் தேர்வு எழுதினான்.
அப்பா குமரனைப் பாராட்டினார்.
குமரனிடம் பல நற்பண்புகள் இருக்கின்றன
குமரனுக்குப் பதவி உயர்வு கிடைத்துள்ளது
முருகா! இங்கே வா.
வண்ணமிடப்பட்ட சொல் எவ்வேற்றுமையைச் சார்ந்தது?
முதலாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
எட்டாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
தாடியுடன்
தாடி + யுடன்
தாடி + உடன்
மாவிலையால்
மாவிலை + ஆல்
மாவிலை + அல்
மலர்கள் + ஆல் =
மலர்களால்
மலர்கலால்
சிறுவன் கால்கள் வலித்தன. (உடைய)
சிறுவனது
சிறுவனுடைய
சிறுவனின்
சிறுவனிடம்
குரங்கு மரத்திற்கு மரம் தாவும்.
நான்காம் வேற்றுமை உருபு
இரண்டாம் வேற்றுமை உருபு
ஆறாம் வேற்றுமை உருபு
ஐ + ப் =
மை
பை
கை
இ + ங் =
ஙு
ஙா
ஙி
