wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

மண்ணிலுள்ள - இச் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_____

a)

மண்ணி + லுள்ள

b)

மண்ணில் + உள்ள

c)

மண் + உள்ள

2.

நிழற்படம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____

a)

நிழள் + படம்

b)

நிழல் + படம்

c)

நிலை + படம்

3.

உண்மை என்ற சொல்லின் பொருள்

a)

சரி

b)

தவறு

c)

மெய்

4.

நற்பயன் - இச் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____

a)

நல்ல + பையன்

b)

நன்மை + பயன்

c)

நல் + பயன்

5.

அருகில் என்ற சொல்லின் எதிர்ச்சொல்

a)

பக்கத்தில்

b)

எதிரில்

c)

தொலைவில்

6.

பட்டுக் குழந்தைகள் ________

a)

வாருங்கள்

b)

படியுங்கள்

c)

விளையாடுங்கள்

7.

மாசு - என்னும் பொருள் தராத சொல்

a)

தூய்மை

b)

அழுக்கு

c)

கசடு

8.

மாசு + இல்லாத இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

a)

மாசிலாத

b)

மாசில்லாத

c)

மாசு இல்லாத

9.

அவ்வுருவம் என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது

a)

அவ் + வுருவம்

b)

அ + உருவம்

c)

அந்த + உருவம்

10.

நெடிதுயர்ந்து என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது

a)

நெடிது + உயர்ந்து

b)

நெடி + துயர்ந்து

c)

நெடிது + துயர்ந்து

11.

குறையாத என்ற சொல்லின் எதிர்ச்சொல்

a)

நிறையாத

b)

குற்றமுடைய

c)

குறைபாடுடைய

12.

கண்ட இடத்தில் குப்பையைக் கொட்டுவது

a)

சரி

b)

தவறு

13.

குப்பையைக் குப்பைத்தொட்டியில் போடுவது

a)

சரி

b)

தவறு

14.

பயன்படுத்தாத போதும் மின் விளக்கை எரிய விடுவது

a)

சரி

b)

தவறு

15.

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது

a)

சரி

b)

தவறு

16.

சாலையின் ஓரமாக நடந்து செல்வது

a)

சரி

b)

தவறு

17.

பறவை விலங்குகளைத் துன்புறுத்துவது

a)

சரி

b)

தவறு

18.

காலைக்குப் பின்னால் வரும் கழுத்தில் வந்து விழும்

a)

மாலை

b)

காலை

c)

சாலை

19.

ஆடையுமாகும் அறிவையும் தரும்

a)

நூல்

b)

கோல்

c)

பால்

20.

காட்டில் நடந்த போட்டியின் பெயர் என்ன?

a)

பாட்டுப் போட்டி

b)

கவிதைப்போட்டி

c)

நடனப் போட்டி

21.

பாட்டு ராணி பட்டம் பெற்ற பறவை எது?

a)

காகம்

b)

குயில்

c)

கிளி

22.

கொக்கரக்கோ என இராகம் போட்டு பாடியது எது?

a)

குருவி

b)

சேவல்

c)

கொக்கு

23.

காக்காவின் பாட்டை கேட்டு இரசித்தது எது?

a)

சிங்கம்

b)

புலி

c)

கரடி

24.

மாசில்லாத __________ படைப்போம்

a)

தாவரம்

b)

உலகம்

c)

விலங்கு

25.

பறவை கப்பல் எனக் குறிப்பிடப்படுவது எது?

a)

செயற்கைக்கோள்

b)

சுனாமி

c)

விண்வெளி