wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பட்டறை பாதுகாப்பு -பயிற்சி 2

Total questions: 30

Worksheet time: 17mins

Name
Class
Date
1.

வடிவமைப்பும் தொழில் நுட்பமும் அறை வகுப்பறையைக் காட்டிலும் வேறுபட்டிருக்கும்.

a)

சரி

b)

பிழை

2.

பட்டறையைப் பயன்படுத்தும் போது மாணவர்கள் புத்தகப்பையை உள்ளே எடுத்துச் செல்லலாம்.

a)

சரி

b)

தவறு

3.

ஏன் பட்டறையில் முழுக்கை கொண்ட சட்டைகளை மடித்துவிட வேண்டும்?

a)

அழகாக இருக்க

b)

கறை படாமல் இருக்க

c)

குளிராமல் இருக்க

4.

முதலுதவிப் பெட்டி ஏன் அனைவருக்கும் எட்டும் தூரத்தில் வைக்க வேண்டும்?

a)

மருந்துகளைப் பற்றி தெரிந்து கொள்ள

b)

விரைவாக எடுத்து காயத்திற்கு மருந்திட

c)

மருந்துகள் இருக்கின்றதா அல்லது முடிந்துவிட்டதா என பார்க்க

5.

பட்டறைப் பாதுகாப்பு எத்தனை வகையாக பிரிக்கலாம்?

a)

4 வகை

b)

3 வகை

c)

2 வகை

6.

பட்டறையில் கீழே விழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

a)

காலணியை அணிய வேண்டும்

b)

ரப்பர் காலணியை அணிய வேண்டும்.

c)

ரப்பர் அடியைக் கொண்ட காலணியை அணிய வேண்டும்

7.

பாதுகாப்பு விதிமுறைகளை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?

a)

சிறப்பாக கல்வி கற்க

b)

பட்டறையைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள

c)

நமக்கு ஆபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க

8.

சரியான சின்னங்களையும் பாதுகாப்புக் குறியீடுகளையும் தேர்ந்தெடுக்கவும்.

a)

முதலுதவிப் பெட்டி

b)

நச்சுப் பொருள்

c)

வழுக்கும் இடம்

9.
a)

தொடத் தகாதவை

b)

வாய் மூக்குக் கவசம்

c)

ஒன்று கூடுமிடம்

10.

a)

கூர்மையான பொருள்

b)

எளிதாக எரியக்கூடியவை

c)

நச்சுப் பொருள்

11.

a)

பாதுகாப்புக் கையுறை

b)

நச்சுப் பொருள்

c)

வழுக்கும் இடம்

12.

a)

மின் எச்சரிக்கை

b)

ஒன்று கூடுமிடம்

c)

வழுக்கும் இடம்

13.

a)

முதலுதவிப் பெட்டி

b)

வெளியேறும் குறி

c)

தீயணைப்புக் கருவி

14.

a)

கூர்மையான பொருள்

b)

வாய் மூக்குக் கவசம்

c)

தீயணைப்புக் கருவி

15.

a)

ஒன்று கூடுமிடம்

b)

வெளியேறும் குறி

c)

கூர்மையான பொருள்

16.

வடிவமைப்பும் தொழில் நுட்பமும் அறை வகுப்பறையைக் காட்டிலும் வேறுபட்டிருக்கும்.

a)

சரி

b)

பிழை

17.

பட்டறையைப் பயன்படுத்தும் போது மாணவர்கள் புத்தகப்பையை உள்ளே எடுத்துச் செல்லலாம்.

a)

சரி

b)

தவறு

18.

ஏன் பட்டறையில் முழுக்கை கொண்ட சட்டைகளை மடித்துவிட வேண்டும்?

a)

அழகாக இருக்க

b)

கறை படாமல் இருக்க

c)

குளிராமல் இருக்க

19.

முதலுதவிப் பெட்டி ஏன் அனைவருக்கும் எட்டும் தூரத்தில் வைக்க வேண்டும்?

a)

மருந்துகளைப் பற்றி தெரிந்து கொள்ள

b)

விரைவாக எடுத்து காயத்திற்கு மருந்திட

c)

மருந்துகள் இருக்கின்றதா அல்லது முடிந்துவிட்டதா என பார்க்க

20.

பட்டறைப் பாதுகாப்பு எத்தனை வகையாக பிரிக்கலாம்?

a)

4 வகை

b)

3 வகை

c)

2 வகை

21.

பட்டறையில் கீழே விழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

a)

காலணியை அணிய வேண்டும்

b)

ரப்பர் காலணியை அணிய வேண்டும்.

c)

ரப்பர் அடியைக் கொண்ட காலணியை அணிய வேண்டும்

22.

பாதுகாப்பு விதிமுறைகளை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?

a)

சிறப்பாக கல்வி கற்க

b)

பட்டறையைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள

c)

நமக்கு ஆபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க

23.

இந்தக் குறியீடு எதனைக் குறிக்கின்றது?

a)

தீயணைப்புக் கருவி

b)

வெளியேறும் குறி

c)

நச்சுப் பொருள்

d)

வழுக்கும் இடம்

24.

நச்சுப் பொருள் :

இந்தச் சொல்லுக்கான விளக்கம் என்ன?

a)

தீப்பற்றிக் கொள்ளும் பொருள்கள்

b)

தொட்டால் ஆபத்தை ஏற்படுத்தும் பொருள்கள்

c)

மின்சாரம் தாக்கும் எச்சரிக்கையை உணர்த்தும்.

d)

இவை நச்சுப் பொருள்கள் என்பதைக் குறிக்கும்.

25.

தீயணைப்புக் கருவியை எப்பொழுது பயன்படுத்த வேண்டும்?

a)

கூர்மையான கருவிகளைப் பயன்படுத்தும் போது

b)

தீப்பற்றிக் கொள்ளும் போது

c)

பட்ட்றையிலிருந்து வெளியேறும் போது

d)

சாப்பிடும் போது

26.

இந்தச் சின்னத்தின் பெயர் என்ன?

a)

ஒன்று கூடுமிடம்

b)

மின் எச்சரிக்கை

c)

முதலுதவிப் பெட்டி

d)

நச்சுப் பொருள்

27.

முழுக்கை சட்டை அணிந்திருக்கும் மாணவர்கள் அவற்றைப் மடித்துவிடக் கூடாது.

a)

சரி

b)

தவறு

28.

முதலுதவிப் பெட்டியைப் பற்றி சரியான கூற்று யாது?

a)

அனைத்துக் காயங்களுக்குத் தேவையான மருந்தும் இருக்கும்.

b)

சிறு சிறு காயங்களுக்கு மட்டுமே முதலுதவிப் பெட்டி பயன்படும்.

29.

ஏன் முதலுதவி பெட்டி பட்டறையில் அவசியம் இருத்தல் வேண்டும்?

a)

மருந்துகளைப் பற்றி அறிந்து கொள்ள

b)

சிறு சிறு காயங்களை ஆற்றிக்கொள்ள

30.

பட்டறையினுள் _____________________ எடுத்துச் செல்லக்கூடாது.

a)

நீர்ப்புட்டியை

b)

எழுதுக்கோலை