wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 4

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

அன்னை+தமிழே= சேர்த்து எழுதுக

a)

அன்னந்தமிழே

b)

அன்னத்தமிழே

c)

அன்னைத்தமிழே

2.

மறந்துன்னை= பிரித்து எழுதுக

a)

மறந்து+துன்னை

b)

மறந்து+உன்னை

c)

மறந்+துன்னை

3.

என்னில்- என்ற சொல்லின் பொருள்

a)

எனக்குள்

b)

உனக்குள்

c)

நமக்குள்

4.

ஒரே ஓசை உடைய சொல் எது

உலகில்

a)

வளர்ப்பவள்

b)

என்னில்

c)

உன்னை

5.

கீழே- என்ற சொல்லின் எதிர்ச்சொல்

a)

மேலே

b)

நிறைய

c)

குறைய

6.

தமிழக அரசு சின்னங்கள்- மலர்

a)

தாமரை

b)

செங்காந்தள்

c)

அல்லி

7.

விஜயநகரத்தின் அரசர் யார்?

a)

விஜயவர்த்தனர்

b)

கிருஷ்ணதேவராயர்

c)

தெனாலிராமன்

8.

அற்புதக்குருவி --- இறக்கைகளால் பறக்க வேண்டும்.

a)

7

b)

6

c)

5

9.

இரண்டு+எடுத்து= சேர்த்து எழுதுக

a)

இரண்டுஎடுத்து

b)

இரண்டுத்து

c)

இரண்டெடுத்து

10.

தையலர்- என்ற சொல்லின் பொருள்

a)

பெண்கள்

b)

ஆண்கள்

c)

ஆசிரியர்

11.

பொங்கலிட்டு= பிரித்து எழுதுக

a)

பொங்கல்+லிட்டு

b)

பொங்கல்+இட்டு

c)

பொங்க+லிட்டு

12.

நாய்_______

a)

கொலைக்கும்

b)

குலைக்கும்

c)

குரைக்கும்

13.

ஆசி- என்ற சொல்லின் பொருள்

a)

மகிழ்ச்சி

b)

வாழ்த்து

c)

புகழ்ந்து

14.

பழமொழி=பிரித்து எழுதுக

a)

பழ+மொழி

b)

பழைமை+மொழி

c)

பழைய+மொழி

15.

கையின் மறுபெயர்----

a)

சரம்

b)

உரம்

c)

கரம்

16.

ஆல்- என்பது எதைக் குறிக்கும்

a)

பனைமரம்

b)

ஆலமரம்

c)

வேப்பமரம்

17.

பெரும்படை=பிரித்து எழுதுக

a)

பெரும்+படை

b)

பெரு+படை

c)

பெருமை+படை

18.

புரவி-இச்சொல்லின் பொருள்

a)

குதிரை

b)

யானை

c)

பூனை

19.

மேகக்கூட்டங்கள் __ போல் உள்ளது

a)

உப்பு மூட்டைகள்

b)

அரிசி மூட்டைகள்

c)

பஞ்சு மூட்டைகள்

20.

வயல்வெளிகள் ___________ இருந்தன

a)

வானிலை

b)

பச்சைப்பசேல்

c)

செக்கச்செவேல்

21.

கல்லணை______ மாவட்டத்தில் உள்ளது

a)

சென்னை

b)

தஞ்சாவூர்

c)

தூத்துக்குடி

22.

கல்லணை ---- தொழில்நுட்பத்திற்குச் சிறந்த சான்று

a)

பழந்தமிழர்

b)

சீன

c)

இன்றைய

23.

கரிகாலனின் இயற்பெயர்-----

a)

வெற்றி

b)

மாறன்

c)

வளவன்

24.

சோளத்தட்டு-பிரித்து எழுதுக

a)

சோளத்+தட்டு

b)

சோளம்+தட்டு

c)

சோளத்த+தட்டு

25.

தமிழக அரசு சின்னங்கள்-பறவை

a)

மயில்

b)

மரகதப் புறா

c)

குயில்