wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Daisy

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

1.பொருள் தருக

ஆசி

a)

வாழ்த்து

b)

மக்கள்

c)

மகிழ்ச்சி

2.

2.சேர்த்து எழுதுக

வந்து+ இருந்தது

a)

வந்தது

b)

வந்திருந்தது

c)

வந்து இருந்தது

3.

3.பிரித்து எழுதுக

பெரும்படை

a)

பெருமை+ படை

b)

பெரிய +படை

c)

பெரிய+ மடை

4.

4.எதிர்ச்சொல் தருக

கவலை

a)

நன்றி

b)

மந்திரி

c)

மகிழ்ச்சி

5.

5 பொருள் தருக

தெள்ளிய

a)

பழைய

b)

புதிய

c)

முதிர்ந்த

6.

6.சேர்த்து எழுதுக

நிழல்+ஆகும்

a)

நிழலகும்

b)

நிழல் ஆகும்

c)

நிழலாகும்

7.

7.பிரித்து எழுதுக

செயலாக்கம்

a)

செயல்+ லாக்கம்

b)

செய+ ஆக்கம்

c)

செயல்+ ஆக்கம்

8.

8.அமுதவாணன் தன் தாத்தா வுடன் எங்கு

சென்றான்?

a)

கடைக்கு

b)

வீட்டுக்கு

c)

வாரச்சந்தை

9.

9.நாய்-----

a)

குரைக்கும்

b)

கொலைக்கும்

c)

மலைக்கும்

10.

10 எதிர்ச்சொல் தருக

சத்தமாக

a)

பலமாக

b)

வேகமாக

c)

மெதுவாக

11.

11.பொருள் தருக

ஆல்

a)

பனைமரம்

b)

வாழைமரம்

c)

ஆலமரம்

12.

12. சேர்த்து எழுதுக

உணவு+ அளிக்க

a)

உண அளிக்க

b)

உணவு அளிக்க

c)

உணவளிக்க

13.

13.பிரித்து எழுதுக

யானைக்கொரு

a)

யானைக்கு+ ஒரு

b)

யானை+ ஒரு

c)

யானை + க்ரு

14.

14.பொருள் தருக

புரவி

a)

மான்

b)

நாய்

c)

குதிரை

15.

15.சேர்த்து எழுதுக

காலை+பொழுது

a)

காலைப்பொழுது

b)

காலைபொழுது

c)

காலை பொழுது

16.

16.பிரித்து எழுதுக

பழச்சாறு

a)

பழ+ சாறு

b)

பழச்+சாறு

c)

பழம்+ சாறு

17.

17சேர்த்து எழுதுக

பேசி+ இருந்தால்

a)

பேசியிருந்தால்

b)

பேசி இருந்து

c)

பேசி இருந்தால்

18.

18.பொருள் தருக

கயம்

a)

மரம்

b)

செடி

c)

நீர் நிலை

19.

19.சேர்த்து எழுதுக

ஓடி+ ஆடி

a)

ஓடியாடி

b)

ஓடி ஆடி

c)

ஓடி ஓடி

20.

20.பொருள் தருக

வேளை

a)

நாள்

b)

நேரம்

c)

பகல்

21.

21.சேர்த்து எழுதுக

வாரம்+ சந்தை

a)

சந்தைவாரம்

b)

வாரச்சந்தை

c)

வாரசந்தை

22.

22.பொருள் தருக

பொதி

a)

நேரம்

b)

வேலை

c)

மூட்டை

23.

23.வகுப்பில் பாடம்_____

a)

எழுதுக

b)

கேள்

c)

படி

24.

24.எதிர்ச்சொல் தருக

பல

a)

சில

b)

அதிகம்

c)

எது

25.

25.வயலில் மேய்வதும் எது?

a)

பூனை

b)

நாய்

c)

ஆடு