wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

2.8

Total questions: 32

Worksheet time: 17mins

Name
Class
Date
1.
உயிர் எழுத்துகள் மொத்தம் ___________
a)
10
b)
11
c)
12
d)
14
2.
உயிர் நெடில் எழுத்துகள் __________
a)
7
b)
5
c)
6
d)
12
3.
உயிர் நெடில் எழுத்துகள் __________
a)
7
b)
5
c)
6
d)
12
4.
மெய் எழுத்துகள் __________ வகைப்படும்.
a)
1
b)
2
c)
3
d)
4
5.
ஆய்த எழுத்து ...........
a)
எஃது
b)
அது
c)
ஓர்
d)
இது
6.
பால் என்பது பகுப்பு அல்லது பிரிவு எனப்படும்.
a)
தவறு
b)
சரி
c)
ஆமாம் , இல்லை
d)
தெரியாது
7.

உயிர் எழுத்துகளைத் தேர்ந்தெடு

a)

b)

c)

d)

க்

8.

மெய் எழுத்துகளைத் தேர்ந்தெடு

a)

b)

c)

d)

க்

9.

உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

11

b)

12

c)

4

d)

9

10.

"நண்பன்"

இதில் மெல்லின உயிர்மெய் எழுத்தைத் தேர்ந்தெடு

a)

b)

ந,ப

c)

ண்

d)

ப,ண்

11.

"காகம்"

இதில் மெய் எழுத்தைத் தேர்ந்தெடு

a)

கா

b)

c)

கா, க

d)

ம்

12.
உயிர் நெடில் எழுத்துகள் __________
a)
7
b)
5
c)
6
d)
12
13.
‘அறம் செய விரும்பு’ எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?
a)
உடலினை இளைக்க வைக்கும் முயற்சி இழிவாகும்.
b)
எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.
c)
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும்.
d)
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
14.

Chuỗi thức ăn là gì?

a)

Sơ đồ biểu diễn cách truyền năng lượng từ sinh vật này sang sinh vật khác.

b)

Sơ đồ biểu diễn cách truyền thức ăn từ sinh vật này sang sinh vật khác.

c)

Sơ đồ biểu diễn cách truyền nhiệt từ sinh vật này sang sinh vật khác.

d)

Sơ đồ biểu diễn cách truyền điện năng từ sinh vật này sang sinh vật khác.

15.

புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார் ?

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

ஔவையார்

திருவள்ளுவர்

d)

ஔவையார்

திருவள்ளுவர்

16.

ஓய்தல் ஒழி எனும் புதிய ஆத்திசூடியின் பொருள் என்ன ?

a)

சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும்.

b)

சோம்பேறியாக இருக்க கூடாது.

c)

எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பதை தவிர்த்து விடு.

d)

விடாமுயற்சியோடு செயல்பட வேண்டும்.

17.

உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் வெறுமனே இருந்தால் என்ன நேரிடும் ?

a)

சுறுசுறுப்பாக விளையாடலாம்.

b)

நோய் ஏற்படும்.

c)

ஓய்வாக இருக்கலாம்.

d)

நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தலாம்

18.

How many letters are there in Tamil?

a)

30

b)

247

c)

216

d)

12

19.

இரண்டாம் வேற்றுமை என்ன?

> Irandaam vetrumai enna?

(choose the right answer)

a)
b)
c)
d)
20.

இரண்டாம் வேற்றுமை உருபு '' உள்ள சொல் எது?

> Irandaam vetrumai urubu 'ai' ulla sol ethu?

(choose only one answer)

a)

காய்கறிகளை / Kaaikarikalai

b)

மிட்டாய்கள் / Mittaaigal

c)

ஆசிரியர் / Aasiriyar

d)

கரடி / Karadi

21.

மலரை / malarai


இது என்ன வேற்றுமை?

> Ithu enna vetrumai?

a)

முதலாம் வேற்றுமை

> muthalaam vettumai

b)

இரண்டாம் வேற்றுமை

> irandaam vetrumai

22.

அம்மா வட்டமான________________ பழங்களை வைத்தார்.

a)

தட்டில்

b)

தட்டை

c)

தட்டுக்கு

23.

நான் என் _______________ மெதுவோட்டம் ஓடினேன்.

a)

அண்ணனோடு

b)

அண்ணனிடம்

24.

அம்மா சமைத்த __________________________ மணம் என் மூக்கைத் துளைத்தது.

a)

பிரியாணியிலிருந்து

b)

பிரியாணியால்

c)

பிரியாணியுடன்

d)

பிரியாணியின்

25.
நாம் __________ கவனமாகக் கடக்க வேண்டும்.
a)
சாலைக்கு
b)
சாலையால்
c)
சாலையுடன்
d)
சாலையை
26.
அம்மா_______________________ ஓர் அழகான படத்தை மாட்டினார்.
a)
சுவருக்கு
b)
சுவரில்
c)
சுவரின்
d)
சுவரை
27.
வேகமாக சென்ற____________ஓர் அரிசி மூட்டை நழுவி கீழே விழுந்தது.
a)
வண்டியில்
b)
வண்டிக்கு
c)
வண்டியை
d)
வண்டியிலிருந்து
28.

கதிர் தன் _______________ பூங்காவில் ஓடினான்.


a)

தம்பியால்

b)

தம்பியை

c)

தம்பியுடன்

29.

மெல்லின மெய்யெழுத்தை தெரிவு செய்க

select mellina mei eluthu letters

a)

ங்

b)

ஞ்

c)

க்

d)

ம்

30.

ங் ஞ் ண் ந் ம் ன்

a)

வல்லினம் (Vallinam)

b)

மெல்லினம் (Mellinam)

c)

இடையினம் (Idaiyinam)

31.

ய் ர் ல் வ் ழ் ள் -

a)

வல்லினம் (Vallinam)

b)

மெல்லினம் (Mellinam)

c)

இடையினம் (Idaiyinam)

32.

naangaam vettrumai urubu yaathu?

a)

ku

b)

i

c)

aan

d)

udan