wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

அன்னைத் தமிழே பாடலின் ஆசிரியர் யார்?

a)

நா. காமராசன்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

d)

அழ. வள்ளியப்பா

2.

'பிறப்பெடுத்தேன்' -இச்சொல்லை பிரித்து எழுத கிடைக்கும்சொல் எது?

a)

பிற+ பெடுத்தேன்

b)

பிறப்பு+ எடுத்தேன்

c)

பிற+ எடுத்தேன்

d)

பிறப்புக்கு+ எடுத்தேன்

3.

'மறந்துன்னை'-இச்சொல்லைப் பிரித்து எழுத கிடைக்கும் சொல் எது?

a)

மறந்து+ துன்னை

b)

மறந்+ துன்னை

c)

மறந்து+ உன்னை

d)

மருத்து+ உன்னை

4.

'என்னில்'என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

உனக்குள்

b)

நமக்குள்

c)

எனக்குள்

d)

தமக்குள்

5.

'வல்லமை' என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

வலிமை

b)

எளிமை

c)

இனிமை

d)

தனிமை

6.

'உயர' என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

a)

மேலே

b)

பறந்து

c)

துயர

d)

தாழ

7.

'விழுந்து 'என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

a)

நடந்து

b)

பறந்து

c)

எழுந்து

d)

கவிழ்ந்து

8.

'நித்தம்'-இச்சொல்லுக்குரிய பொருள் என்ன?

a)

நேற்றும்

b)

எப்பொழுதும்

c)

நாளும்

d)

இன்றும்

9.

'அங்கெல்லாம்' -இச் சொல்லைப் பிரித்து எழுத கிடைக்கும் சொல் எது?

a)

அங்கு+ எல்லாம்

b)

அங்கு+கெல்லாம்

c)

அங்+கெல்லாம்

d)

அ+எல்லாம்

10.

ஒரே பொருள் தரும் சொல்ல கண்டுபிடிக்க.(மகுடம்)

a)

அரசன்

b)

தலை

c)

கிரீடம்

d)

அணிகலன்

11.

பால் எத்தனை வகைப்படும்?

a)

ஏழு

b)

ஐந்து

c)

பத்து

d)

இரண்டு

12.

திணை எத்தனை வகைப்படும்?

a)

மூன்று

b)

நான்கு

c)

ஒன்று

d)

இரண்டு

13.

குருவிக்கு எத்தனை இறக்கைகள் இருக்க வேண்டுமென அரசர்கள் கூறினார்கள்?

a)

ஒன்று

b)

ஐந்து

c)

ஏழு

d)

இரண்டு

14.

தெனாலிராமனின் உடை எவ்வாறு இருந்தது?

a)

அழகாக

b)

கிழிந்து

c)

அழுக்காக

d)

சிறியதாக

15.

நடுப்பகலில் குருவி எந்த நிறத்தில் இருக்க வேண்டும் என அரசர் கூறினார்?

a)

பச்சை

b)

கருப்பு

c)

சிவப்பு

d)

மஞ்சள்

16.

சாலையோரத்தில் எந்த நிறத்தில் பழம் விழுந்து கிடந்தது?

a)

கருப்பு

b)

வெள்ளை

c)

நீலம்

d)

மஞ்சள்

17.

பனை மரத்தின் உறுப்புகள் எத்தனை?

a)

20

b)

15

c)

13

d)

12

18.

தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

a)

ஆலமரம்

b)

வேப்பமரம்

c)

பனைமரம்

d)

தென்னை மரம்

19.

பனைமரம் எதனை தாங்கும் வலிமை உடையது?

a)

புயல்

b)

காற்று

c)

வெள்ளம்

d)

சூறாவளி

20.

பனைமரத்தின் வேறொரு பெயர் என்ன?

a)

தூர்ப்பகுதி

b)

ஓலை

c)

கற்பகத்தரு

d)

பாக்கு மரம்

21.

எந்த நகரம் விழாக் கோலமாக இருந்தது?

a)

புகார் நகரம்

b)

மதுரை மாநகரம்

c)

விஜயநகரம்

d)

வஞ்சி

22.

கிருஷ்ணதேவராயரின் அவைப்புலவர் யார்?

a)

கம்பர்

b)

தெனாலிராமன்

c)

திருவள்ளுவர்

d)

பாரதியார்

23.

முளைப்பாரி பாடல் எந்த வகைப் பாடலைச் சேர்ந்தது?

a)

நாட்டுப்புறப் பாடல்

b)

குழந்தைப் பாடல்

c)

திரைப்படப் பாடல்

d)

கும்மிப் பாடல்

24.

'தையலர் 'என்பதன் பொருளை எழுதுக?

a)

ஆண்கள்

b)

பெண்கள்

c)

குழந்தைகள்

d)

முதியவர்கள்

25.

'துயரம்' என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

இன்பம்

b)

சந்தோஷம்

c)

துன்பம்

d)

ஆச்சரியம்