NEW
Font size
WorksheetsQuiz 8 IV
Total questions: 20
Worksheet time: 10mins
இன்னல் -பொருள் என்ன?
துன்பம்
இன்பம்
கும்மியடி- பிரித்து எழுதுக
கும்மி + அடி
கும்மி + யடி
ஆனந்தம்- எதிர்ச்சொல்
வருத்தம்
அன்பு
ஒரே ஓசையில் முடியாத சொற்கள்_____
தேசமடி -பூமியடி
போனதடி -போற்றிடவே
கும்மியாட்டம் என்பது_______
நாட்டுப்புறக்கலை
விளையாட்டு
பாரதம் என்பதன் பொருள்_____
ஊர்
நாடு
ஆனந்தம்- என்பதன் பொருள்
மகிழ்ச்சி
துன்பம்
நெஞ்சம் -என்பதன் பொருள்
மனம்
மணம்
துயர் -என்பதன் பொருள்
இன்னல்
கோபம்
தாய்- என்பதன் பொருள்
தந்தை
அன்னை
நாட்டுப்புற கலைகள் என்பவை ----------உணர்ச்சி வெளிப்பாடாகும்
நாட்டுப்புற மக்களின்
நகர்புற மக்களின்
அகத்தின் அழகு_______ தெரியும்
முகத்தில்
கைகளில்
பணம் _______ செய்யும்
ஒன்பதும்
பத்தும்
ஆழம் தெரியாமல் ________விடாதே
காலை
கை
நோயற்ற வாழ்வே குறைவற்ற________
செல்வம்
வளம்
சிலம்பம் வைத்து ஆடும் ஆட்டம்_______
கரகாட்டம்
சிலம்பாட்டம்
புரட்சிக்கவிஞர் என்பவர்______
பாரதியார்
பாரதிதாசன்
தலையில் கரகம் வைத்து ஆடும் ஆட்டம்________
மயிலாட்டம்
கரகாட்டம்
உன் ஊரில் சிறப்பு வாய்ந்த இடம்_________
மலைக்கோட்டை
பூங்கா
நாட்டுப்புறக்கலைகள் ____________நூற்றாண்டுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்தது
பத்து
ஆறு
